Jump to content

tamil paithiyam

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    619
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by tamil paithiyam

  1. WHATS ON YOUR MIND? சத்தியமா தெரியாது . ஆனா MIND மேல்ப்பக்கம் முடி இருக்கும் . விழுந்துட்டா மயிருன்னு சொல்லுவாங்கன்னு மட்டும் தெரியும்

  2. உண்மை கசக்கிறது . நம்ப முடியாத கருத்து . இது உண்மையெனில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறேன் . எனினும் இது பொய்யாக இருக்க வேண்டும் என மனம் இன்னும் இவ்வளவு நடந்தும் வேண்டுகிறது.கண்ணீர் அஞ்சலி மக்களுக்கு மட்டுமே . நான் மதிக்கும் தலைவனுக்கு அல்ல

  3. ரொம்ப நாளைக்கப்புறம் உருப்படியா என் மனம் குளிரும் படி பின்னி எடுத்திருக்கார் . உருப்படியான கட்டுரை . உங்களைபோல ஆட்கள் கூட யாழ் இணையத்தில் இருப்பதை நினைக்கும் போது என் நெஞ்சம் பெருமை கொள்கிறது ( உண்மையாகவே வஞ்ச புகழ்ச்சி வார்த்தைகள் இல்லை )
  4. ஆரவல்லி சூரவல்லி கதைகளை சிறுவயதில் வெண்ணாறு படுகையில் கோயில் திருவிழா காலங்களில் கதையாக கேட்டு இருக்கிறேன்/ பின்னர் கால சுவடுகளில் மறந்தும் போய்விட்டேன் . உங்களின் பெயரை பார்த்தவுடன் எனது பச்சிளம் பருவம் நெஞ்சில் கணத்தோடு விழியில் நீரோடு ஞாபகம் வருகிறது .

  5. கொஞ்சம் tamil paithiyam என்பதை தமிழ் பைத்தியம் என தமிழில் மாற்றி விடுகிறீரா???
  6. எழுதிப்பாரும் . பின்னர் பார்த்துக்கிறேன்

  7. பாதிகளுக்கு நடுவே மாட்டிகொண்டு விழிக்கும் பைத்தியம் நான் .

  8. எனக்கும் அதே கதிதான் . என்ன செய்ய வேண்டும் ? ஏன் இப்படி ஆச்சு? ஏற்கனவே எழுதிக்கொண்டு தானே இருந்தேன் . இது புதிய வரைமுறை ஏதும் அறிமுகப்படுத்த பட்டுள்ளதா? தகவல் அறிய விரும்புகிறேன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.