அமீரை போட பல வழிகள் இருந்தது.ஆனால் பேச்சுவார்த்தை நடாத்தி இணக்கம் வராத பட்சத்தில் போடும் தகுதி கொழும்பு சென்ற குழுவில் விசுவிற்கே இருந்தது.
இந்த மூவரை என்றும் நாம் மறவோம் என்று அன்றே அறிவித்து விட்டார்கள்.மேஜர் விசு கப்டன் அலோசியஸ் இரண்டாம் லெப் பீற்றர்.இதைவிட வேறேன்ன ஆதாரம் வேண்டும்