Jump to content

vediyal

புதிய உறுப்பினர்கள்
  • Content Count

    10
  • Joined

  • Last visited

Everything posted by vediyal

  1. வாருங்கள் நண்பரே ஒன்றாய் கூடுவோம்
  2. அமீரை போட பல வழிகள் இருந்தது.ஆனால் பேச்சுவார்த்தை நடாத்தி இணக்கம் வராத பட்சத்தில் போடும் தகுதி கொழும்பு சென்ற குழுவில் விசுவிற்கே இருந்தது. இந்த மூவரை என்றும் நாம் மறவோம் என்று அன்றே அறிவித்து விட்டார்கள்.மேஜர் விசு கப்டன் அலோசியஸ் இரண்டாம் லெப் பீற்றர்.இதைவிட வேறேன்ன ஆதாரம் வேண்டும்
  3. நாதமுனியின் தமிழில் பிழையிருப்பதாக தெரியவில்லை. சரி நமக்கென்ன தேவதைகளை ரசிப்போம்
  4. நன்றி ஈழபிரியன்.இப்பொழுதுதான் ஒவ்வொரு விடயமாக ஆராய்கிறேன்.உங்கள் ஆலோசனையை கவனத்தில் எடுக்கிறேன்
  5. நன்றி யாழில் அனைத்து விடயங்களையும் வாசிப்பேன்.இருப்பினும் அரசியல் விடயங்களிற்கு சற்று முக்கியத்துவம்.
  6. எப்படியும் அழைக்கலாம்.விடியல் கொஞ்சம் நல்லாயிருக்கும் போல. அது சரி எந்த பல்கலையில் ராகிங் கொடுத்தீர்கள்
  7. வணக்கம் நண்பர்களே நானும் உங்களுடன் இணைந்து பயணிக்கவுள்ளேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.