Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

thamilmaran

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    455
  • Joined

  • Last visited

  • Days Won

    1

thamilmaran last won the day on December 30 2009

thamilmaran had the most liked content!

thamilmaran's Achievements

Enthusiast

Enthusiast (6/14)

  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Week One Done
  • One Month Later

Recent Badges

0

Reputation

  1. can you add me in your friends list woulden't you mind?

    Regards

    Koomagan

  2. வணக்கம் மோகன் அண்ணோய்!!!!!!!!!!!!! என்ர பெயரையும் ஒருக்கால் சுத்தமான தமிழில மாற்றி விடுங்கோவன்!!!! நன்றி நன்றி நன்றி
  3. உறவுகளே யார் இருக்கிறார் யார் இறந்து போனார் என்ற விவாதங்களை எல்லாம் ஒரு பக்கத்தில் ஒதுக்கி வைத்து விட்டு நாம் தமிழர் எங்களின் நாட்டுக்காகவும் எங்களின் மக்களுக்காகவும் இனியாவது......... என்ன உருப்படியாக் செய்யப் போகிறோம் என்று சிந்திப்போம்....... நாங்கள் எங்கள் தலைவரின் மறைவின் உண்மை நிலையை அறிவதில் முழு நேரத்தையும் செலவு செய்து கொண்டிருக்க ஏற்கனவே மரண வேதனையில் வாழ்ந்து கொண்டிருக்கம் எம் உறவகள் கொஞ்சம் கொஞ்சமாக செத்து மடிந்து விடுவார்கள்........ தமிழர்கள் ஆகிய நாங்கள் போனதை திரத்தி பிடிப்பதிலும் முடிந்ததை விவாதிப்பதிலும் வல்லவர்களாக இருந்து எதிர்கால நிகழ்வுகளை கோட்டை விட்டவர்கள்........... எனவே மீண்டும் மீண்டும் ஒரே தப்பை செய்து மற்ரவர்களுக்கு பயனற்ரவர்களாக வாழாமல் இனி என்றாலும் சிந்தித்து செயல் படுவோம்.......... குறிப்பு: சரணடைந்த போராளிகளைப் பற்றி நாம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளு முன் நாம் எம் நாட்டுக்காக என்ன செய்தோம் என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும்!!!!! சில மணித் துளிகளை புலத்தில் இருந்து தன் சொந்த உறவுகளுக்காக குரல் கொடுக்காத துப்புக் கெட்ட சனங்கள் எல்லாம் போராட்டத்தின் இன்றய நிலை பற்றி கதைப்பதும் விவாதிப்பதும் எந்த வகையில் நியாயமாக ஏற்றுக் கொள்ளப்படும்??? தமிழன் எப்போது தன் சொந்த மொழியையும் தன் சொந்த மண்ணையும் தன்மானத்தையும் மட்டும் தன் வாழ்க்கையின் சொத்தாக கொள்கிறானோ அன்று விடியும் எம் இனம்...... அது வரை இப்படியான கொடூரங்கள் தான் மிகுதியாக மிஞ்சிக்கிடக்கும்...................
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.