குட்டி

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    4,458
  • Joined

  • Last visited

  • Days Won

    15

குட்டி last won the day on May 25 2012

குட்டி had the most liked content!

Community Reputation

149 Excellent

About குட்டி

  • Rank
    Advanced Member

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

1,586 profile views
  1. எலுமிச்சங்காய் என்னமாதிரி? நெடுக்ஸ் அம்மி நினைவில் இருந்த என்னை சுளகை ஞாபகப் படுததியிருக்கிறியள்... யாரோ நெடுக்கின்ர வில்லனா இருப்பானோ?
  2. நீங்கள் கயலின்ற முதுகை அம்மி என்று சொல்லப் போய்த்தான் இவ்வளவு கொன்பீயுசன்..
  3. பொழிஞ்சு விட்ட அம்மிமாதிரி இருக்கு?
  4. நிழலியானத்தாவுக்கு விஸ்கி இல்லாமலே கண் ரத்தக்களறி ஆகப்போகுது.. அவ்வளவு தானா? நான் நினைச்சன் நல்ல ஒரு கட்டை ச்சீ கல் எண்டு..
  5. இந்தக் கவிதை என் கண்ணில் பட்டது விதியா? இல்லை யாரும் செய்த சதியா? நல்ல ஒரு கருங்கல்லுத் தான் நெடுக்குக்கு மேல வந்து மோதி இருக்கு.. சேதாரம் ஒண்டும் இல்லைத் தானே நெடுக்ஸ்? வாழ்த்துக்கள் நெடுக்ஸ்
  6. தமிழ்சிறி அண்ணா, குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
  7. மிக்க நன்றி ஜீவா! உமக்கும் உமது குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகுக! (தாமதமான பதிலுக்கு தயவு செய்து குறைநினைக்க வேண்டாம்)
  8. எப்பவும் தாய், தகப்பன்மார் கொஞ்சம் ஓவராகத்தான் கற்பனைகளை ஓடவிடுகிறது.. பகிர்விற்கு நன்றி விசுகு அண்ணா
  9. குட்டி

    இதில என்ன தெரியுது

    ரதி கண்ணை ஒருக்கா செக் பண்ணுங்கோ :D
  10. அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக!
  11. குட்டி

    நத்தார் வாழ்த்துக்கள்.

    நத்தார் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் என்றது மனமார்ந்த நன்றிகள்..
  12. ஆரம்பத்தில் நெடுக்கின் பதிவுகளைப் பார்த்து (ஒரு) புருவத்தைத் உயர்த்தி நின்றாலும் காலப் போக்கில் நெடுக்கின் எழுத்திற்கு ஒரு விசிறி ஆனது என்பதே உண்மை, அவரின் எழுத்துக்களைத் தேடித் தேடி வாசிப்பேன்! உண்மை சுடும் என்பதற்காக அதனை பொய் என்று மாற்ற/ ஏற்ற்றுக் கொள்ள முடியாது என்பதை நெடுக்கின் பல பதிவுகள் நினைவு படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.. உதவி, விளக்கம் என எது கேட்டாலும் தாமதிக்காமல் முன்சென்று உதவும் நல்ல மனப் பக்குவம்/ ஆற்றல் கொண்ட உறவுற்கு இந்த பதிவின் மூலம் நன்றியையும் வாத்துக்களையும் தெரிவித்து, மென்மேலும் உங்கள் பதிவுகள் பலருக்குப் பலனளிக்க நீங்கள் தொடர்ந்தும் யாழில் எழுத வேண்டிக்கொள்கிறேன்!
  13. [size=4]அருமையான வரிகள் நெடுக்ஸ், நேரத்திற்கும் பகிர்விற்கும் நன்றி![/size]
  14. [size=4]நீண்ட நாட்களுக்குப் பின்பு கேட்ட நல்ல பாடல், இணைப்பிற்கு நன்றி ஈசன்![/size]
  15. [size=4] :D ரொம்ப நொந்துபோன விளக்கமா இருக்கு... இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு நன்றி! [/size]