Jump to content

குட்டி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    4458
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Posts posted by குட்டி

  1. நுணாவை யாழ்கள மட்டுறுத்தினராக வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! :)

    நியானி என்பவர் 26 புரட்டாதி 2012 பதிவாகியுள்ளார், நிச்சயம் வேறு பெயரில் எழுதுபவராகத் தான் இருக்கவேணும். (நிழலி முன்பு ஒரு முறை சொன்ன வசனம் ஞாபகத்திற்கு வருகிறது... :icon_idea:)

    எது எப்படியோ, யாழ்களம் தடம் மாறிப் போகாமல் பார்த்துக் கொண்டால் சரி..

  2. எனக்கும் இன்று இந்தப் பிரச்னை இருக்கிறது...

    http://postimage.org/image/58tywme2z/

    நாங்கள் எங்களை திக்கிறதை விட தாய்க்குலத்தை திக்கிறது கூட.. :Dதிச்சாலும் குற்றம்.. திக்காட்டிலும் குற்றம் எண்டால் எங்கை போறது.. :lol:

    இதை நான் 'மி' என்று வாசிச்சுப் போட்டேன் :lol: :lol:

    • Like 1
  3. ஒருவர் பல பெயரில் வருவது தவறு இல்லாத போதும், அப்படி வருபவர்கள் இருப்பவர்களைச் சங்கடப் படுத்தாமல், பிரச்சனைப் படாமல் இருந்தால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லையே!

    ஒரு கணனிக்கு ஒருவர் மட்டுமே வரக் கூடியதாக செய்தால், யாழில் பாதிப் பேரைக் காண முடியாது... ^_^

    ஒன்று சொப்னா திரியில் மற்றது சகானா வரவேற்ப்பு திரியில் அண்ணா..

    இதிலை தானும் பெரும்பாலும் அந்தப்பக்கம் போறதில்லையாம் சகாரா அக்கா சொன்னால் கேட்கலாம்.. யாழ் களத்துக்கு வராவிட்டாலும் இதுவெல்லாம் நன்றாகவே கவனிப்போமில்லை... ஹி ஹி ஹி :lol:

    இசை சிரிப்போடு சொன்னது நக்கலாக என்று தான் நான் நினைத்தேன்... :rolleyes:^_^

  4. நிர்வாகிகளுக்கு,

    இது எவ்வாறு சாத்தியம்,

    தனது இரண்டாவது பதிவை கதை கதையாம் பகுதியில் இணைக்கும் சாத்தியம் எவ்வாறு, கொஞ்சம் இதை கவனிக்கவும்

    yarl.jpg

    :rolleyes:^_^:D

  5. இந்தாண்டு ஆரம்பத்திலிருந்து தமது பிறந்த நாளைக் கொண்டாடிய அனைத்துக் களஉறவுகளுக்கும், குறிப்பாக நுணா, சிறி அண்ணா, நெடுக்ஸ், தமிழச்சி, அலையரசி, ரதி ஆகியோருக்கு எனது காலம் தாமதித்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக... :)

    இணையவன் அண்ணாவிற்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! :)

    comp025.gif

  6. film : utharavinri ullE vA

    singers : SB, PS

    lyric : Kannadasan

    music : MSV

    actors : Ravichandran, Kanchana

    மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி

    னாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்

    னாலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான்

    னாயகன் பொன்மணி நாயகி பைன்க்கிளி

    என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்

    இலை விட்டதென்ன கனி விட்டதென்ன

    பிடிபட்டதென்ன..

    தானன தானன Tஆனன தானன நா...

    இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும்

    ஏக்கம் தீர்ந்ததென்ன...

    ஏக்கம் தீர்ந்ததென்ன...

    (மாதமோ)

    மஞ்சள் நிறம்தான் மங்கை என் கன்னம்

    சிவந்தது என்ன பிறந்தது என்ன

    னடந்தது என்ன

    தானன தானன Tஆனன தானன நா...

    கொடை தந்த வள்ளல் குறை வைத்து மெல்ல

    கூட வந்ததென்ன..

    கூட வந்ததென்ன..

    (மாதமோ)

    http://music.cooltoa...d.php?id=129865

    http://www.mediafire.com/?zjm53jgiyym

    http://www.youtube.com/watch?v=F4bOpRJdVNM&feature=related

    குறை நினைக்க வேண்டாம் நுணா... இந்தப் பாடலை இப்போது தான் இணையத்தில் பார்க்கக் கிடைத்தது, அது தான் இணைக்கிறேன்.. ^_^

  7. இது ஸ்கூல் காலத்தில செய்த ஞாபகம். அதுதான் இலகுவாக இருந்திச்சு.

    பழக்கப்பட்ட பெட்டிக்குள்ள நின்று யோசிக்கிறது என்பது பொதுவாக எல்லோருக்கும் உள்ள குணம் தான். நாங்க நீங்க என்று அதில வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. சிலவற்றிற்கு விடை காண.. பெட்டையை விட்டு வெளிய வந்தும் யோசிக்க வேண்டும்.... அந்தளவே..! :icon_idea::lol:

    :o:blink::lol:

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.