Jump to content

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11349
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by வாத்தியார்

  1. அது அவசியமில்லை என நினைக்கின்றேன் பையன்😁 கிருபர் ஜீ இப்படிச் சொல்லியிருக்கின்றார்👇
  2. அரே பையன் நம்மளைக் குழப்பது😅 பரவாயில்லை😁 கிருபர் ஜீ நம்மள் திருத்திய பதிலை (கேள்வி 64 ) ஏற்றுக்கொள்ளுதா😊🙏
  3. கிருபரின் பரிந்துரை ஏற்கப்படுகின்றது. கேள்வி 64 இற்கான பதிலாக இவரைத் தெரிவு செய்கின்றேன் Quinton de Kock நன்றி கிருபர் ஜீ
  4. என்னால் முடிந்தளவு முயற்சி செய்துள்ளேன் கூகிள் சீட் இந்தளவு அகலம் என்று எனக்குத் தெரியாது சரி பாருங்கப்பா 🙏😊
  5. பெயரளவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுப் பின்னர் பேரம் பேசுவதே மேற்குலகின் தந்திரம்
  6. முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் சிறிலங்கா NAM SRI SRI 2) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 9:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NED UAE UAE 3) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 5:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCO WI WI 4) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 9:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRL ZIM ZIM 5) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NED 6) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 9:00 AM ஜுலொங், சிறிலங்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் SRI UAE SRI 7) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸ்கொட்லாந்து IRL SCO SCO 8 ) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 9:00 AM ஹொபாட், மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே WI ZIM WI 9) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 5:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் சிறிலங்கா NED SRI SRI 10) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 9:00 AM ஜுலொங், நமீபியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NAM UAE NAM 11) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் IRL WI WI 12) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 9:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் ஸிம்பாப்வே SCO ZIM ZIM முதல் சுற்று பிரிவு A: 13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NAM,SRI NAM Select NAM NED Select NED SRI Select SRI UAE Select UAE 14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) SRI,NAM #A1 - ? (2 புள்ளிகள்) SRI #A2 - ? (1 புள்ளிகள்) NAM 15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UAE முதல் சுற்று பிரிவு B: 16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) WI,ZIM IRL Select IRL SCO Select SCO WI Select WI ZIM Select ZIM 17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) WI,ZIM #B1 - ? (2 புள்ளிகள்) WI #B2 - ? (1 புள்ளிகள்) ZIM 18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! IRL சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை. 19) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 8:00 AM சிட்னி, அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து AUS NZL AUS 20) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 12:00 PM பேர்த், ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து AFG ENG ENG 21) சுப்பர் 12 பிரிவு 1: ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட், A1 எதிர் B2 SRI ZIM SRI 22) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK PAK 23) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 5:00 AM ஹொபாட், பங்களாதேஷ் எதிர் A2 BAN NAM BAN 24 ) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 9:00 AM ஹொபாட், தென்னாபிரிக்கா எதிர் B1 RSA WI RSA 25) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 25 ஒக்-22 12:00 PM பேர்த், அவுஸ்திரேலியா எதிர் A1 AUS SRI SRI 26) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், இங்கிலாந்து எதிர் B2 ENG ZIM ENG 27) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZL NZL 28) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 4:00 AM சிட்னி, பங்களாதேஷ் எதிர் தென்னாபிரிக்கா BAN RSA BAN 29) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 8:00 AM சிட்னி, இந்தியா எதிர் A2 IND NAM IND 30) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 12:00 PM பேர்த், பாகிஸ்தான் எதிர் B1 PAK WI PAK 31) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் B2 AFG ZIM AFG 32) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG AUS 33) சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் A1 NZL SRI SRI 34) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 3:00 AM பிரிஸ்பேன், பங்களாதேஷ் எதிர் B1 BAN WI WI 35) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 7:00 AM பேர்த், பாகிஸ்தான் எதிர் A2 PAK NAM PAK 36) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 11:00 AM பேர்த், இந்தியா எதிர் தென்னாபிரிக்கா IND RSA IND 37) சுப்பர் 12 பிரிவு 1: திங்கள் 31 ஒக்-22 8:00 AM பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா எதிர் B2 AUS ZIM AUS 38) சுப்பர் 12 பிரிவு 1:, செவ்வாய் 01 நவ-22 4:00 AM பிரிஸ்பேன், ஆப்கானிஸ்தான் எதிர் A1 AFG SRI SRI 39) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 01 நவ-22 8:00 AM பிரிஸ்பேன், இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து ENG NZL ENG 40) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், B1 எதிர் A2 WI NAM WI 41) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 8:00 AM அடிலெயிட், பங்களாதேஷ் எதிர் இந்தியா BAN IND IND 42) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 03 நவ-22 8:00 AM சிட்னி, பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா PAK RSA PAK 43) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 4:00 AM அடிலெயிட், நியூஸிலாந்து எதிர் B2 NZL ZIM NZL 44) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 8:00 AM அடிலெயிட், அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான் AUS AFG AUS 45) சுப்பர் 12 பிரிவு 1: சனி 05 நவ-22 8:00 AM சிட்னி, இங்கிலாந்து எதிர் A1 ENG SRI ENG 46) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 12:00 AM அடிலெயிட், தென்னாபிரிக்கா எதிர் A2 RSA NAM RSA 47) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 4:00 AMஅடிலெயிட், பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான் BAN PAK PAK 48) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 8:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் B1 IND WI IND சுப்பர் 12 பிரிவு 1: 49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS,ENG AFG Select AFG AUS Select AUS ENG Select ENG NZL Select NZL SRI Select SRI ZIM Select ZIM 50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS,ENG #அணி A1 - ? (3 புள்ளிகள்) AUS #அணி A2 - ? (2 புள்ளிகள்) ENG 51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ZIM சுப்பர் 12 பிரிவு 2: 52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND,PAK BAN Select BAN IND Select IND PAK Select PAK RSA Select RSA WI Select WI NAM Select NAM 53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) PAK,IND #அணி B1 - ? (2 புள்ளிகள்) PAK #அணி B2 - ? (1 புள்ளிகள்) IND 54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NAM அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். AUS,ENG, PAK,IND 55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி, அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்) AUS 56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட், அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். AUS,IND 57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 13 நவ-22 8:00 AM மெல்பேர்ண், அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ING 59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) NAM 60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jos Buttler 61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mujeeb Rahman 63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AFG 64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Jonny Bairstow 65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Yuzvendra Chahal 67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRI 68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Axar Patel 69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND
  7. ஓகே பையன்..... நானும் உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்😅
  8. என்ன செய்வது... அடிமைகளாக வாழப்பழகி விட்டோம் . அழுகின்றோம் ...👍
  9. கந்தையா அண்ணை முதலிலே சொல்லியிருந்தால் சேர்ந்து சாப்பிட்டிருக்கலாம் 😊 சென்ற சனிக்கிழமை நானும் சார்சலில் ஒரு திருமண நிகழ்விற்கு வந்திருந்தேன் அப்படியே மாறி மாறி வந்து போய்க் கொண்டிருக்கின்றோம் ஒரு முறையாவது சந்திக்கும் வாய்ப்புக்கு கிடைக்கும் என நினைக்கின்றேன்🙏
  10. எனக்கும் இதைப்பற்றி அறிய ஆவல் உள்ளது
  11. எங்கேயோ எப்போதோ நானும் இதைத்தான் கூறினேன் ஈழத்திலும் இலங்கையிலும் மக்கள் திருந்த வேண்டும் இலங்கையில் திருந்திவிட்டார்கள் ஈழத்தில் இன்னும் திருந்தவேயில்லை இப்போதும் நாங்கள் எப்படித் தப்பி அங்கிருந்து வந்தோமோ அதே போல அவர்களும் தப்பி வந்து வாழ நினைக்கின்றார்கள் யாரை குற்றம் கூறுவது என்று தெரியவில்லை
  12. எனக்குப் பிரச்னை இல்லை நான் எனது காணியின் நிலத்தின் கீழிருந்தே எனக்குத் தேவையான வெப்பத்தைப் பெற்றுக்கொள்கின்றேன் 😊
  13. இதைத்தான் நாங்களும் கூறுகின்றோம் வடக்கு கிழக்கை எங்களிடம் தாருங்கள் ஒரு இரு இல்லை ஒரு மணி நேரங்களில் நெருக்கடியைத் தீர்ப்போம் என்று இனி சூனா மாணா அறிக்கை விடுவார்
  14. என்னத்தே செய்ய, எனக்கும் இந்தப்பிரச்சனை இருக்கு. நிர்வாகம் நேரம் கிடைத்தால் மட்டுமே மாற்றும். அதுவரை நானும் காத்திருக்கலாம் என்று இருக்கின்றேன். 😂
  15. அன்று முள்ளிவாய்க்காலில் மக்கள் உணவிற்காக வரிசையில் நின்ற சம்பவங்கள் அடிக்கடி நியாபகத்திற்கு வந்து செல்கின்றது. இதுவும் கடந்து செல்லும்
  16. இவர்கள் சபையில் கூடிப் பேசி முடிவு எடுப்பதற்குள் மக்கள் தொகை குறைந்துவிடும் .
  17. 2022 FIFA உதைப்பந்தாட்ட உலக கிண்ணம் நடைபெறவுள்ள கட்டார் சர்வதேச மைதானங்கள். வெறும் 11571 பரப்பளவை கொண்ட மத்திய கிழக்கில் உள்ள மிகச்சிறிய ஒரு நாடுதான் கத்தார். சொல்லப்போனால் இலங்கையை விடவும் 5 மடங்கு சிறியது. கால் வாசி இலங்கை என்று வைத்துக்கொள்ளுங்கலேன். இச்சிறிய நாடு இன்று உலகில் மிகச்சிறந்த ஒரு நாடாக மாற்றப்பெற்றிருக்கின்றது என்றால் நாமெல்லாம் கொஞ்சம் ஆச்சரியப்படத்தான் வேண்டும். 28.3 இலட்சம் அளவில் மக்களை கொண்ட கத்தாரில் கத்தாரிகள் எனப்படும் சொந்த நாட்டவர்கள் வெறும் 10.5% வீதத்தினரே. அதிகமாக 21.8% மான இந்தியர்கள் இங்கு வாழ்கின்றனர். இலங்கையர்கள் 4.35% மானவர்கள் வாழ்கின்றனர். பெரும் வாயு வயல்களை வரப்பிரசாதமாக பெற்ற இவர்கள் இன்று உலகில் முதலாவது பணக்கார நாடாக உயர்ந்திருக்கின்றனர். இங்கு செல்வந்த நாடுகள் என்பது தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலையே கணிக்கப்படுகின்றது. நாட்டின் மொத்த வருமானத்தை சனத்தொகையால் பிரிக்கும் போது கத்தாரிகளின் வருமானம் ஏனைய நாட்டவர்களின் வருமானத்தை விட அதிகமாகும். மாறாக இதுதான் உலகிலையே சிறந்த பண பலம் கொண்ட நாடு என்ற கருத்து கிடையாது. தற்போதைய ஆட்சியாளராக சேக் தமீம் பின் ஹமாத் அல்தானி இருக்கிறார். இங்கு அல்தானி எனப்படுவது கட்டாரின் மிக அந்தஸ்துள்ள குடும்பமாகும். இந்த ஆட்சியாளரின் காலத்திலையே கட்டார் மிகப்பெரும் வளர்ச்சிகண்டது. 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளை நடாத்த தயாராகிவருகின்ற கத்தார் இப்போது உட்கட்டமைப்பு, குடியிருப்புக்கள், மைதானங்கள், வீதிகள் என அனைத்தையும் நிர்மாணித்து முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றது. எங்கு பார்த்தாலும் பாலங்களும், டனல்களும் என போக்குவரத்து மிகவும் இலகுவாக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், வர்த்தகம், போக்குவரத்து என ஜொலிக்கும் கட்டார் உலகின் மிகச்சிறந்த விமான நிலயத்தையும், மிகச்சிறந்த விமான சேவையான Qatar Airways ஐயும் இயக்கி வருகின்றது. ஒரு சிறிய நாடு இவ்வளவு வளர்ச்சி அதுவும் சொந்த பணத்தில் என்று வரும் போது கட்டாரில் வசிக்கும் அனேக மக்களின் ஆதரவும், நன்றி உணர்வும்தான் என்பது கண்ணுக்கு புலப்படாத உண்மை. போதுமானளவு சம்பளம், மிகச்சிறந்த வாழ்க்கை செலவு என்று வெளிநாட்டவர்கள் சம்பாதித்து வாழ்வதற்கான ஒரு சிறந்த இடம். அண்மையில் கூட வெளிநாட்டு வேலையாட்களின் நலன்களை பேன மத்தியகிழக்கில் எங்கும் இல்லாதவறு குறைந்தபட்ச சம்பளமாக 1800 ரியால்களையும், வேலை ஒன்றை பெற்று எந்த இடையூறும் இன்றி ஒரு கம்பனியில் இருந்து இன்னொமொரு கம்பனிக்கு மாறலாம் என்று கட்டார் அறிவித்தது அவர்கள் எங்கள் மீதுள்ள கரிசனையை காட்டுகின்றது. முழுமையாக கட்டார் ஒரு முஸ்லிம் நாடாக இருந்தாலும் இங்கு திறமைக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அனைத்து இன மக்களும் தங்கள் திறமை, அனுபவத்திக்கேற்ப சிறந்த வேலைவாய்ப்புக்களில் இணைக்கப்படுகின்றனர். பாரபட்சம் இங்கு இல்லை. அனைத்து மக்களும் தங்களின் மத, கலாசார, ஆடை விடயங்களில் தங்களின் உரிமைகளை தடையின்றி செய்கின்றனர். நிருவாக விடயங்களில் இவர்களின் செயற்திறனை பாராட்டாமல் இருக்க முடியாது. எமது நாட்டில் பல அரச சேவைகளில் காத்து கிடந்து செய்ய வேண்டிய விடயங்கள் எல்லாவற்றையும் தங்கள் கையடக்க தொலைபேசி மூலமே இங்கு செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீனான நேர விரயங்கள், அரச செலவினங்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு பொருதாளாதார, வியாபார, நிருவாக விடயங்களில் சிறந்து விளங்கும் இந்த குட்டி நாடு ஏனைய நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அனுப்பி வைத்தவர்:-நிதாகரன் Thanks:tamilakaram FB
  18. உலக கோப்பை கால்பந்து- 64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் அணி தகுதி Byமாலை மலர்6 ஜூன் 2022 8:44 AM 64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன் 1958-ம் ஆண்டு முதல் முறையாக முன்னேறி இருந்தது. கார்டிப்: உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி வர ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக விளையாடுகிறது. மற்ற நாடுகள் தகுதி சுற்று மூலமே முன்னேறி இருந்தன. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு 3 நாடுகள் தகுதி பெற வேண்டி இருந்தது. இந்த நிலையில் ஐரோப்பா கண்டத்தில் இருந்து வேல்ஸ் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கார்டிப் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் வேல்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் அந்த அணி உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியது. மார்ச் மாதம் நடைபெற வேண்டிய போட்டி தற்போது நடந்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது. ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் வேல்ஸ் கேப்டன் காரெத் பாலே இந்த கோலை அடித்தார். 64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன் 1958-ம் ஆண்டு முதல் முறையாக முன்னேறி இருந்தது. வேல்ஸ் அணி 'பி' பிரிவில் இருக்கிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இன்னும் 2 நாடுகள் தகுதி பெற வேண்டி உள்ளது. https://www.maalaimalar.com/football/world-cup-qualifier-wales-qualify-after-64-years-468841
  19. இன்று முழுவதும் யாழை வாசிக்க முடியவில்லை. இப்போது எல்லாவற்றையும் சரி செய்த மோகன் அண்ணாவிற்கு நன்றிகள்
  20. அற்புதம் அம்மா என்ற ஒரு தாய் இருந்தபடியால் தமிழர்களால் மறந்திருக்கக் கூடிய பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். இவருடைய விடுதலைக்கு சீமான் போன்றவர்கள் இனி உரிமை கோரமுடியாது
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.