யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  10,781
 • Joined

 • Last visited

 • Days Won

  15

வாத்தியார் last won the day on June 23 2018

வாத்தியார் had the most liked content!

Community Reputation

1,449 நட்சத்திரம்

2 Followers

About வாத்தியார்

 • Rank
  உதைபந்தாட்ட வீரன்
 • Birthday November 3

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

4,548 profile views
 1. அதுவே என் கருத்தும் ஆனாலும் புதிய தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வம் காட்டும் அரசியல் வாதிகள் அப்பாவி மக்களை பற்றி ஒரு துளியாவது சிந்திக்கவும் வேண்டும்
 2. வாழ்த்துக்கள் வன்னியன் சார் என்றும் இன்புற்றிருக்க வாழ்த்துகின்றேன்
 3. போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் ஈழப்பிரியனுக்கும் வாழ்த்துக்கள்
 4. சரியான பதில் கோஷான் சே மறதி வந்துவிட்டது தாமதத்திற்கு மன்னிக்கவும்
 5. உடுவிலில் இளம் பெண்ணைக் கடத்த முயற்சி!- பாலியல் விடுதி இயங்கியமை அம்பலம். [Friday 2019-06-21 16:00] யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில், வீதியால் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை சிலர் கடத்த முயற்சித்துள்ளனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து,அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் பெயரில் அப்பகுதியில் பாலியல் விடுதி ஒன்று இயங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடுவில் கிழக்கு (184) கிராம அலுவலர் அலுவலகம் இயங்கும் வீட்டில் கடந்த ஒரு மாத காலமாக டயலொக் என்ற நிறுவனத்தின் பெயர்ப்பலகையுடன் அலுவலகமொன்று இயங்கி வந்துள்ளது. குறித்த அலுவலகத்தில் நுகேகொட மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மற்றும் 2 இளம் பெண்களும் தங்கியிருந்துள்ளனர். மேலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்களும் அங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் நடவடிக்கையை ஆராய்ந்த உடுவில் கிழக்கு பெண் கிராம அலுவலகர், அங்கிருந்தவர்களிடம் நிறுவனம் தொடர்பான பதிவைக் கேட்டதுடன் தனது பிரிவில் இயங்குவதாயின் பதிவு செய்வது கட்டாயமெனவும் கிராம அலுவலகர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தம்மை டயலொக் நிறுவனத்தின் அலுவலகர்கள் எனக் குறிப்பிட்ட சந்தேகநபர்கள், பொலிஸாருக்கு தமது நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது என்றும் கிராம அலுவலகருக்கு தெரிவித்துள்ளனர். இதனால் இவ்விடயம் உடுவில் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு தன்னால் கொண்டு செல்லப்பட்டதாக உடுவில் கிழக்கு கிராம அலுவலகர் தெரிவித்தார். இந்நிலையில் இன்று காலை உடுவில் அம்பலவாணர் வீதியில் பயணித்த இளம் பெண் ஒருவரை 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் இணைந்து வழிமறித்துக் கடத்த முற்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்த அந்த இளம் பெண், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது பொலிஸாரின் வருகையை அறிந்ததும் சந்தேகநபர்கள் நால்வரும் அங்கிருந்து தப்பித்துள்ளனர். எனினும் நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதேவேளை வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராஜா துவாரகன், உடுவில் பிரதேச செயலாளர், உடுவில் கிழக்கு கிராம அலுவலகர், பொதுமக்கள் என பலரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கூடியதுடன் விபச்சார விடுதி தொடர்பில் அந்த வீட்டின் உரிமையாளர் உட்பட அனைவரையும் கைது செய்யவேண்டும் என்றும் அவர்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.seithy.com/breifNews.php?newsID=226467&category=TamilNews&language=tamil
 6. இலங்கை அணியில் இப்போது தமிழ் வீரர்கள் யாருமே இல்லை. இன ரீதியில் விளையாட்டைப் புறக்கணிப்பது அல்லது வெறுப்பது, இல்லை ஆதரிப்பது என்பது பாதிக்கப்பட்டவர்களின் உளவியல். அன்று முரளி இருந்தார். அகதியாக ஐரோப்பா வந்த பொது எங்கள் மொழி பேசுபவர்களைத் தேடியது மனம். இரண்டு மாதங்களாக தமிழ் மொழியிலேயே உள்மனம் பேசியது அப்போது ஒரு கேரளா இளைஞன் நண்பரானார். அவரும் தனக்குத் தெரிந்த தமிழ் வார்த்தைகளைத் தெளித்து விட்டார் . அவருடைய மொழியை விளங்கி கொண்ட பொது மனதில் ஒரு தென்றல் வீசியது . அதுபோன்று இந்திய அணியில் விளையாடும் தமிழ் பேசும் வீரர்களுடைய பெயர்களை வாசிக்கும்போதே மனம் அவர்களுக்கான ஆதரவை அளிக்கச் சொல்கின்றது .
 7. என்னது ..... இங்கிலாந்து இன்று யாரிடம் தோற்றது .... எல்லோரும் கவலையுடன் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன இதெல்லாம் ஒரு நாள் விளையாட்டு அல்லவே ஒரு மாதம்...... இடையில் ஸ்ரீலங்கா அணிக்காரரும் கொஞ்சம் சந்தோசமாக இருப்பதையே இங்கிலாந்து அணியினர் விரும்புகின்றனர்
 8. இருந்து பாருங்கோ அன்றைய நாட்களில் தான் வெப்பம் தாங்க முடியாமல் இருக்கும்
 9. சரியான பதில் இல்லை சரியான பதில் இல்லை உங்களுக்கு தெரியவில்லையா கேள்வியைச் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும் தரவுகள் உங்களுக்கான உதவிகள் விடை தமிழ் எழுத்துக்களிலேயே வரும்.
 10. சரி இந்தத் திரியும் இப்படியே இருக்கின்றது . தொடர்வோம் கிரிக்கெட் பார்ப்பவர்கள் பைட்ஸ் தேவையென்றால் கடிக்க வரலாம் ஒரு ஆங்கிலச் சொல்லை அப்படியே தமிழில் தத்தெடுத்து இப்படி எழுதுவார்கள் .உதாரணம் Cup (கப்). நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது ஒரு ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவம். தரவு இரண்டு தமிழ் சொற்கள் சேர்ந்து உருவானது 1...... பல சங்கங்களுக்கு இவை இருக்கும் 2 ...... தாகத்திற்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நன்று. சுற்றுச் சூழலில் இருந்தால் ஆபத்து....... அது எது ?