Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  11,206
 • Joined

 • Days Won

  15

Posts posted by வாத்தியார்

 1. 10 hours ago, கிருபன் said:

  சம்பந்தனுக்கு முதல் விளக்கம் , 18 இல் மத்திய குழு கூட்டம்

  மத்திய குழுக் கூட்டத்திற்கு சம்பந்தர் அய்யாவிற்கு மட்டுமே அழைப்பு

 2. கள விளையாட்டுக்களில் இருந்து ஒய்வு பெற்றாலும் தொடர்ந்தும் அணியைப் பலப்படுத்தும் வகையில் பயிற்றுனர் குழுவில் இடம்பெறும் வாய்ப்புக்கள் இருக்கின்றது

  வாழ்த்துக்கள் 

 3. 2 hours ago, பையன்26 said:

  கால் ப‌ந்து உல‌க‌ கோப்பை 6மாச‌ க‌ட‌சில் தொட‌ங்கிது

  கிரிக்கேட் உல‌க‌ கோப்பை 10ம் மாச‌ம் தொட‌ங்குது
  நீண்ட‌ இடைவெளி இருக்கு.............😁😀

  இல்லை பையன்
  உலகக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப்போட்டிகள்

  21.11..22  ஆரம்பமாகி 18.12.2022   இல் முடியும்

  கத்தாரில் அதிக வெப்பம் தாங்க முடியாது என்று
  கோடை காலத்தில் நடத்தாமல்   மழைக் காலத்தில்  நடத்தப் போகின்றார்கள்

  இந்த மழைக் காலத்தில்  யார் யார் எல்லாம் வழுக்கி... 😂 விழுந்து.... எழுந்து... 😆 நீந்தப் போகின்றார்களோ....😂 தெரியவில்லை

  • Thanks 1
 4. 6 minutes ago, பையன்26 said:

  இல்லை வாத்தியார் அண்ணா 88புள்ளி..............😁😀
   

  சரி தவறுக்கு மன்னிக்கவும்🙏
  இருந்தாலும் ஆனைக்கும் அடி சறுக்கும்
  இல்லையா😆
  அடுத்த போட்டியில் சிந்திப்போம்😅

 5. வாழ்த்துக்கள் வாதவூரன்👍   
  ஆனாலும் முதல்வனுக்கும் ஒரு பலத்த கரகோஷம்👌
  இந்தியாவை இறுகப்பற்றியதால்
  தமிழனுக்குத் தடங்கல் ஆனாலும் கணிப்புக்கள் அபாரம்🙌

  பையா ipL  இல் 72  புள்ளிகள் தான் உங்களுக்கு😂 

  இங்கே 100  புள்ளிகள்

  கிருபர் அவர்களுக்கு மிக்க நன்றிகள்
  தொய்வில்லாமல் போட்டி சிறப்பாக நடந்தது🙏

  • Like 4
 6. 4 hours ago, கிருபன் said:

  இன்னும் 13 கேள்விகளுக்கு புள்ளிகள் எடுக்க பலருக்கு வாய்ப்புள்ளது. இப்போதைய முதல்வருக்கு அதிஸ்டம் தொடர்ந்திருக்க வாய்ப்பு குறைவு!!

  தெரியும் கிருபன் நான் ஏராளனைக் கவனிக்கவில்லை

  நேற்று முதல்வன் இன்று ஏராளன்

  ஞாயிற்றுக்கிழமை யாருக்கோ 😄🙏

  12 hours ago, பையன்26 said:

  வெஸ்சீன்டீஸ் தென் ஆபிரிக்கா
  ஓமான் நெத‌ர்லாந் இந்த‌ அணிக‌ளை நினைக்க‌ உண்மையில் அருவ‌ருப்பாய் இருக்கு

  தென் ஆபிரிக்கா ஒரு விளையாட்டில் தான் தோத்தார்க‌ள் என்டாலும் அவுஸ்ரேலியாவோடு விளையாடும் போது படு சுத‌ப்ப‌ல் விளையாட்டு

  வெஸ்சீன்டீஸ் அணி ப‌ல்லு இல்லாத‌ பாம்பு.

  அவுசும் நியூசிலாந்தும்  தங்களுக்குள்ளேயே
  கதைத்து விளையாட்டை முடித்து வைப்üபார்கள்
  ipl  இல் வாணரை நம்பி மோசம் போனதால் இந்த முறை அவர்களை பெரிதாக நினைக்கவில்லை  இப்படித்தான் வீட்டுக்கு வீடு வாசற்படி

  • Haha 1
  • Confused 1
 7. 4 hours ago, வாதவூரான் said:

  ஒருநாள் முதல்வராக இருக்கலாம் என்டால் இங்கிலாந்து சொதப்புது

  ஒரு நாள் முதல்வரை விடவும்...
   தொடர்ந்து முன்னிலையில் நிற்பவரை விடவும்....
  அதிகாரத்தில் அமர்பவருக்குத் தான்
  வெற்றி
  அது நீங்களாகவும் இருக்கலாம்
  இது எனது கருத்துக்கணிப்பு மட்டுமே😁👍

  14 minutes ago, ஈழப்பிரியன் said:

  அப்ப இப்பவே கடையை பூட்ட வேண்டியது தான்.

  நானும் இப்பொது தான் கடையைப் பூட்டினான் 

  15 minutes ago, ஈழப்பிரியன் said:

  அப்ப இப்பவே கடையை பூட்ட வேண்டியது தான்.

  😄🙏

  • Like 2
  • Haha 2
 8. வாழ்த்துக்கள்🙏
  காரைநகரில் தொழில் ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களிற்கான ஒரு வெற்றி என்றே கூறலாம்.
  புதிய தவிசாளரின் தெரிவு காரைநகர் மேட்டுக்குடி அரசியல்வாதிகளுக்கும்
  பணத்தால் எதையும் சாதிக்கலாம் என நினைக்கும் சீமான்களுக்கும்
  கடந்த காலங்களில் பதவிக்காக
  கட்சி   தாவியவர்களுக்கும் பலத்த அடி என்றே சொல்லலாம்

  ஒன்றே குலம் ஒருவனே இறைவன்🙏

  • Like 1
 9. 2 hours ago, பையன்26 said:

  இது கூட‌ தெரியாம‌ கிரிக்கேட்டை ப‌ற்றி நீங்க‌ள் எழுதுவ‌தை பார்க்க‌ சிரிப்பாய் இருக்கு ஹா ஹா

   

  1 hour ago, goshan_che said:

  ஓம் பையா நான்தான் பிழையா பார்திட்டன். வாத்தியார் அண்ணா சொல்வது போல, ஆப்கானிஸ்தானும், இந்தியாவும் வெண்டால் தான் ரன்ரேட் கருத்தில் வரும்.

  இப்படித்தான் நானும் கோஷான் சே
  யாழில் போட்டி என்றால் மட்டுமே கிரிக்கெட் பார்ப்பது

  அதுவும் போட்டியில் கலந்து கொள்வதால் சிறிது ஆர்வம் இருக்கும்.
  யாராக இருந்தாலும் (ஸ்ரீ லங்கா உட்பட)  நான் போட்டியில் வெல்வார்கள் என்று போட்டுவிட்டால்... அவர்கள் வெல்ல வேண்டும் என்றே நினைப்பேன்.
  கேள்விகளுக்கு அறிந்த தெரிந்த விலாசமான பெயர்களை போட்டு விடுவேன்.

  எல்லாமே எங்களுக்குள் நடக்கும் போட்டி என்பதாலும்

  யாழ் களம் கலகலப்பாக இருக்கும் என்பதாலும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொள்வேன் . 

  எப்போதுமே இப்படியான விளையாட்டுக்களை யாராலும் சரியாகக் கணிக்க முடியாது.

  அந்த நாள் , வீரர்களின் நிலைமை , காலநிலை,  எனப் பல புறக்காரணிகள் இப்படியான விளையாட்டுக்களில் ஆதிக்கம் செலுத்தும். இப்படியான போட்டிகளிற்கு அந்த விளையாட்டைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கத் தேவையில்லை . அதிர்ஷ்டம் என ஒன்று இருக்கின்றது அது இருந்தாலே பாதி வெற்றியை அடைந்து விடலாம் .

  இன்றைய நிலைமையில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் நல்ல போர்ம்
  இல் இருப்பதால் இறுதிப்போட்டியில் யாரும் வெல்லலாம்.

   

  பையன் நிறையத் தெரிந்து வைத்திருந்தாலும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இன்னும் தலை காட்டவில்லலை.🤣

  எப்போதும் தமிழன்👍  மேலே ஊடுருவிச் செல்வது  அவரின் கணிப்புக்களை   உறுதி செய்கின்றது.

  • Like 9
  • Thanks 1
 10. 15 minutes ago, goshan_che said:

  நாளைக்கு ஆப்கானிஸ்தான் தோத்தாலும், ரன் ரேட்டில் இந்தியா செமி போக சான்ஸ் இருக்குதானே? 

  ஆப்கான் வென்றால்.... இந்தியாவும் வென்றால்  தான் இந்த ஓட்ட விகிதப் பிரச்சனை வரும்
  இன்று தென் ஆபிரிக்கா வெளியேறியது போல இந்தியாவும் வெளியே தான் செல்லும்
  நியூசீலாந்து ஆப்கானை இலகுவாத் தோற்கடிக்கும்

  • Like 1
 11. 3 hours ago, கிருபன் said:

  தென்னாபிரிக்கா வென்றால் எனக்கு பல புள்ளிகள் அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் கிடைக்கும். தென்னாபிரிக்கா கப் தூக்கும் என்பதுதான் எனது கணிப்பு. எனவே இரண்டு புள்ளிகள் இன்று போனால் பிரச்சினையில்லை வாத்தியார்! 😁 எல்லாவற்றையும் வட்டியும் குட்டியுமாக வறுகிவிடுவேன்😜

  இங்கிலாந்து யோர்க்‌ஷையர் கவுன்ரி அணியில் பாக்கிகள் என்று சொன்னதால் கிரிக்கெட் உலகில் பெரிய பிரளயமே நடக்கின்றது.  எனவே மரியாதையாக பாகிஸ்தானியர் என்று அழைப்போம்😎

   

  இந்த விடயம் எனக்குத் தெரியாது கிருபர் 

  பாகிஸ்தானிடம் என்று மாத்தலாம் எனப் பார்த்தேன் 🙏திருத்தமுடியவில்லை

 12. 13 minutes ago, ஈழப்பிரியன் said:

  வாத்தியார் கடைசிக் கட்டங்களில்த் தான் எதிர்பாராத பல முடிவுகள் வரும்.

  கட்டாயம் எல்லாம் தலை கீழாக மாறப்போகின்றது😂
  ஹிந்தியா வெளியே போகின்றது  👍

 13. 9 hours ago, கிருபன் said:

  தாண்டியாச்சு 😜

  உறுதியாக இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றேன்

   

  நாளைக்கு கிருபரின் ஆசை நிறைவேறாது😁
  இங்கிலாந்து குழுவிற்கு தென் ஆபிரிக்கா அடிக்கும்  அடியில் அவுஸ் குழுவில் முதலாவதாக வந்துவிடும்.
  ஆனாலும் தென் ஆபிரிக்கா மூடடையைக் கட்டிக்க கொண்டு வீட்டை போகும்.
  இங்கிலாந்து பாக்கிகளிடம் அடி வாங்கும் .🤩

 14. 4 hours ago, பையன்26 said:

  இந்த‌ திரியில் நாங்க‌ள் வீராப்பு க‌தைச்ச‌து வீனா போச்சு

  இன்று அப்காம் இந்தியாவை தொட‌ரில் இருந்து வெளி ஏற்றி விடும் என்று நினைத்தோம் நில‌மை வேறு மாதிரி அமைந்து விட்ட‌து

  ந‌ம்பியாவை நியுசிலாந் தோக்க‌டிக்கும்

  அப்கான் வீர‌ர்க‌ள் நிய்சிலாந் வீர‌ர்க‌ளுக்கு சிர‌ம‌ம் கொடுக்க‌ கூடும்.....................😁

  இந்தியா அரையிறுதிக்கு வரும் எனப் பலரும்
  நினைக்கின்றார்கள்
  அப்படி வந்தாலும் ............என்னத்தைப் பிடுங்குவார்கள் என யோசிக்கின்றேன்
  இங்கிலாந்திடம் அடி வாங்குவதைவிட    .....அல்லது பாக்கிகளிடம் ஆப்பை வாங்குவதை  விட இப்பவே அவர்கள் ஒதுங்குவது  நல்லது

  • Like 1
 15. 14 hours ago, கிருபன் said:

  நாளைக்கு எனக்கு 4 புள்ளிகள் கிடைக்க சாத்தியம் மிக அதிகமாக இருக்கு

  நேற்று அப்படியான சாத்தியமான  நிலைமை இருந்திருக்கலாம்
  இன்று நிலைமை மாறிவிட்டதாம் 🇿🇦🇳🇿

 16. 2 hours ago, கிருபன் said:

  ஆனால் அவர்களைக் கடந்த ஒரு ஆளுமையாக Dr.சத்தியமூர்த்தி விளங்குகிறார் என்பது மறுக்கவே முடியாத உண்மை. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 

  சத்தியமூர்த்தியாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையைப் பொறுப்பேற்ற 2015 ஒக்ரோபருக்குப் பின்னரான ஆறு ஆண்டு காலத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன

  இப்படியெல்லாம் விலாவாரியாக எழுதினால்
  மற்றவர்களுக்கு கோபம் வந்து ஏதாவது சிக்கலைக் கொண்டு வர முயற்சிப்பார்கள்.

  வைத்தியர் ஐயா புகழ் விரும்பி அல்ல.
  மிக்க தன்னடக்கம் கொண்ட ஒரு பேராளுமை.
  அவருடைய அர்ப்பணிப்பான சேவை அந்த மக்களுக்கு நீண்ட காலத்திற்குத் தேவை. 

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.