Jump to content

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11349
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Posts posted by வாத்தியார்

  1. 23 minutes ago, கிருபன் said:

    இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றியீட்டியிருந்தது.

    16 பேர் இங்கிலாந்தின் வெற்றியைச் சரியாகக் கணித்திருந்தார்கள்.

     

    போட்டியாளர் பதில்
    ஈழப்பிரியன் IRN
    சுவி IRN
    வாத்தியார் NED
    பிரபா SEN
    முதல்வன் NED
    கந்தையா NED
    ஏராளன் NED
    சுவைப்பிரியன் WAL
    நுணாவிலான் NED
    கல்யாணி NED
    கிருபன் NED
    தமிழ் சிறி NED
    புலவர் NED
    அகஸ்தியன் NED
    வாதவூரான் NED
    நிலாமதி GER
    பையன்26 NED
    எப்போதும் தமிழன் NED
    குமாரசாமி NED
    கறுப்பி NED
    நீர்வேலியான் NED

     

    அவர் அதைத் திருத்திவிடுவார் பொறுங்கோ 😄

  2. 19 minutes ago, பெருமாள் said:

    சில விடயங்களை அறியாதபோது நாங்களும் சொகுசாத்தான் கிபோர்ட்டில் தட்டிக்கொண்டு இருந்தம் ஆனால் செர்வர் குழப்பம் ஒவ்வொருமுறை வரும்போதும் மோகன் அண்ணாவின் யாழை  மீள கொண்டுவரும் உழைப்பு சொல்லில் அடங்காது அவரா ஓய்வு பெறுவம் என்று எண்ணினாலும் யாழும் நாங்களும் விடுவதில்லை அவரை சும்மா இருக்க . மேலும் யாழின்மீள் திருத்தம் காரணமாக விடுமுறை எடுத்து பாடுபட்ட அனைத்து மட்டுக்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றி .

    மோகன் அண்ணாவை ஒருமுறையாவது நேரில் சந்தித்து நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
    யாராவது ஐரோப்பிய நாடொன்றில் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்தால் கட்டாயம் நானும் கலந்து கொள்வேன்.

    பலரும் கலந்து கொள்ளும்படி ஒரு பாராட்டு விழா  கூட செய்யலாம்🙏

    • Like 2
  3.   களம் என்றால் கருத்துக்களில் காரசாரம் இருக்கத்தான் செய்யும். அது எல்லை மீறாமல் இருந்தால் நன்று .

    ஒரு திரியில் ஆரம்பித்த கருத்து மோதல் அடுத்த திரியில் தொடரக்கூடாது. .

    களத்திற்கு வெளியே   கள உறவுகளின்  பிரத்தியேக விபரங்கள் செயற்பாடுகள்   என்பவற்றை விமர்சித்தல் இங்கு அதிகமாக காணப்பட்டது  கவலைக்குரியது

    ஒரு திசையில் எல்லாராலும் பயணிக்க முடியாது என்பது உண்மை .
    ஆனாலும் ஒரு திரியில் எதிர்த்து வாதாடிய உறவுகள் இன்னொரு திரியில் சேர்ந்து வாதாடும் நிலை களத்தில் இன்னும் உணரப்பட வேண்டும் .

    களம் வாழ நாம் கருத்தாடுவோம் 

    • Like 3
  4. 13 minutes ago, பையன்26 said:

    குசா தாத்தா வ‌ந்தா தான் போட்டி சூடு பிடிக்கும்

     

    தாத்தா க‌ள்ளு அடிச்சாலும் விளையாட்டில் கிங் லொல் 🤣😁😂 

    என்ன பையா கு சா தாத்தா கிணத்தில் குளித்து 🤣 சீ களத்தில் குதித்துப் பல மணிகள் ஆயிடுச்சே😂

    49 minutes ago, கறுப்பி said:

     

     

    # Match # Question Team1 Team2 Hidden Prediction
    குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 48) வரை.
               
    1) போட்டி 1: ஞாயிறு நவ 20 7pm: குழு A: கட்டார் எதிர் எக்குவடோர் (Al Bayt Stadium, Al Khor) QAT ECU DRAW QAT
    2) போட்டி 2: திங்கள் நவ 21 1pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஈரான் (Khalifa International Stadium, Al Rayyan) ENG IRN DRAW ENG
    3) போட்டி 3: திங்கள் நவ 21 4pm: குழு A: செனிகல் எதிர் நெதர்லாந்து (Al Thumama Stadium, Al Khor) SEN NED DRAW NED
    4) போட்டி 4: திங்கள் நவ 21 7pm: குழு B: ஐக்கிய அமெரிக்கா எதிர் வேல்ஸ் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) USA WAL DRAW WAL
    5) போட்டி 5: செவ்வாய் நவ 22 10am: குழு 😄 ஆர்ஜென்டினா எதிர் சவுதி அரேபியா (Lusail Iconic Stadium, Lusail) ARG KSA DRAW ARG
    6) போட்டி 6: செவ்வாய் நவ 22 1pm: குழு 😧 டென்மார்க் எதிர் துனிசியா (Education City Stadium, Al Rayyan) DEN TUN DRAW DEN
    7) போட்டி 7: செவ்வாய் நவ 22 4pm: குழு 😄 மெக்ஸிக்கோ எதிர் போலந்து (Stadium 974, Doha) MEX POL DRAW MEX
    😎 போட்டி 8: செவ்வாய் நவ 22 7pm: குழு 😧 பிரான்ஸ் எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) FRA AUS DRAW FRA
    9) போட்டி 9: புதன் நவ 23 10am: குழு F: மொரோக்கோ எதிர் குரோசியா (Al Bayt Stadium, Al Khor) MAR CRO DRAW CRO
    10) போட்டி 10: புதன் நவ 23 1pm: குழு E: ஜேர்மனி எதிர் ஜப்பான் (Khalifa International Stadium, Al Rayyan) GER JPN DRAW GER
    11) போட்டி 11: புதன் நவ 23 4pm: குழு E: ஸ்பெயின் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Al Thumama Stadium, Al Khor) ESP CRC DRAW ESP
    12) போட்டி 12: புதன் நவ 23 7pm: குழு F: பெல்ஜியம் எதிர் கனடா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) BEL CAN DRAW BEL
    13) போட்டி 13: வியாழன் நவ 24 10am: குழு G: சுவிட்சர்லாந்து எதிர் கமரூன் (Al Janoub Stadium, Al Wakrah) SUI CMR DRAW CMR
    14) போட்டி 14: வியாழன் நவ 24 1pm: குழு H: உருகுவே எதிர் தென்கொரியா (Education City Stadium, Al Rayyan) URU KOR DRAW URU
    15) போட்டி 15: வியாழன் நவ 24 4pm: குழு H: போர்த்துகல் எதிர் கானா (Stadium 974, Doha) POR GHA DRAW POR
    16) போட்டி 16: வியாழன் நவ 24 7pm: குழு G: பிரேசில் எதிர் சேர்பியா (Lusail Iconic Stadium, Lusail) BRA SRB DRAW BRA
    17) போட்டி 17: வெள்ளி நவ 25 10am: குழு B: வேல்ஸ் எதிர் ஈரான் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL IRN DRAW WAL
    18) போட்டி 18: வெள்ளி நவ 25 1pm: குழு A: கட்டார் எதிர் செனிகல் (Al Thumama Stadium, Al Khor) QAT SEN DRAW QAT
    19) போட்டி 19: வெள்ளி நவ 25 4pm: குழு A: நெதர்லாந்து எதிர் எக்குவடோர் (Khalifa International Stadium, Al Rayyan) NED ECU DRAW NED
    20) போட்டி 20: வெள்ளி நவ 25 7pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Bayt Stadium, Al Khor) ENG USA DRAW ENG
    21) போட்டி 21: சனி நவ 26 10am: குழு 😄 துனிசியா எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) TUN AUS DRAW AUS
    22) போட்டி 22: சனி நவ 26 1pm: குழு 😄 போலந்து எதிர் சவுதி அரேபியா (Education City Stadium, Al Rayyan) POL KSA DRAW DRAW
    23) போட்டி 23: சனி நவ 26 4pm: குழு 😧 பிரான்ஸ் எதிர் டென்மார்க் (Stadium 974, Doha) FRA DEN DRAW FRA
    24) போட்டி 24: சனி நவ 26 7pm: குழு 😄 ஆர்ஜென்டினா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) ARG MEX DRAW ARG
    25) போட்டி 25: ஞாயிறு நவ 27 10am: குழு E: ஜப்பான் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) JPN CRC DRAW CRC
    26) போட்டி 26: ஞாயிறு நவ 27 1pm: குழு F: பெல்ஜியம் எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) BEL MAR DRAW BEL
    27) போட்டி 27: ஞாயிறு நவ 27 4pm: குழு F: குரோசியா எதிர் கனடா (Khalifa International Stadium, Al Rayyan) CRO CAN DRAW CRO
    28) போட்டி 28: ஞாயிறு நவ 27 7pm: குழு E: ஸ்பெயின் எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) ESP GER DRAW GER
    29) போட்டி 29: திங்கள் நவ 28 10am: குழு G: கமரூன் எதிர் சேர்பியா (Al Janoub Stadium, Al Wakrah) CMR SRB DRAW CMR
    30) போட்டி 30: திங்கள் நவ 28 1pm: குழு G: தென்கொரியா எதிர் கானா (Education City Stadium, Al Rayyan) KOR GHA DRAW GHA
    31) போட்டி 31: திங்கள் நவ 28 4pm: குழு H: பிரேசில் எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) BRA SUI DRAW BRA
    32) போட்டி 32: திங்கள் நவ 28 7pm: குழு H: போர்த்துகல் எதிர் உருகுவே (Lusail Iconic Stadium, Lusail) POR URU DRAW DRAW
    33) போட்டி 33: செவ்வாய் நவ 29 3pm: குழு A: நெதர்லாந்து எதிர் கட்டார் (Al Bayt Stadium, Al Khor) NED QAT DRAW NED
    34) போட்டி 34: செவ்வாய் நவ 29 3pm: குழு A: எக்குவடோர் எதிர் செனிகல் (Khalifa International Stadium, Al Rayyan) ECU SEN DRAW SEN
    35) போட்டி 35: செவ்வாய் நவ 29 7pm: குழு B: வேல்ஸ் எதிர் இங்கிலாந்து (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL ENG DRAW ENG
    36) போட்டி 36: செவ்வாய் நவ 29 7pm: குழு B: ஈரான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Thumama Stadium, Al Khor) IRN USA DRAW USA
    37) போட்டி 37: புதன் நவ 30 3pm: குழு 😧 அவுஸ்திரேலியா எதிர் டென்மார்க் (Al Janoub Stadium, Al Wakrah) AUS DEN DRAW DEN
    38) போட்டி 38: புதன் நவ 30: 3pm குழு 😧 துனிசியா எதிர் பிரான்ஸ் (Education City Stadium, Al Rayyan) TUN FRA DRAW FRA
    39) போட்டி 39: புதன் நவ 30 7pm: குழு 😄 போலந்து எதிர் ஆர்ஜென்டினா (Stadium 974, Doha) POL ARG DRAW ARG
    40) போட்டி 40: புதன் நவ 30 7pm: குழு 😄 சவுதி அரேபியா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) KSA MEX DRAW MEX
    41) போட்டி 41: வியாழன் டிச 1 3pm: குழு F: குரோசியா எதிர் பெல்ஜியம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) CRO BEL DRAW CRO
    42) போட்டி 42: வியாழன் டிச 1 3pm: குழு F: கனடா எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) CAN MAR DRAW MAR
    43) போட்டி 43: வியாழன் டிச 1 7pm: குழு E: கோஸ்ட்டா ரிக்கா எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) CRC GER DRAW GER
    44) போட்டி 44: வியாழன் டிச 1 7pm: குழு E: ஜப்பான் எதிர் ஸ்பெயின் (Khalifa International Stadium, Al Rayyan) JPN ESP DRAW ESP
    45) போட்டி 45: வெள்ளி, டிச 2 3pm: குழு G: தென்கொரியா எதிர் போர்த்துகல் (Education City Stadium, Al Rayyan) KOR POR DRAW POR
    46) போட்டி 46: வெள்ளி, டிச 2 3pm: குழு G: கானா எதிர் உருகுவே (Al Janoub Stadium, Al Wakrah) GHA URU DRAW URU
    47) போட்டி 47: வெள்ளி, டிச 2 7pm: குழு H: சேர்பியா எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) SRB SUI DRAW SRB
    48) போட்டி 48: வெள்ளி, டிச 2 7pm: குழு H: கமரூன் எதிர் பிரேசில் (Lusail Iconic Stadium, Lusail) CMR BRA DRAW DRAW
    குழு A:            
    49)   குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்        
        QAT   Select QAT QAT
        ECU   Select ECU Select
        SEN   Select SEN Select
        NED   Select NED NED
    50)   குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.        
        #A1 - ? (2 புள்ளிகள்)       NED
        #A2 - ? (1 புள்ளிகள்)       QAT
    குழு B:            
    51)   குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்        
        ENG Select ENG   ENG
        IRN Select IRN   Select
        USA Select USA   Select
        WAL Select WAL   WAL
    52)   குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 51) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.        
        #B1 - ? (2 புள்ளிகள்)       ENG
        #B2 - ? (1 புள்ளிகள்)       WAL
    குழு 😄            
    53)   குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்        
        ARG Select ARG   ARG
        KSA Select KSA   Select
        MEX Select MEX   MEX
        POL Select POL   Select
    54)   குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 53) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.        
        #C1 - ? (2 புள்ளிகள்)       ARG
        #C2 - ? (1 புள்ளிகள்)       MEX
    குழு 😧            
    55)   குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்        
        FRA Select FRA   FRA
        AUS Select AUS   Select
        DEN Select DEN   DEN
        TUN Select TUN   Select
    56)   குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 55) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.        
        #D1 - ? (2 புள்ளிகள்)       FRA
        #D2 - ? (1 புள்ளிகள்)       DEN
    குழு E:            
    57)   குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்        
        ESP Select ESP   ESP
        CRC Select CRC   Select
        GER Select GER   GER
        JPN Select JPN   Select
    58)   குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 57) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.        
        #E1 - ? (2 புள்ளிகள்)       GER
        #E2 - ? (1 புள்ளிகள்)       ESP
    குழு F:            
    59)   குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்        
        BEL Select BEL   BEL
        CAN Select CAN   Select
        MAR Select MAR   Select
        CRO Select CRO   CRO
    60)   குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 59) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.        
        #F1 - ? (2 புள்ளிகள்)       CRO
        #F2 - ? (1 புள்ளிகள்)       BEL
    குழு G:            
    61)   குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்        
        BRA Select BRA   BRA
        SRB Select SRB   Select
        SUI Select SUI   Select
        CMR Select CMR   CMR
    62)   குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 61) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.        
        #G1 - ? (2 புள்ளிகள்)       BRA
        #G2 - ? (1 புள்ளிகள்)       CMR
    குழு H:            
    63)   குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்        
        POR Select POR   POR
        GHA Select GHA   Select
        URU Select URU   URU
        KOR Select KOR   Select
    64)   குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 63) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.        
        #H1 - ? (2 புள்ளிகள்)       POR
        #H2 - ? (1 புள்ளிகள்)       URU
    சுற்று 16 போட்டிகள்:
      சுற்று 16 போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளி வீதம் வழங்கப்படும்        
    65) போட்டி 49: சனி டிச 3 3pm: குழு A முதலாம் இடம் எதிர் குழு B இரண்டாம் இடம் (Khalifa International Stadium, Al Rayyan) NED WAL   NED
    66) போட்டி 50: சனி டிச 3 7pm: குழு C முதலாம் இடம் எதிர் குழு D இரண்டாம் இடம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) ARG DEN   ARG
    67) போட்டி 52: ஞாயிறு டிச 4 3pm: குழு D முதலாம் இடம் எதிர் குழு C இரண்டாம் இடம் (Al Thumama Stadium, Doha) FRA MEX   FRA
    68) போட்டி 51: ஞாயிறு டிச 4 7pm: குழு B முதலாம் இடம் எதிர் குழு A இரண்டாம் இடம் (Al Bayt Stadium, Al Khor) ENG QAT   ENG
    69) போட்டி 53: திங்கள் டிச 5 3pm: குழு E முதலாம் இடம் எதிர் குழு F இரண்டாம் இடம் (Al Janoub Stadium, Al Wakrah) GER BEL   GER
    70) போட்டி 54: திங்கள் டிச 5 7pm: குழு G முதலாம் இடம் எதிர் குழு H இரண்டாம் இடம் (Stadium 974, Doha) BRA URU   BRA
    71) போட்டி 55: செவ்வாய் டிச 6 3pm: குழு F முதலாம் இடம் எதிர் குழு E இரண்டாம் இடம் (Education City Stadium, Al Rayyan) CRO ESP   ESP
    72) போட்டி 56: செவ்வாய் டிச 6 7pm: குழு H முதலாம் இடம் எதிர் குழு G இரண்டாம் இடம் (Lusail Iconic Stadium, Lusail) POR CMR   CMR
    கால் இறுதிப் போட்டிகள்:
      கால் இறுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளி வீதம் வழங்கப்படும்        
    73) போட்டி 58: வெள்ளி டிச 9 3pm: போட்டி 53 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 54 இல் வெல்லும் நாடு (Education City Stadium, Al Rayyan) GER BRA   BRA
    74) போட்டி 57: வெள்ளி டிச 9 7pm: போட்டி 49 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 50 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) NED ARG   NED
    75) போட்டி 60: சனி டிச 10 3pm: போட்டி 55 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 56 இல் வெல்லும் நாடு (Al Thumama Stadium, Doha) ESP CMR   CMR
    76) போட்டி 59: சனி டிச 10 7pm: போட்டி 51 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 52 இல் வெல்லும் நாடு (Al Bayt Stadium, Al Khor) ENG FRA   FRA
    அரை இறுதிப் போட்டிகள்:
      அரை இறுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 4 புள்ளி வீதம் வழங்கப்படும்        
    77) போட்டி 61: செவ்வாய் டிச 13 7pm: போட்டி 57 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 58 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) NED BRA NED BRA
    78) போட்டி 62: செவ்வாய் டிச 14 7pm: போட்டி 59 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 60 இல் வெல்லும் நாடு(Al Bayt Stadium, Al Khor) FRA CMR CMR FRA
    மூன்றாமிடப் போட்டி:
      மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்        
    79) போட்டி 63: சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் தோற்கும் நாடு எதிர் போட்டி 62 இல் தோற்கும் நாடு (Khalifa International Stadium, Al Rayyan) NED CMR   CMR
    இறுதிப் போட்டி:
      உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும்        
    80) போட்டி 64: ஞாயிறு டிச 18 3pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 62 இல் வெல்லும் நாடு(Lusail Iconic Stadium, Lusail) BRA FRA   FRA
    உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள்:
               
    81)   அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)       Kylian Mbappe
    82)   அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 81 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)       Portugal
    83)   போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)       Lionel Messi
    84)   போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 83 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)       Brasil
    85)   போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)      
    CRISTIANO RONALDO
    86)   போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 85 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)       France
    87)   போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)       Alisson
    88)   போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 87 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)       France

    ஆகா...... கறுப்பியார்  கடைசியாக வந்தாலும்....  கப்பை தூக்கிச் செல்ல வாழ்த்துக்கள்👍

    • Like 1
  5. 14 hours ago, புலவர் said:

    ஜெர்மனியைக் குறைவாக மதிப்பிட்டு விட்டடீர்க். உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக தடவை இறுதி அட்டம் ஆடிய நாடு. 4 தரம் சாம்பியன். இப்ப கொஞ்சம் வீக்காத் தெரிஞ்சாலும் சிநேக பூர்வ ஆட்டங்களில் ஆட்டம் சோபை இழந்தாலும். உலகக்கிண்ணம் என்று வந்து விட்டால் சிலிர்த்துக்கொண்டு விளையாடுவார்கள்.ஐ சப்போர்ட் ஜேர்மனி.

    ஐரோப்பாவில் பெல்ஜியம் மற்றும் இத்தாலி மற்றும் போர்த்துக்கல் அணிகளை எப்போதும்  சரியாகக் கணிக்க முடியாது
    ஜேர்மன் அணி தடக்கித் தடக்கி கொஞ்சம் முன்னுக்கு வ முயற்சி செய்வார்கள்.    நோக்   அவுட் விளையாட்டுக்களில் இங்கிலாந்து மற்றும் பிரேசில் ஜெர்மனிக்கு  எதிராக விளையாட வந்தால்    கட்டாயம் ஜெர்மனி வெளியேறுவது உறுதி . 😁

  6. 3 hours ago, பையன்26 said:

    2014க்கு பிற‌க்கு ஜேர்ம‌ன் அணியின் விளையாட்டு சொல்லிக் கொள்ளும் ப‌டியா இல்லை அண்ணா , 2018உல‌க‌ கோப்பையில் கொரேயா நாட்டுட‌ன் 2க்கு பூச்சிய‌ம் 2018 உல‌க‌ கோப்பையில் சீக்கிர‌மே வெளிய‌ போட்டின‌ம் , அன்மைக் கால‌மாய் ஜேர்ம‌ன் அணியின் விளையாட்டில் ந‌ம்பிக்கை இல்லை ,

    சில அணிகள் இப்படியான சுற்றுப் போட்டிகள்
    வரும் போது கொஞ்சம் அடக்கித்தான் விளையாடுவார்கள்
     ஜெர்மன் அணி இப்போது நன்றாக எந்த விளையாட்டையும் விளையாடவில்லை👍

  7. 36 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

    யாழ் இணையத்தை காப்பாற்ற வேண்டும் எனும் உங்கள் ஓர்மம் மெய்ச்சத்தக்கது. 

     

    37 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

    2004 ம் ஆண்டு தொடக்கம் யாழ் கருத்துக்களத்தில் ஆட்டம் இழக்காமல் நிதானமாக துடுப்பெடுத்து ஆடி பல்லாயிரம் கருத்துக்களை குவித்த கிருபனுக்கு பாராட்டுக்கள்!  

    கிருபருக்கு வாழ்த்து தெரிவிக்க 2021  இல்லை 2022  என்றாலும் பரவாயில்லை எல்லாரும் கொரோனாக் காரணத்தால் ஒரு வருடத்தை மறந்து விட்டோம்🙏👍

    • Like 2
  8. உக்கிரையின் மக்களுக்கும்  ஈழத்து தமிழருக்கும் உள்ள ஒரே ஒரு ஒற்றுமை இருக்கும் வரை போராடும் குணம்  தான்
    ஆயுதம் எங்கிருந்து கிடைத்தாலும்  அதை நாங்கள் தான் பிரயோகிக்க வேண்டும் மக்காள்😧

  9. போட்டியைத் திறம்பட நடத்திய கிருபருக்கும்🙏
    போட்டியில் வென்ற அகஸ்தியருக்கும்
    வாழ்த்துக்கள்👌
    போட்டியில் பங்களித்த அனைவருக்கும் நன்றிகள்🙏

    என்னை கீழே விழாமல் தொடர்ந்தும் காப்பாற்றிய ஐயா சுவி அவர்களுக்கு மிக்க நன்றிகள்😂
    தொடர்ந்து அடுத்து வரும் கால் பந்தாட்டப் போட்டியில் சந்திப்போம்👍
    கலந்து கொள்ளாதவர்கள் களத்தை நினைவில் கொண்டு கலந்து கொள்ளுங்கள்🇳🇿🤣

  10. 6 hours ago, பையன்26 said:

    கைபேசியில் இருந்து போட்டி ப‌திவுக‌ளை ப‌திய‌ சிர‌மமாய் இருக்கு 😏

     

    கை பேசி பிரச்சனை என்றால் கால் பேசியாவது
    போட்டியில் கலந்து கொள்ளவும்
    உதவிக்கு யாம் இருக்கப் பயம் ஏன்  
    0049  மிகுதி தரமாட்டேன் 😂😅

    • Haha 1
  11. 9 hours ago, ஈழப்பிரியன் said:

    @ஏராளன்

    @நீர்வேலியான்

    @பையன்26

    @குமாரசாமி

    @சுவைப்பிரியன்

    @புலவர்

    @தமிழ் சிறி

    @கிருபன்

    @கறுப்பி

    @கல்யாணி

    @வாதவூரான்

    @Eppothum Thamizhan

    @Ahasthiyan

    @nunavilan
    மேலே உள்ள கிரிக்கட்டில் போட்டியிட்டவர்கள் இந்த போட்டியிலும் கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்கவும்.

    வாங்கோ வாங்கோ எல்லோரும் வருக வருக என வரவேற்கப்படுகின்றார்கள் 🙏

    • Haha 1
  12. On 6/11/2022 at 19:45, பையன்26 said:

    அதிக‌ம் ந‌ம்பின‌ அவுஸ்ரேலியாவால் 5புள்ளி இழ‌ந்த‌தோடு 
    உல‌க‌ கிண்ண‌த்தையும் அவ‌ர்க‌ள் தான் வெல்ல‌வார்க‌ள் என்று க‌ணித்தால் தான் பின்ன‌டைவு  😏

    பையன் அடுத்து நடக்கும் விளையாட்டுக்களில்
    பட்லர் அடிக்கிறான்   கோலி ஓட்டத்தைக் குவிக்குது  இந்தியா கப்பைத் தூக்குது
    வாத்திக்கு புள்ளி அள்ளி வரப்போகுது
       
    எதுக்கு நீங்கள் கவலைப் படுகு
    நான் வென்றாலும் நீங்கள் வென்றது மாதிரி 😊 

    • Haha 5
  13. 4 hours ago, நிலாமதி said:
    உனக்கு விதிக்கப்பட்டது வேறு..அவனக்கு விதிக்கப்பட்டது வேறு..
    ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...!

    உண்மை
    உன்னால் முடிந்ததை இன்றே செய்து விடு
    அது உன் கடமை
    என்னால் முடியவில்லை என்று நான் எப்போதும்
    கவலைப் பட்டதில்லை
    இப்போது எனது பிள்ளைகள் அதை நிறைவேற்றி உள்ளார்கள்
    தலைவிதி என்பது எங்களையும் மீறிய ஒரு சக்தியால் நிர்ணயிக்கப்படுகின்றது அக்கா

  14. 1) போட்டி 1: ஞாயிறு நவ 20 7pm: குழு A: கட்டார் எதிர் எக்குவடோர் (Al Bayt Stadium, Al Khor) QAT ECU DRAW
    2) போட்டி 2: திங்கள் நவ 21 1pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஈரான் (Khalifa International Stadium, Al Rayyan) ENG IRN ENG
    3) போட்டி 3: திங்கள் நவ 21 4pm: குழு A: செனிகல் எதிர் நெதர்லாந்து (Al Thumama Stadium, Al Khor) SEN NED NED
    4) போட்டி 4: திங்கள் நவ 21 7pm: குழு B: ஐக்கிய அமெரிக்கா எதிர் வேல்ஸ் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) USA WAL USA
    5) போட்டி 5: செவ்வாய் நவ 22 10am: குழு 😄 ஆர்ஜென்டினா எதிர் சவுதி அரேபியா (Lusail Iconic Stadium, Lusail) ARG KSA ARG
    6) போட்டி 6: செவ்வாய் நவ 22 1pm: குழு 😧 டென்மார்க் எதிர் துனிசியா (Education City Stadium, Al Rayyan) DEN TUN DEN
    7) போட்டி 7: செவ்வாய் நவ 22 4pm: குழு 😄 மெக்ஸிக்கோ எதிர் போலந்து (Stadium 974, Doha) MEX POL DRAW
    😎 போட்டி 8: செவ்வாய் நவ 22 7pm: குழு 😧 பிரான்ஸ் எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) FRA AUS FRA
    9) போட்டி 9: புதன் நவ 23 10am: குழு F: மொரோக்கோ எதிர் குரோசியா (Al Bayt Stadium, Al Khor) MAR CRO CRO
    10) போட்டி 10: புதன் நவ 23 1pm: குழு E: ஜேர்மனி எதிர் ஜப்பான் (Khalifa International Stadium, Al Rayyan) GER JPN GER
    11) போட்டி 11: புதன் நவ 23 4pm: குழு E: ஸ்பெயின் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Al Thumama Stadium, Al Khor) ESP CRC DRAW
    12) போட்டி 12: புதன் நவ 23 7pm: குழு F: பெல்ஜியம் எதிர் கனடா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) BEL CAN BEL
    13) போட்டி 13: வியாழன் நவ 24 10am: குழு G: சுவிட்சர்லாந்து எதிர் கமரூன் (Al Janoub Stadium, Al Wakrah) SUI CMR DRAW
    14) போட்டி 14: வியாழன் நவ 24 1pm: குழு H: உருகுவே எதிர் தென்கொரியா (Education City Stadium, Al Rayyan) URU KOR DRAW
    15) போட்டி 15: வியாழன் நவ 24 4pm: குழு H: போர்த்துகல் எதிர் கானா (Stadium 974, Doha) POR GHA DRAW
    16) போட்டி 16: வியாழன் நவ 24 7pm: குழு G: பிரேசில் எதிர் சேர்பியா (Lusail Iconic Stadium, Lusail) BRA SRB BRA
    17) போட்டி 17: வெள்ளி நவ 25 10am: குழு B: வேல்ஸ் எதிர் ஈரான் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL IRN WAL
    18) போட்டி 18: வெள்ளி நவ 25 1pm: குழு A: கட்டார் எதிர் செனிகல் (Al Thumama Stadium, Al Khor) QAT SEN DRAW
    19) போட்டி 19: வெள்ளி நவ 25 4pm: குழு A: நெதர்லாந்து எதிர் எக்குவடோர் (Khalifa International Stadium, Al Rayyan) NED ECU NED
    20) போட்டி 20: வெள்ளி நவ 25 7pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Bayt Stadium, Al Khor) ENG USA ENG
    21) போட்டி 21: சனி நவ 26 10am: குழு 😄 துனிசியா எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) TUN AUS DRAW
    22) போட்டி 22: சனி நவ 26 1pm: குழு 😄 போலந்து எதிர் சவுதி அரேபியா (Education City Stadium, Al Rayyan) POL KSA DRAW
    23) போட்டி 23: சனி நவ 26 4pm: குழு 😧 பிரான்ஸ் எதிர் டென்மார்க் (Stadium 974, Doha) FRA DEN FRA
    24) போட்டி 24: சனி நவ 26 7pm: குழு 😄 ஆர்ஜென்டினா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) ARG MEX ARG
    25) போட்டி 25: ஞாயிறு நவ 27 10am: குழு E: ஜப்பான் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) JPN CRC DRAW
    26) போட்டி 26: ஞாயிறு நவ 27 1pm: குழு F: பெல்ஜியம் எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) BEL MAR BEL
    27) போட்டி 27: ஞாயிறு நவ 27 4pm: குழு F: குரோசியா எதிர் கனடா (Khalifa International Stadium, Al Rayyan) CRO CAN CRO
    28) போட்டி 28: ஞாயிறு நவ 27 7pm: குழு E: ஸ்பெயின் எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) ESP GER DRAW
    29) போட்டி 29: திங்கள் நவ 28 10am: குழு G: கமரூன் எதிர் சேர்பியா (Al Janoub Stadium, Al Wakrah) CMR SRB DRAW
    30) போட்டி 30: திங்கள் நவ 28 1pm: குழு G: தென்கொரியா எதிர் கானா (Education City Stadium, Al Rayyan) KOR GHA DRAW
    31) போட்டி 31: திங்கள் நவ 28 4pm: குழு H: பிரேசில் எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) BRA SUI DRAW
    32) போட்டி 32: திங்கள் நவ 28 7pm: குழு H: போர்த்துகல் எதிர் உருகுவே (Lusail Iconic Stadium, Lusail) POR URU DRAW
    33) போட்டி 33: செவ்வாய் நவ 29 3pm: குழு A: நெதர்லாந்து எதிர் கட்டார் (Al Bayt Stadium, Al Khor) NED QAT NED
    34) போட்டி 34: செவ்வாய் நவ 29 3pm: குழு A: எக்குவடோர் எதிர் செனிகல் (Khalifa International Stadium, Al Rayyan) ECU SEN SEN
    35) போட்டி 35: செவ்வாய் நவ 29 7pm: குழு B: வேல்ஸ் எதிர் இங்கிலாந்து (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL ENG DRAW
    36) போட்டி 36: செவ்வாய் நவ 29 7pm: குழு B: ஈரான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Thumama Stadium, Al Khor) IRN USA USA
    37) போட்டி 37: புதன் நவ 30 3pm: குழு 😧 அவுஸ்திரேலியா எதிர் டென்மார்க் (Al Janoub Stadium, Al Wakrah) AUS DEN DRAW
    38) போட்டி 38: புதன் நவ 30: 3pm குழு 😧 துனிசியா எதிர் பிரான்ஸ் (Education City Stadium, Al Rayyan) TUN FRA FRA
    39) போட்டி 39: புதன் நவ 30 7pm: குழு 😄 போலந்து எதிர் ஆர்ஜென்டினா (Stadium 974, Doha) POL ARG ARG
    40) போட்டி 40: புதன் நவ 30 7pm: குழு 😄 சவுதி அரேபியா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) KSA MEX MEX
    41) போட்டி 41: வியாழன் டிச 1 3pm: குழு F: குரோசியா எதிர் பெல்ஜியம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) CRO BEL DRAW
    42) போட்டி 42: வியாழன் டிச 1 3pm: குழு F: கனடா எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) CAN MAR DRAW
    43) போட்டி 43: வியாழன் டிச 1 7pm: குழு E: கோஸ்ட்டா ரிக்கா எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) CRC GER GER
    44) போட்டி 44: வியாழன் டிச 1 7pm: குழு E: ஜப்பான் எதிர் ஸ்பெயின் (Khalifa International Stadium, Al Rayyan) JPN ESP ESP
    45) போட்டி 45: வெள்ளி, டிச 2 3pm: குழு G: தென்கொரியா எதிர் போர்த்துகல் (Education City Stadium, Al Rayyan) KOR POR DRAW
    46) போட்டி 46: வெள்ளி, டிச 2 3pm: குழு G: கானா எதிர் உருகுவே (Al Janoub Stadium, Al Wakrah) GHA URU URU
    47) போட்டி 47: வெள்ளி, டிச 2 7pm: குழு H: சேர்பியா எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) SRB SUI DRAW
    48) போட்டி 48: வெள்ளி, டிச 2 7pm: குழு H: கமரூன் எதிர் பிரேசில் (Lusail Iconic Stadium, Lusail) CMR BRA BRA
    குழு A:          
    49)   குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்      
            Select  
            Select  
        SEN   Select  
        NED   Select  
    50)   குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.      
        NED      
        SEN      
    குழு B:          
    51)   குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்      
        ENG Select ENG  
          Select 0  
        USA Select USA  
          Select 0  
    52)   குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 51) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.      
        ENG      
        USA      
    குழு 😄          
    53)   குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்      
        ARG Select ARG  
          Select 0  
        MEX Select MEX  
          Select 0  
    54)   குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 53) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.      
        ARG      
        MEX      
    குழு 😧          
    55)   குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்      
        FRA Select FRA  
          Select 0  
        DEN Select DEN  
          Select 0  
    56)   குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 55) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.      
        FRA      
        DEN      
    குழு E:          
    57)   குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்      
        ESP Select ESP  
          Select 0  
        GER Select GER  
          Select 0  
    58)   குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 57) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.      
        GER      
        ESP      
    குழு F:       0  
    59)   குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்      
        BEL Select BEL  
          Select 0  
          Select 0  
        CRO Select CRO  
    60)   குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 59) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.      
        BEL      
        CRO      
    குழு G:       0  
    61)   குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்      
        BRA Select BRA  
          Select 0  
        SUI Select SUI  
          Select 0  
    62)   குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 61) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.      
        BRA      
        SUI      
    குழு H:       0  
    63)   குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்      
        POR Select POR  
          Select 0  
        URU Select URU  
          Select 0  
    64)   குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 63) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.      
        POR      
        URU      
    சுற்று 16 போட்டிகள்:   சுற்று 16 போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளி வீதம் வழங்கப்படும்      
    65) போட்டி 49: சனி டிச 3 3pm: குழு A முதலாம் இடம் எதிர் குழு B இரண்டாம் இடம் (Khalifa International Stadium, Al Rayyan) 0 0 NED
    66) போட்டி 50: சனி டிச 3 7pm: குழு C முதலாம் இடம் எதிர் குழு D இரண்டாம் இடம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) 0 0 ARG
    67) போட்டி 52: ஞாயிறு டிச 4 3pm: குழு D முதலாம் இடம் எதிர் குழு C இரண்டாம் இடம் (Al Thumama Stadium, Doha) 0 0 FRA
    68) போட்டி 51: ஞாயிறு டிச 4 7pm: குழு B முதலாம் இடம் எதிர் குழு A இரண்டாம் இடம் (Al Bayt Stadium, Al Khor) 0 0 ENG
    69) போட்டி 53: திங்கள் டிச 5 3pm: குழு E முதலாம் இடம் எதிர் குழு F இரண்டாம் இடம் (Al Janoub Stadium, Al Wakrah) 0 0 GER
    70) போட்டி 54: திங்கள் டிச 5 7pm: குழு G முதலாம் இடம் எதிர் குழு H இரண்டாம் இடம் (Stadium 974, Doha) 0 0 BRA
    71) போட்டி 55: செவ்வாய் டிச 6 3pm: குழு F முதலாம் இடம் எதிர் குழு E இரண்டாம் இடம் (Education City Stadium, Al Rayyan) 0 0 SPA
    72) போட்டி 56: செவ்வாய் டிச 6 7pm: குழு H முதலாம் இடம் எதிர் குழு G இரண்டாம் இடம் (Lusail Iconic Stadium, Lusail) 0 0 POR
    கால் இறுதிப் போட்டிகள்:   கால் இறுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளி வீதம் வழங்கப்படும்      
    73) போட்டி 58: வெள்ளி டிச 9 3pm: போட்டி 53 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 54 இல் வெல்லும் நாடு (Education City Stadium, Al Rayyan)     BRA
    74) போட்டி 57: வெள்ளி டிச 9 7pm: போட்டி 49 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 50 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail)     ARG
    75) போட்டி 60: சனி டிச 10 3pm: போட்டி 55 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 56 இல் வெல்லும் நாடு (Al Thumama Stadium, Doha)     POR
    76) போட்டி 59: சனி டிச 10 7pm: போட்டி 51 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 52 இல் வெல்லும் நாடு (Al Bayt Stadium, Al Khor)     FRA
    அரை இறுதிப் போட்டிகள்:   அரை இறுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 4 புள்ளி வீதம் வழங்கப்படும்      
    77) போட்டி 61: செவ்வாய் டிச 13 7pm: போட்டி 57 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 58 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail)     BRA
    78) போட்டி 62: செவ்வாய் டிச 14 7pm: போட்டி 59 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 60 இல் வெல்லும் நாடு(Al Bayt Stadium, Al Khor)     POR
    மூன்றாமிடப் போட்டி:   மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்      
    79) போட்டி 63: சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் தோற்கும் நாடு எதிர் போட்டி 62 இல் தோற்கும் நாடு (Khalifa International Stadium, Al Rayyan)     ARG
    இறுதிப் போட்டி:   உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும்      
    80) போட்டி 64: ஞாயிறு டிச 18 3pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 62 இல் வெல்லும் நாடு(Lusail Iconic Stadium, Lusail)     BRA
    உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள்:          
    81)   அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     CRISTIANO RONALDO
    82)   அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)     POR
    83)   போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     MESSI
    84)   போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)     BRA
    85)   போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     CRISTIANO RONALDO
    86)   போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)     POR
    87)   போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     EDERSON
    88)   போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)     BRA
    • Like 2
    • Thanks 1
  15. 46 minutes ago, சுவைப்பிரியன் said:

    போங்கய்யா நீங்களும் உங்கள் விழையாட்டும்.😄

    நாளைக்கும் மழை வரும் நியூஸிலாந்திற்கும் இலங்கைக்கும்
    புள்ளிப் பங்கீடு நடக்கும்
    அதன் பின்னர் அவுசும் இங்கிலாந்தும் தங்கள்
    இரண்டு விளையாட்டுக்களையும் வென்று
    அரையிறுதிக்குள் நுழைவார்கள்
    எல்லாம் செட்டப் போலத்தான் இருக்கு 🇳🇿🙂

  16. 2 minutes ago, பையன்26 said:

    4விக்கேட் 7ஓவ‌ருக்கை அண்ணா 

    ஜாலி ஜாலி 🤣😁😂

    என்ன இது இப்படி ஆயிடுச்சே 🤣

    கோலி உடன் பாண்டியாவும் நிற்பதால் இந்தியா
    ஒரு சின்ன நம்பிக்கையுடன் நிக்கும் 

  17. 39 minutes ago, பையன்26 said:

    நெத‌ர்லாந்தை கூடுத‌லான‌ புள்ளியோட‌ வென்றால் எல்லாம் ச‌ரி
    த‌லைவ‌ரே 

    குரூப் 1இல் வர சிறிலங்கா பயப்படுகின்றது

  18. 2 hours ago, Eppothum Thamizhan said:

    ஆனால் நெதர்லாந்தின் NRR 0.149 தான். நமீபியா 1.277, ஸ்ரீலங்கா 0.6. எனவே இறுதி சுற்றில் ஸ்ரீலங்காவும் நமீபியாவும் வென்றால் நெதர்லாந்து வெளியேற வாய்ப்புள்ளது.

    நல்ல காலம் பிறக்குது  நல்ல காலம் பிறக்குது

    ஸ்ரீ லங்காவிற்கு இனி நல்லகாலம் பிறக்குது 🤣

  19. On 9/10/2022 at 01:43, satan said:

    வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் நம்மவர்களை இழுத்துவிட சிலர் துடிப்பது தெரிகிறது. இலங்கையை சுரண்டுபவர்களுக்கே அங்கு முதலிடுவதால் லாபம். எங்களை சுரண்டுபவர்களுடன்  முதலீடு செய்வதால் வீண்வம்பில் மாட்டுவது போலாகும். தமிழருக்கென்று பிரச்சனையில்லை, அங்குள்ளதெல்லாம் புத்தருக்குரியது என்று அடாவடி செய்கிறார்கள், பறிச்சதை திருப்பித்தர மறுக்கிறார்கள். ஐ. நா. வையே குற்றஞ்சுமத்துகிறார்கள் இதற்கு பிறகும் யாராவது முதலீடு செய்வார்களா? அல்லது முதலிட அழைப்பார்களா? கூப்பிட்டு வைச்சு பறிச்சுப்போட்டு கும்மி விடத்தான்.

    முதலீடு   செய்வது இலாபம் பார்ப்பதற்கு மட்டுமே  இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அல்ல
    நீங்கள் செய்யாவிட்டால் ஒரு இந்திய நிறுவனமோ அல்லது ஒரு சீன நிறுவனமோ செய்யப்போகின்றது
    இனப்பிரச்சனையையும்  தொழில் முதலீட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால்    சரி வராது.
    தெற்கிலோ மேற்கிலோ இல்லாமல் வடக்கு கிழக்கில் முதலிடுவதால் எம்மவரின் வாழ்வாதாரம் மேம்படும்

    • Like 1
  20. On 6/10/2022 at 23:59, கிருபன் said:

    @வாத்தியார் ஐயா, 58) கேள்விக்கான பதில் தெளிவாக இல்லை. IND அல்லது ENG என்று தெரியவில்லை. தெளிவான பதிலைத் தாருங்கள்.😄

    ENG என இப்போது  தெளிவாக எழுதியிருக்கின்றேன்👍

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.