இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சேகுவாரா, ஆதியன், மோகன்.s மற்றும் நேற்றுப் பிறந்த நாளைக் கொண்ட்டாடிய வசம்பு அவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாத்தியார்
*********
மச்சான் எனும் போது ஏதோ தோழமையுடன் உரையாடுவது போல் இருக்கும் மச்சான்.
கரும்பு என்று மாத்திவிட்டால் எல்லாரும் வந்து பிடுங்கிச் சப்பப் போறாங்கள் மச்சான்.
எதோ உங்கள் விருப்பம்.
வாத்தியார்
*********