Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11,206
  • Joined

  • Days Won

    15

Everything posted by வாத்தியார்

  1. நன்றி மோகன் அண்ணா வாத்தியார் *********
  2. சிறி அண்ணா எதற்கும் பெயரை மாற்றிய பின்னர் கேளுங்கள் இதற்குப் பலர் பதில் சொல்வார்கள் வாத்தியார் **********
  3. நக்கீரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தியார் *********
  4. மச்சான் எனும் போது ஏதோ தோழமையுடன் உரையாடுவது போல் இருக்கும் மச்சான். கரும்பு என்று மாத்திவிட்டால் எல்லாரும் வந்து பிடுங்கிச் சப்பப் போறாங்கள் மச்சான். எதோ உங்கள் விருப்பம். வாத்தியார் *********
  5. 1966 ம் ஆண்டு கார்த்திகை மாதம் முதலாம் திகதி வாத்தியார் **********
  6. இத்தாலி,ஜேர்மனி, பிரான்ஸ்,மெக்சிகொ முதல்க் கேள்விக்கு சிறி அண்ணாவும் கறுப்பியும் எனக்கு முதலே சரியான பதிலை அளித்திருக்கின்றார்கள் நுணாவிலான் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாத்தியார் *********
  7. உருகுவே,இத்தாலி,இங்கிலாந்து,ஜேர்மனி,ஆர்ஜென்ரீனா,பிரான்ஸ் வாத்தியார் **********
  8. அண்ணா, எங்களையும் ஒருக்கா கவனியுங்கோ! வாத்தியார் **********
  9. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் அர்ஜுனுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாத்தியார் **********
  10. சாந்தி அக்கா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் உங்கள் மனித நேயப்பணிகள் தொடரட்டும் வாத்தியார் ........................
  11. சிற்பி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தியார் .................
  12. வல்வை லிங்கம் அண்ணா அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாத்தியார் .................
  13. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். வாத்தியார் ...............
  14. ஈழமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாத்தியார் ................
  15. இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் வாத்தியார் ................
  16. தூயவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாத்தியார் ................
  17. இனியவள் உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தியார் ...................
  18. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சுபித்திரன்,மேகன்.யாழ்_அகத்தியன் மற்றும் புரட்சிகர தமிழ்த்தேசியன் அனைவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். அண்மையில் தான் இந்தப் பக்கம் பற்றி அறிந்துகொண்டேன். ஏற்கனவே பிறந்த நாள் கொண்டாடியவர்கள் அனைவருக்கும் குறிப்பாக நிலாமதி அக்காவிற்கும் பிந்திய வாழ்த்துக்கள். வாத்தியார் ................
  19. மார்ட்டின் லூதர் கிங் 34 அல்லது 35 வயதில் பெற்றுக்கொண்டார். வாத்தியார் ................
  20. வணக்கம் யாழ் களப்பொறுப்பாளர்களே தயவு செய்து எனது பெயரை வாத்தியார் என்று சரியாகவும் அழகாகவும் தமிழில் மாற்றி விடவும். நன்றி வாத்தியார் ...............
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.