யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

crazy dosi

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    21
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About crazy dosi

  • Rank
    புதிய உறுப்பினர்
  1. ஆசிரியர் சொன்ன விளக்கம்.... A=B,B=C SO A=C A(அண்ணா) B(தங்கை) C(தம்பி) நானும் எனது தங்கையும் இரத்த உறவு என்றால், நீங்கள் எல்லாரும் எனது தங்கைக்கு இரத்த உறவு (தம்பிமார்)என்றால்......நானும் நீங்களும் இரத்த உறவுதானே(அண்ணா,தம்பி)??? மாணவன் சொன்ன விளக்கம் சார் நான் உங்களை நேசிக்கிறன், நீங்கள் உங்கள் மகளை நேசிக்கிறீர்கள் ஆகவே நானும் உங்கள் மகளை நேசிக்கின்றேன் சரியா...சார்..? சிம்பிளா சொன்னால் புரியும் சார் அதை விட்டிட்டு??????
  2. நிலாமதி அக்கா, சிரிக்க வேண்டிய விசயமும் கூட இருக்கு......... சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு விசா முன்னாடியே எடுக்காமல் போகலாம் அதாவது என்றி விசாவுடன்,ஒன் லைனில் கூட நாங்கள் சுயமாக புதுப்பிக்கலாம்.. ஆனால் இங்க‌ சொந்த நாட்டிற்க்குள்ளும் விசாவா,...அதுவும் இந்த கேவலமாகவா?
  3. யாழ்ப்பாணத்தில பிறந்து வளர்ந்தவ‌ன்...இப்ப கல்விற்காக வெளிநாடு , 3 வருடங்களுக்கு பிறகு கிடைத்த விடுமுறைக்கு ( he got 2 month holiday after 3 yeras ) திரும்ப போகலாம் என்று நினைக்கிறான் அனால் முடியல சார்... ஒருமாத கிளியரன்ஸ் அரசாங்கம் குடுப்பார்களாம் ( one month visa only from colombo to jaffna by srilanka gov).....அப்படி ஒரு மாதத்திற்கு கூட நிற்க முடியாதாம் (over stay) அம்மாவுடன் ஒரு மாதத்திற்கு மேல்....பிள்ளை நிற்க முடியாதா??அப்படி நின்றால் (spend more time to immigration office 4 the renewal) அடிக்கடி கிளியரன்ஸ் அலுவலகத்துக்கு அலைய வேணுமாம். காசு எல்லாம் வேற‌ குடுக்கவேணுமாம்...........( under table money ), "யாரை நம்பி நீ பிறந்தாய் போங்கடா போங்க...... உன்னைக் காலம் வெல்லும் பார்க்கலாம்....வாங்க..." எப்படி அறிவுரை கொடுக்கப்போறோமோ தெரியல????
  4. ""ஜோ ஜொ .....வீறோவுக்குள்ள துணி போறது தெரியாம அந்த அம்மா உட்காந்து இருக்குப்பா..... யாராவது இழுத்து விடுங்கையா அந்த கறுமத்த‌? """ தப்பில்லை.. இருந்தாலும் நல்ல வசன அமைப்பு வேணும், வார்த்தைகள் தவறாமல்
  5. யோ என்னையா,,, கப்பல் ஓட்டினதைத்தான் படமா எடுத்திருக்காங்கள், கொஞ்சக்காலமா எங்கட பொடியள் கடலில நிண்டுகொண்டு " இதுதான் தண்ணி " என்று காட்டின நேரத்தையே படமா எடுத்திருக்காங்கள்....அப்ப எங்கையா போனீங்கள்
  6. உதப்பார்த்தனான் என்று சொன்னாலே என்ர மனுசி கொலை பண்ணுவாள்.. வேற ஒன்றுக்கும் ப‌ய‌மில்லை எனக்கு.... bec ச‌ங்கிலிய‌ன் ப‌ர‌ம்ப‌ரைய‌ல்லோ நாங்கள்
  7. கோடிக்க கிடக்கிற குப்பயை கிழறாதீங்கப்பா குமாரசாமி .....எங்கட கோழிகள் எல்லாம் தனா போய் கிழறும்
  8. டக்களஸ் அய்யா யோசிக்கிறார்.... மகிந்தவின் அப்பாவும், பிள்ளையான்ட அப்பாவும் எப்படித்தான்,,?எங்கதான்? ஒரே அச்சு எடுத்து செய்தாங்களோ தெரியல... அப்பப்பா,,,,சொன்னமாதிரியே வந்திருக்குப்பா..." எங்கயோ தப்பு இருக்கு........???
  9. முருகனுக்கு ஆறுமுகம் இருந்தால் ஏற்றுக்கொள்வீர்கள், அதே முருகனை வணங்கும் பக்தன் இரண்டு முகம் கேட்டது தப்பா தாயே?
  10. "இரண்டு முகம் வேண்டும்... என்று இறைவனிடம் கேட்டேன்........" அவன் கொடுத்திருந்தால் .......?
  11. ஒருமுறை பாவிச்சு பாருங்கோ அப்புறம் தெரியும் ..... உங்களை உங்களுக்கே பிடிக்கும்...வலிக்காது நிறத்தை எண்ணி