ஈழமகள்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  608
 • Joined

 • Last visited

 • Days Won

  1

ஈழமகள் last won the day on April 28 2010

ஈழமகள் had the most liked content!

Community Reputation

0 Neutral

About ஈழமகள்

 • Rank
  உறுப்பினர்

Contact Methods

 • Website URL
  http://

Profile Information

 • Gender
  Female
 • Location
  Canada
 1. தூயவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!
 2. இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் புரட்ச்சிக்கும் மற்றும் அணைவருக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!
 3. அனுராதா ஸ்ரீராம் அவர்களின் முதல் பாடல் இந்திரா படத்திற்காக அச்சம் அச்சம் இல்லை... http://www.youtube.com/watch?v=sIo7RIbMLw8&feature=related விடியாத இரவென்று எதுவுமில்லை முடியாத துயரமென்று எதுவுமில்லை வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை ராரரா… ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு (ஹே அச்சம்) அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா (2) பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும் பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும் வாடி இளையசெல்லியே…வாடி இளையசெல்லியே நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா (ஹே அச்சம்) லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி (2) வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம் அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம் வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம் அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம் பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு (இனி அச்சம்) இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும் மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும் இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும் மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும் குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும் வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் (2) கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும் ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்
 4. மிக்க நன்றி சிறி அண்ணா உங்கள் பச்சைப்புள்ளிக்கும் பாராட்டுக்கும் அத்துடன் நீங்கள் தந்த ஊக்க பரிசான ஐஸ்கிரீம் நல்ல சுவையாக இருந்தது.....நன்றிகள்
 5. தென் ஆபிரிக்காவில் - இவ்வருடம் ஆனி மாதம் 11 ம் திகதி முதல் ஆடி மாதம் 11ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
 6. பாடகி சின்மயியின் முதல் பாடல்: நெஞ்சில் ஜில்ஜில்ஜில்.... படம்: கன்னத்தில் முத்தமிட்டால் http://www.youtube.com/watch?v=J-Y5pV6PEho
 7. தகவலுக்கு நன்றி யாயினி. நிலாமதி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..!
 8. நடிகர் கார்த்திக்கின் முதல் பாடல் இடம்பெற்ற திரைப்படம்: அமரன் பாடல்: வெத்தல போட்ட ஷோக்குல... http://www.youtube.com/watch?v=2s0lIdZXwSM
 9. நெதர்லாந்து தான் கருணை கொலையை 1994 ல் இருந்து சட்டபூர்வமாக்கியுள்ளது.
 10. 1964 ம் ஆண்டு தனது 35வது வயதில் மாட்டின் லூதர் கிங் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.
 11. பறவை முனியம்மாவின் முதல் பாடல்: மதுரை வீரன் தானே .... படம: தூள் http://www.youtube.com/watch?v=eVlzNgof44g
 12. அனிதாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!
 13. வத்தவூரானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!
 14. சுஜிக்கு அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....!
 15. 2009 சூப்பர் சிங்கரில் முதல் பரிசு பெற்ற அஜீஸ் அவர்களின் முதல் பாடல்... பாடல்: இது வரை... படம்: கோவா ( GOA )