Elugnajiru

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,002
 • Joined

 • Last visited

 • Days Won

  5

Elugnajiru last won the day on June 4 2015

Elugnajiru had the most liked content!

Community Reputation

453 ஒளி

About Elugnajiru

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male
 • Location
  காலப்பொதுவெளி
 • Interests
  நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.

Recent Profile Visitors

2,548 profile views
 1. கூரை ஏறிக்கோழி பிடிக்க முடியாதவனெல்லாம் வானம் ஏறி வைகுண்டம் போக வெளிக்கிட்டுட்டாங்கள் சம்பந்தன் சுமந்திரன் மாவையர் கைகளில் கூட்டமைப்புப் போய் அறுதலி பிள்ளை தலையை அம்பட்டன் வச்சு செஞ்சமாதிரி ஆகிவிட்டது.
 2. இதில் எதுவுமே நடக்கப்போவதில்லை அதாவது இக்கோரிக்கைகளில் எதையுமே அடுத்துவரும் சிரிலங்கா அதிபர் நிறைவேற்றப்போவதில்லை. சிங்களம் சுமந்திரன் வகையறாக்களுடன் சேர்ந்து மைத்திரி ரணிலினால் முன்வைக்கப்பட்ட திட்டம் எதையெல்லாம் உள்ளடக்கியது அதி கடந்துபோன மைத்திரியினதும் ரணிலினதும் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்ப்பட்டதா இவையெல்லாவற்றையும் நாம் இப்போது அனைவரிடமும் கேள்வியாக வைக்கவேண்டும். கடந்துபோன ஆட்சிகாலம் நல்லிணக்க ஆட்சிக்காலம் எனப்பெயர் சொல்லி சம்பந்தன் சுமந்திரன் தரப்பால் அழைக்கப்பட்டது அந்த நல்லிணக்க ஆட்சிக்காலத்திலேயே ஒரு சிறு துரும்பைக்கூட தமழர் தரப்பிடம் தள்ளிவைக்க முடியாதவர்கள் இனிமேல் ஆட்சிக்கு வருபவர்களிடம் எதை நாம் எதிர்பார்ப்பது. தவிர இன அழிப்பை நூறு விகிதம் முன்னின்று செய்த ஒருவரிடம் (கொத்தபாயவிடம்) கோரிக்கை வைப்பதென்பது எந்த அளவில் நியாயம்! தமிழர்களுக்கான பல்கலைக்கழக சமூகமும் சேர்ந்து ஒரு இன அழிப்பு நடந்ததற்கான விசாரணையை அதற்கான நீதியை வேண்டி நிற்காது சிறிலங்கா அரசினது கைகளிலிருந்து ஏதாவது எமது வாய்க்குள் விழும் என அடிபணிந்து நிற்பது கேவலமாக இருக்கின்றது.
 3. தமிழ் மக்களின் முதலாவது எதிரி எனப்படுபவன் சிங்களவணோ அன்றேல் அவணோடு சேர்ந்திருக்கும் டக்ளஸ் விஜயகலா அங்கயன் அகியோரும் அவர்களது அடிப்பொடிகளும் இல்லை தமிழர்களது முதலாவது எதிரி எனப்படுபவன் யாரெனில் தமிழர் விரோத தேசம் இந்தியாவின் சொல்படி ஆடும், அப்படி ஆடாவிடில் தாங்கள் அரசியலிலிருந்து வெளியேற்றப்பட்டுவிடுவோம் எனும் தமிழர் விரோத தேசம் இந்தியாவின் எச்சரிக்கையை ஏற்று அரசியல் செய்யும் தமிழ்த் தலைமைகள் எனக் கூறிக்கொள்ளும் சம்பந்தன் சுமந்திரன் மாவை செல்வம் அடைக்கலநாதன் போன்றோரே தமிழினத்தின் முதலாவது இன எதிரிகள். இதில் என்ன வேடிக்கை என்றால் விடுதலைப்புலிகளது நேர்மையான விட்டுக்கொடுக்காக போக்குடைய போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் முடக்கியதை இந்தியா பொதுவெளியில் கூறாது விடினும் மேற்குறிப்பிட்ட பேர்வளிகளுக்கு அவர்களை நாமே அழித்தோம், மிகவும் பலமான ஒரு கட்டமைப்பையே அழித்த எமக்கு உங்கள் இடத்தில் வேறு யாரையும் கொண்டுவந்து நிறுத்துவது பெரிய விடையம் இல்லை எனப் பயமுறுத்தியே தமிழர் விரோத தேசம் இந்தியா தனது காய் நகர்த்தல்களைச் செய்கிறது. கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் செல்வராஜா கஜேந்திரன் ஒரு சில அறிக்கைகளை இந்தியாவுக்குச் சார்பாக வெளியிட்டிருந்தார் ஆக அவர்களும் இப்போது இந்தியத் தேச விரோத நீரோட்டத்துடன் இணைய முயல்கிறார்களோ எனும் சந்தேகம் எனக்குச் ஏற்படுகின்றது. இதில் கவனிக்கத்தக்க விடையம் மக்கள் மத்தியில் சம்பந்தன் வகையறாக்களது மவுசு குறைகிறது என இந்தியா கணித்தால் மக்கள் முண்ணணி பக்கம் வந்து அவர்களைத் தமக்கேற்றவாறு தயார்படுத்த முயன்றிருக்கலாம். தவிர இவர்களுக்கெல்லாம் தேர்தல் நேரத்தில் வாக்களிக்கிறார்களே அவர்களை என்னவென்று சொல்வது.
 4. கொத்தபாஜ ராஜபக்ஸ அவர்களே தமிழ்மக்களை இன அழிப்புக்கும் இனச் சுத்திகரிப்புக்கும் உள்படுத்தியவர் அவருடன் சேர்ந்து அரசியலில் ஈடுபடுவது திரு அங்கஜன் இராமநாதனுக்கு அவசியமாக இருக்கலாம் ஆனால் பொதுவாக தமிழர்களுக்கு அந்த அவசியம் இல்லை. வாள்வெட்ட்டுக்கலாச்சாரம் போதைக்கலாச்சாரம் வன்முறை ஆகியவற்றைக் கொண்டுவந்தது இவர்களது காலத்தில்தான். இதில் யார்வந்தாலும் தமிழர்களது வாழ்வில் எதுவித முன்னேற்றமும் இருக்காது, மேலும் இவர்கள் தங்களைத்தாங்களே வளர்த்குக்கொள்ளவே உதவும். ஒரு உன்னதான விடுதலைப்போராட்டத்தை முடக்கிய ஒருவருக்கு ஆதரவளித்துவிட்டு இவரால் இரவில் எப்படி நித்திரைகொள்ளமுடிகிறது.
 5. புத்தர் அன்பான புத்தரா வந்தால் வரவேற்போம் ஆனால் ஆக்கிரமிப்புப் புத்தராக வந்தால் எதிர்ப்போம்
 6. கொத்தா வந்தால் படிப்படியாக இந்தியாவின் பிரசன்னத்தை இலங்கைத்தீவில் குறைத்துக்கொண்டு சீனாவுடனான தனது உறவை வளர்ப்பார் இதன்மூலம் இந்தியா மீண்டும் தமிழர்களது முதுகில் ஏறிச்சவாரிசெய்ய ஆயத்தமாகும் மீண்டும் குழப்பங்களை இந்தியா ஏற்படுத்தும் இதன்மூலம் மேலும் பலவீனப்படுவது தமிழர்தரப்பே. அதற்குள் ஐந்துவருடகாலமாகிவிடும் திரும்பவும் முதலில் இருந்து தொடங்கும் இப்படியே நாம் எமது அடையாளங்கள் அனைத்தையும் இழந்துவிடுவோம். தவிர கொத்தா வராதுவிட்டாலும் இதுபோல இன்னுமொன்று தொடரும் ஆக அமக்கு மட்டுமே சேதாரம். ஆகவே இந்தியாவை தமிழர்தரப்பு ஒரேயடியாகவே புறந்தள்ளுவதே நன்மையளிக்கும்.
 7. கூட்டமைப்பு இதில் நல்லா காசு பாத்திடும் (கூட்டமைப்பு என்றால் சம்பந்தன் சுமந்திரன் அடைக்கலத்தார் மாவையர் எனப்பொருள்படும்) சித்தார்த்தன் போடாத வீதியைப் போட்டதகாக்கூறி காசு பார்த்திடுவார்
 8. "ஜே ஆர் ஜெயவர்த்தனா ஒரு உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால் நான் துப்பாக்கியைத் தூக்கியிருக்கவேண்டியிருந்திருக்காது" தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.
 9. எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்கா சிங்கள ஆமுத்துறுவினால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்கு முதல் பிரதமராக இருந்தவர் சேர் ஜோன் கொத்தலாவலை, கொத்தலாவலைய அரசியலிலிருந்து அகற்றவேண்டுமென்பதற்காக பண்டா சிங்கள ஆமுத்துறுமாருடன் கைகோர்த்து அவர்களை அரசியலுக்கு நேரடியாகவே அழைத்துவந்தார் அதற்கு முன்பு பாங்ஸ்சாலைகளில் மாத்திரமே இருந்துகொண்டு உள்ளூரில் அரசியல்செய்துகொண்டிருந்த ஆமுத்துறுமார் தெருவில் இறங்கி அரசியல்செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். கடைசியில் ஆமுத்துறு ஒருவராலேயே பண்டா கொல்லப்பட்டார். அப்போது ஜோன் கொத்தலாவலை சொன்ன வார்த்தை என்னவெனில் "நான் கட்டி வைத்திருந்த நாய்களை அவிள்த்துவிட்டதன் விளைவை இப்போ அவர்கள் அனுபவிக்கிறார்கள்" என்பதாகும் இன்று இச்சொற்பதம் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டு சாதாரண உரிமைக்காகவும் வாழ்வாதரத்துக்காகவும் போராடும் தமிழர்கள் அனைவரும் நாய்கள் என இந்த ஆமுத்துறு கூறுகிறார். இது சுமந்திரன் சம்பந்தன் வகையறாக்கள் தூக்கிப்பிடிக்கும் நல்லிணக்க அரசாங்கத்தில் நடக்கின்றது.
 10. அந்நாளில் காஸ்மீர் ராஜா ஒரு இந்துவாக இருந்ததனால் நான் எனது நாட்டை இந்தியாவுடன் இணைக்கிறேன் எனச்சொல்லி காஸ்மீருடன் இணைக்கும்போது இந்தியர்கள் எனக்கூறப்படும் வடக்கத்தையார் அப்பிரதேசத்துக்கு சில வரைமுறைகள் கொண்டுவந்து சிறப்பு அந்தஸ்தைக்கொடுத்தனர் காஸ்மீர் பிரச்சனை இப்போது கொழுந்துவிட்டு கனல்வதை அவதானிப்பவர்களுக்கு அது என்ன சிறப்பு அந்தஸ்து எனத் தெரியும் அவுரிமையை லட்சக்கணக்கான இராணுவம் புலனாய்வு மற்றும் வேட்டைப்படைகளைக் கமிறக்கியும் அங்குள்ள அரசியல்வாதிகளை வகைதொகையில்லாது வீட்டுக்கவலில் வைத்தும் பாடசாலைகள் அனைத்தையும் மூடியும் தவிர தொடர்பாடல்கள் அனைத்தையும்ம் தடைசெய்தும் அச்சிறப்புச்சட்டம் உள்ளடக்கிய எழுபத்து ஓராம் சட்ட ஒப்பந்த நகலை முரட்டுத்தனமாக காஸ்மீரிய மக்களிடமிருந்து புடுங்கியெடுத்து அதை பாராளுமன்றத்தில் தீர்மானமாக்கி ஜனாதிபதியின் கையெளுத்து வாங்கிய மையின் ஈரம் காய்வதற்குள் சுரேஸ்பிரேமச்சந்திரன் இப்படிக்குறுகிறார். சுதந்திரம் கிடைக்கும் காலத்திலே தன்னுடைய நாட்டுடன் வலிந்து இணைக்கப்பட்ட ஒரு நாட்டின் சிறப்பு அந்தஸ்து எனும் உரிமையை பறித்த இந்தியாவிடம் இவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள்
 11. இந்தியா என்பது மிகப்பெரிய அனைத்துச் சக்திகளையும் உள்ளடக்கிய நாடு அதற்கு நாம் மேற்றிய செயற்பாடுகளைச் செய்யமுடியாதுஅது எப்படி இருக்குமெனில் பத்துப்பிளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக்காட்டியமாதிரி அதைவிட அவர்கள் எமது வழிக்கு வருவது கிழவி சாமத்தியப்படுவதற்குச்சமன். நாம் யாரும் இந்தியாவுக்குச் சொம்பு தூக்கவேண்டிய அவசியம் இல்லை காரணம் இலங்கைத் தீவில் அனைத்து அரசியல் சூழலையும் தீர்மானிப்பதும் ஏற்படுத்துவதும் இந்தியாவே அப்படியும் நாம் சொம்புதூகினால் நாம் காமடிப்பீசாகவே கணிக்கப்படுவோம். கிட்டத்தட்ட இந்தியாவை ஐம்பது வருட காலமாக நம்பியும் ஏமாந்தும் வருகிறோம் ஐம்பதுக்குக் குறைவான புலொட் போராளிகளைவைத்தே மாலைதீவினை இந்தியா தனது கைக்குள் கொண்டுவந்தது அது அந்தகாலம் எனினும் தற்போது இலங்கைத் தீவின் அனைக்து இடங்களிலிம் இந்தியா அனைத்து வடிவிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. ஈஸ்டர் குண்டுவெடிப்பின்போது நாம் அவதானித்தவையில் கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலில் வெடித்த குண்டு சாதாரணமாக முதுகில் எல்லோரும் சுமக்கும் பையில் கொண்டுபோய் வெடிக்கவைத்து அது பாரிய சேதாரத்தை ஏற்படுத்துமாகவிருந்தால் பஞ்சிகாவத்தையில் கையெறி குண்டுக்காகப் பயன்படும் வெடிபொருள் பாவித்திருக்க முடியாது பிளாஸ்டிக் வகை வெடிமருந்தாக இருக்கவேண்டும் அதை சாதாரணமாக நாம் கையாளமுடியாது தவிர வேறு நாடுகளிலிருந்து தருவிக்க முடியாது அப்படித்தருவிக்க முற்பட்டால உடனடியாக அனைத்துலகத்திலுமுள்ள புலனாய்வுத்துறையினருக்க்கும் செய்தி போய்ச்சேரும் அந்த அளவுக்கு வலையமைப்பு இறுக்கமாக இருக்கு அதன் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தினதான வெளியேற்றத்தை பிரிட்டிஸ் ஒரு ஒப்பந்தத்துடன் நடைமுறைப்படுத்த முயல்கிறது இல்லாதுவிட்டால் சர்வதேச மற்றும் பிராந்திய தீவிரவாத அமைப்புகளது செயல்பாடுகள் மற்றும் முனைவுகளைப்பற்றிய தகவல் பரிமாற்றத்துக்கு நிரம்பவே கணிசமான கட்டணத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இங்கிலாந்து கொடுக்கவேண்டிவரும் ஆக புலனாய்வுப்பரிமாற்றம் என்பது உலக அளவில் நாடுகளுக்கு நாடுகள் மாறினாலும் விடையம் ஒன்றாகவே பார்க்கப்படும். ஆக யாரோ ஒரு பிராந்திய வல்லரசு மிகவும் திட்டமிட்ட ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்டு அதி தமிழருக்குப் பாதிப்பு ஏற்படும்வண்ணம் (காரணம் அவனது குரல்தான் இப்போது சகல வழிகளிலும் அடைக்கபட்டுள்ளது) ஆனால் இலங்கை அரசியலில் தங்களது ஆடு புலி ஆட்டத்தை தமக்குச்சாதகமாக ஆட யாரோ ஒருவரால் திட்டமிட்ட சம்பவம் அச்சம்பவத்துக்கு எப்போது இலங்கையின் குடுமியை எப்போதும் தன்வசம் வைத்திருக்க எண்ணும் இந்தியாவே செய்திருக்க வாய்ப்புள்ளது. அதுவும் முள்ளிவாய்க்கால் அவலத்தின் பத்தாவது வருட நிறவை எதிர்கொள்ளத் தமிழினம் ஆயத்தானவேளையில் மற்றும் சர்வதேச நாடுகள் அதற்கான நீதி இதுவரை கலதாமதகாஇரது ஏன் எனக் கேத முனைகின்றவெளையில் இப்படியான தாக்குதல் நடாத்தப்பட்டது இந்தியாவின் கைங்கரியம் இல்லாது வேறு யாராலும் இருக்கமுடியாது. அமைதிப்படையின் உற்றுகையப்போல பல்மடங்கு வீரியமான முற்றுகையை தமிழினம்மீது இந்தியா இப்போது மேற்கொண்டுள்ளது. அது எதுபோல் எனில் தமிழ் நாடு அரசை கிரிஜா வைத்திய நாதன் எனும் ஒரு தலைமைச்செயலாளரை வைத்தே இயக்குவதுபோலாகும். ஆகவே இந்தியாவை நாம் புறமொதுக்கும் காலம் இப்போது நன்றாக வந்துவிட்டது இதற்கான விவாதக்களம் அனைத்திடங்களிலும் திறக்கப்படுவது காலத்தின் கட்டாயம் இந்தியக்கனவு காண்பவர்கள் பேடிகள் ஒதுங்கி நில்லுங்கள் விருப்பமென்றால் உங்கள் இந்திய எஜமானனுக்குக் கூறுங்கள்.
 12. தமிழர் விரோத தேசம் இந்தியாவை நாம் புறக்கணித்து எமது அரசியலை முஙொண்டு செல்லாதுவிடின் எழுக தமிழ் போல் ஆயிரம் எழுகதமிழ்மூலமாகஏனும் எம்மால் எழுந்து நிற்கமுடியாது. வெள்ளை வேட்டிக்காரர்கள் இவைகளை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
 13. இவர்கள் தாக்குதல் செய்த்தது சாதாரணமாக நாங்கள் க்லியான வீடு சாமத்திய வீடுகளில் படமெடுக்க மேல அனுப்பும் ட்ரோண் வகை இல்லை அதைவிட மேலதிக நவீனத்துடன் வடிவமைக்கப்பட்டது. தவிர ஐரோப்பிய நாடுகளில் இவ்வகை ட்ரோண்கள் பறப்பதற்க்குத் தடை செய்யப்பட்ட பகுதிகளையும் அறிவித்திருக்கிறார்கள் அதைவிட அதனை ஜி பி எஸ் நெவிகேசனில் பதிந்துமிருக்கிறார்கள் அவ்விடங்களில் நாங்கள் ட்ரோண்களை அடாத்தாக மேலே ஏத்த முயன்றாலும் முடியாது அப்படியாகின் ஜிபிஎஸ் சை அணேபிள் பண்ண்வேண்டும். ட்றோண்களது முழுமையான வருகை முள்ளிவாய்க்காலுக்குப் பின்பே அதிகரித்தது. அதற்குமுன்பும் இருந்தது ஆனால் எமக்குக் கொஞ்சம் கூரவஏ இருந்தது. அப்படி இருந்தாலும் தோல்வியைக் கொஞ்சம் தள்ளிப்போட்டிருக்கலாமே தவிர நிற்பாட்டியிருக்கமுடியாது. காரணம் இந்தியாவின் செய்மதிகள் இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்குப்பகுதிக்கு மேலாகத் திருப்பிவிடப்பட்டிருந்தது அதன்மூலமே சனங்களின் மற்றும் போராளிகளது நடமாட்டத்தை மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு சிறீலங்கா இராணுவத்துக்கு அறிவுறுத்தியிருந்தனர். இதன்மூலம் இந்தியா தனது தொழில்நுட்பத்தைச் சோதனைசெய்யும் களமாகவும் தமிழர் தலைகளை மாற்றியிருந்தது அதைத்தவிர இலங்கயிலிருந்து சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின்மூலம் வெளியேற்றப்பட்ட இந்திய வம்சாவளித்தமிழர்களது மூன்றாவது சந்ததியினர் தங்களது சொந்தங்களைக்காண வன்னிப்பகிதிக்கு வருகிறோம் எனும்போர்வையிலும் இந்திய புலனாய்வு தனது ஆதளை வன்னி வடக்கு எங்கும் உள்நுளைத்திருந்தது. அதைத்தவிர கருணாவுடன் வன்னியில் யெயசுக்குரு காலத்தில் சேர்ந்து செயற்பட்ட பல ஆயிரக்கணக்கான கிழக்கைச் சேர்ந்த முன்னைய கருணாவும் விசுவாசிகள் விருப்பத்துனணோ அன்றேல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியோ இராணுவ ஊடறுப்புகளுக்கு மத்தியில் உள்நுளைக்கப்பட்டனரவர்களே இறுதிகணத்தில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறையச் செய்தவர்கள் இப்படியான பல விடையங்கள் புலிகளது படை இறுதிப்போரில் வென்றாலும் அதன் பின் அவர்கள் நீண்டகாலத்துக்குத் தாக்குப்பிடிக்கமுடியாதவாறு அனைத்துச் செயல்களும் வடக்கில் செய்துமுடிக்கப்பட்டன ஆகவே தான் இந்திய தேசம் தமிழர்விரோத தேசம் என எப்போகும் நான் கூறுவதற்குக்காரணம்.
 14. பொயட் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் இப்படி எல்லாம் பேசவேண்டும் ஆனால் ஒரு விடையத்தை எல்லோரும் மறந்துவிட்டார்கள் இவ்வ்வளவுகாலமும் இந்தியாவைத் தூக்கிப்பிடித்து ஏதாவது நல்லது நடந்திருக்கு என்றால் எதுவும் இல்லை. தவிர இந்திய அரசும் டெல்கியும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் (சீமான் உட்பட) சேர்ந்தோ அல்லது தனித்தோ எமக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவார்கள் என பொயட் உட்பட அனைவரும் எண்ணுவார்களாகவிருந்தால் அதைப்போல முட்டாள்தனம் வேறுஎதுவும் இல்லை. அதுபோல் தமிழ்நாட்டின் சொந்தங்களது இலங்கைத்தமிழர்கான ஆதரவுத்தளம் என்பது வேறு விடையம் ஆனால் அவர்கள் எமது உரிமைகளை மீட்டெடுத்துக் தருவார்கள் என்பது முட்டாள்தனம். இந்தியாவை நாம் கடந்த அரை நூற்றாண்டுகாலமாக நம்பி இழந்தவையே அதிகம் அதை எதிர்காலத்தில் இந்தியா நல்லெண்ணத்துடன் செயற்பட்டாலும் திருப்பித்தரமுடியாது அதற்கு இணையாகக்கூட அவர்களால் தரமுடியாது. வடக்குக் கிழக்கின் அரசியல் தலைமையாக தற்செயலாகவும் காலத்திஙோலமாகவும் தெரிவுசெய்யப்பட்ட கூட்டமைப்பையே இந்தியப்பிரதர் மோடி இலங்கைப்பிரயாணத்தில் போகிற போக்கில் வானூர்தி நிலையத்தில் சந்திக்கக்கூடிய தகுதிவாந்தவர்களாக மட்டுமே இந்திய அதிகார வர்க்கம் நினைக்குமளவுக்கே எமக்கான அரசியல் தளம் இந்தியாவில் இருக்கு என்பதை பொயட் உட்பட நிறையப்பேர் கவனிக்கத்தவறிவிட்டார்கள் அச்சந்திப்பில் மோடி சொன்ன விடையம் என்னை முதலில் சந்தித்தபோதும் இதே கருத்துக்களையும் வேண்டுகோளையும்தான் முன்வைத்தீர்கள் என. அதாவது முதலிலும் இதைத்தான் சொன்னீரிர்கள் அதற்கு நான் எந்தவித நடவடிக்கையையும் இந்தியத்தரப்பில் செய்யவில்லை பிறகும் எதுக்கு இதைப்பற்றிக்கூறுகிறீர்கள் சிங்களம் மகிழ்சிப்படும்படி ஏதாவது பாலாறு தேனாறு ஓடுது எனச்சொல்லுங்கள் என்பதே.
 15. இவர்கள் சந்திரனுக்கு சாட்டலைற் அனுப்புறதையும் "சந்திராஸ்டமி" பார்த்துத்தான் செய்வார்கள் நடப்பது இந்த்துத்துவா ஆட்சி ஆர் எஸ் எஸ் சங்பரிவார் சொல்கேட்டு மாட்டு இறைச்சி திங்கிறவனை ஒரு கூட்டம் கொலை செய்து திரியுது. அதென்னண்ணா சந்திரன் நவக்கிரகங்களில் ஒரு குளிர்சியான கிரகம் இல்லையோ அதன் கொல்லைப்புறத்தில பொம்பிளையாள்கள் குளிச்சுக்கொண்டோ ஆலிங்கனம் பண்ணிக்கொண்டோ இருப்பார்கள் நீங்கள் அவங்கள் இருட்டுப்பகுதியில் இப்படி இருக்கேக்கை அதைப்பார்க்க கமராவும் கையுமா அலைந்தால் தெய்வக்குத்தம் ஆகிவிடாதா அதுதான் அப்பிடி ஆகிட்டுது. சின்ன வயசில நானும் இப்ப்டித்தான் பொங்கலுக்கு முதல்நாள் அண்ணர் வாங்கித்தந்த ஈக்கில் வானத்தை சந்திரனுக்கு அனுப்புறன் பாரடா, ஆனால் என்ன கொஞ்சம் உயரம் பத்தாது அதால வேப்பமரத்திலை ஏறிப்போய் அங்க இருந்து பத்தவைக்கிறன் எனக்கூறி ஓன்று இரண்டு வானத்தை லவுன்ச் பண்ணினான், காத்தால எழுபி என்னுடைய அக்கா பையன் கேட்டான் மாமா சந்திரனுக்கு அனுப்பின வானம் என்னாச்சு என, இப்பதான் அனுப்பியிருக்கிறன் அடுத்த பொங்கலுக்குத்தான் ரிசல்ட் வரும் எனக்கூறியே பத்துப்பொங்கள் கடந்து அவனும் பெரியவனாக வளர்ந்து இப்ப அவன் தன்னுடைய அக்கா பையனுக்கு இந்த வேலையக்காட்டுறான். என்ன நான் ஈக்கில் வனம்தான் விட்டனான் இவர்கள் அதைவிடப் பெரிசாச்செய்து ஈயப்பேப்பரைச் சுத்தி கலர்புல்லாக்கி வானத்தில, வானம்விட்டுப் பொழுதைப்போக்குகிறார்கள். என்ன ஈக்கில் வானம் விடும் இந்தியப்பிரதமர் இஸ்ரோ எனும் வேப்பமரத்தில நின்று விடுகிறார் அதை, கணக்கில் அடங்கா அக்கா பிள்ளைகள் பாத்து வாயப்பிளந்துகொண்டு நிற்கிறார்கள். சந்திர கிராகணம் நடந்தால் கோவில் நடை சாத்திவிட்டு அது முடிந்ததும் தீட்டுப்பட்டுடுது என கோவிலைக் கழுவும் கூட்டம் சிவனுன் தலையில் உள்ள சந்திரனுக்கு விண்கலம் அனுப்பினால் தெய்வக்குதம் ஆகும்தானே. சரி ஒப்பிரேசன் சக்சஸ் அடிச்ச காசைப் பங்குபிரி.