படையலிட்டு உபசரித்த தமிழ்சிறிக்கும், மனமுவந்து வாழ்த்தருளிய நிலாமதி, கறுப்பி, தப்பிலி, சுவி மற்றும் குட்டிகளோடு வாழ வாழ்த்திய விசு ஆகிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. !
ஒருகணமேனும் நினைத்த மற்ற நல்லிதயங்களுக்கும் நன்றி..!
சில மணித்துளிகளே செலவழித்தாலும், அரிய தமிழ் நண்பர்களை வழங்கும் யாழுக்கும் மிக்க நன்றி !
அனைவரும் தமிழுண்டு வாழிய பல்லாண்டு !!