Jump to content

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    7324
  • Joined

  • Days Won

    45

Everything posted by ராசவன்னியன்

  1. வாழ்த்திய நெடுக்ஸ்,வந்தியதேவன்,தமிழ் சிறி,புங்கையூரன், நீலப்பறவை,கறுப்பி மற்றும் கள உறவுகள் அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் இருப்பதால், களம் வர இயலவில்லை.
  2. ஓடி விளையாடும் தாத்தாக்கள் திரு.குமாரசாமி மற்றும் திரு.சுவி இருவருக்கும் [size=5]பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.[/size] களத்தின் புதிய நண்பர், நந்தனாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.! வாழிய பல்லாண்டு... அனைவரும் இலங்கை வானொலி தமிழ்ச்சேவை-[size=5]2 [/size]ல் காலை ஏழு பத்திற்கு ஒலிக்கும் பிறந்த நாள் வாழ்த்தை நினைவு படுத்திக்கொள்ளவும்.. "பிறந்த நாள்... இன்று பிறந்த நாள்...! நாம் பிள்ளைகள் போலே... தொல்லைகள் எல்லாம்... மறந்த நாள்..!" [size=5]'ஹேப்பி பெர்த் டே டூ யூ...[/size]' .
  3. வாழ்த்துக்கள் கோம்ஸ்.. வாழிய பல்லாண்டு!
  4. பார்க்கிற பார்வையா..? ஏதும் 'லென்ஸ்' போட்டு பார்க்கணுமா..? தவறாக கேட்டுவிட்டேனா..? புரியலையே..?
  5. 'கறுப்பி', அண்ணாவா...? அக்கவா? எனிவே, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
  6. ஒரு திருத்தம்... முனியம்மாவின் ஊர், சமயநல்லூருக்கும் மதுரைக்கும் இடையேயுள்ள பரவை ஆகும். 'பறவை'யல்ல.
  7. ரதிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழிய பல்லாண்டு!! 'புங்கை' அண்ணனுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  8. பிறந்தநாளதுமாய் கணணி வண்ணத்தில் விளையாடாலாமே என எண்ணி உருவாக்கினேன்... .
  9. வாழ்த்தருளிய தம்பிகள் - புங்கையூரன், சுவி, கோமகன், அறிவிலி, நிழலி மற்றும் .
  10. நான் ஒரு தடவை பச்சை குத்தினா....நூறு தடவை பச்சை குத்தின மாதிரி ஏற்பாடு செய்து தாங்கோ..ப்ளீஸ்!
  11. விசுவர், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஜன்ம தின சுப கன்சாலு. புட்டின தின ரோஜு சுப கன்சாலு. జన్మదిన శుభాకాంక్షలు / పుట్టినరోజు శుభాకాంక్షలు. குல் சன வ இந்த தய்யிப். كل سنة و إنت طيّب
  12. இலக்கினையடைய நேர்மை மட்டுமே உதவாது என உணர்த்திய நாள். எனது அஞ்சலிகள்.
  13. 'நும்நாடு யாதென்றால், தமிழ்நாடு என்றல்' - இளம்பூரணர்

  14. யாழில் உள்ள எழுத்துக்களை வாசிக்க வேண்டுமெனில் நிறைய கீரையும் காரட்டும் சாப்பிடவேண்டும் போலுள்ளது.... எழுத்துருக்கள் மிகச் சிறியது... யாழுக்கோ அல்லது எமக்கோ வயசாகிப்போச்சுதோ?
  15. இன்று பிறந்த நாள் கொண்டாடும் பெரியோர்களான யாழ்நிலவனுக்கும், 'டிசெல்"லுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... ! வாழிய பல்லாண்டு...சுதந்திரமாய்!
  16. தமிழக சட்டசபை தேர்தல் சூடு பிடித்துள்ள இந்நிலையில், களத்தில் நிற்கும் வேட்பாளர்களைப் பற்றிய புள்ளி விபரங்களை கீழே குறிப்பிட்டுள்ள தளம் சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளது... வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள் தமிழக வேட்பாளர்களின் அடிப்படை தகவல்கள், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விபரங்கள், இன்ன பிற தொகுப்புகளை சீராக தொகுத்தளித்திருப்பது வாக்காளர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென எண்ணி இங்கே பதிகிறேன். உங்களுக்கு தெரிந்த தமிழக அன்பர்கள் யாருமிருந்தால், அவர்களுக்கு இத்தளம் பற்றி சொல்லவும் .
  17. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நுணாவிலன். 'பால் குடி குழந்தை' தமிழ் சிறி, 'சிங்கை' சீமான் வீணா மற்றும் 'தமிழ் மறை' சியா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். .
  18. இங்கேதான் இருக்கிறேன் நிலவன்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாலி.
  19. யாழ் நிலவன், இசைக்கலைஞன் ஆகியோரின் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. சின்னப்புவுக்கும், நெல்லையனுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  20. பிறந்த நாள் வாழ்த்தருளிய காரணிகன், ரதி மற்றும் நுணாவிலன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி! ஒரு வயதை ஏற்றிய காவலனுக்கும் நன்றி.
  21. படையலிட்டு உபசரித்த தமிழ்சிறிக்கும், மனமுவந்து வாழ்த்தருளிய நிலாமதி, கறுப்பி, தப்பிலி, சுவி மற்றும் குட்டிகளோடு வாழ வாழ்த்திய விசு ஆகிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. ! ஒருகணமேனும் நினைத்த மற்ற நல்லிதயங்களுக்கும் நன்றி..! சில மணித்துளிகளே செலவழித்தாலும், அரிய தமிழ் நண்பர்களை வழங்கும் யாழுக்கும் மிக்க நன்றி ! அனைவரும் தமிழுண்டு வாழிய பல்லாண்டு !!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.