Jump to content

Ellam Theringjavar

புதிய உறுப்பினர்கள்
 • Content Count

  54
 • Joined

 • Last visited

Community Reputation

6 Neutral

About Ellam Theringjavar

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Not Telling
 • Location
  இன்னமும் ஞாபகத்துக்கு வருகிதில்லை
 • Interests
  சொல்லத்தான் நினைக்கிறேன்
 1. முதலில் இவரை கூட்டணியிலிருந்தே தூக்கவேண்டும். அப்போதுதான் தமிழரும் இசுலாமியரும் ஏன் சிங்களவர்களும் இணைந்து பயணிக்க முடியும்.
 2. யாழ் களத்திலும் ஒருவர் புதிதாக வந்து கழுத்தை அறுப்பது சரி என்று பச்சையாகச் சொன்னார். (அதை உடனே நிர்வாகம் நீக்கிவிட்டது.) சிவத்தையாகச் சொன்னால் விட்டிருப்பார்களா? ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக ஐரோப்பியன் உலகநாடுகளுக்குப் போய் நூற்றாண்டுகளாய் ஆட்சிசெய்து கொள்ளையடித்து தாம் ஆடம்பரமாக வாழ்ந்தது போக மீதியை தத்தம் நாடுகளுக்கு அனுப்பி தம்பிரசைகளை வழமாக வாழவைத்து மீதியை சேமித்தார்கள். இங்கே குறிப்பாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இவர்களின் ஆக்கிரமத்தை எதிர்த்தவர்களை பயங்கரவாதிகளெனவும் தீவரவாதிகளிகளெனவும் முத்திரைகுத்தி வகைதொகையாக கைது செய்து செய்து அதிஉச்ச சித்திரவதை செய்து தூக்கிலிட்டு
 3. எல்லோரும் செய்தியை பார்ததுண்டு. யார் எழுதியதென்பதை யாராவது பார்த்ததுண்டா? இப்போ ஒருத்தரின் கணக்கில் இன்னொருத்தர் எழுதமுடியும். யாழ் நிர்வாகமே இன்னொருத்தரின் பெயரில் கருத்து எழுதுவதும் மாற்றுக்கருத்து பிடிக்காதபோது கழிப்பதும் நீங்கதானா?
 4. திருகோணமலை, திருமங்கலாய் காட்டுப் பகுதியில் இருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் ஒன்று அழிவடைந்து கொண்டிருப்பதாக கூறும் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், அதனைப் ‘பாதுகாக்க முன் வாருங்கள்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் இந்து மதத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி எழுந்த பாளி இலக்கியங்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரே இலங்கையில் இந்து மதமும். அம்மதம் சார்ந்த ஆலயங்களும் இருந்ததாகக் கூறுகின்றன. அவற்றுள் கிழக்கிலங்கையில் இருந்த இற்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று சிவன் ஆலயங்கள் பற்றி மகாவம்சம் க
 5. அப்படி ௐன்றும் எடுத்து விடமாட்டார்கள். ௐரு மதமும் அப்படி போதிக்கவில்லை. தங்களை மதத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர்தான் இப்படியான போதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். புத்த துறவிகள் போல வேறு சமயத்துறவிகள் தங்களுக்குள்ளே அடித்துக்கொள்வதும் மற்றய சமயத்துறவிகளையும் அடித்துக் கொள்வதுண்டா?
 6. ஏன் இந்த வேண்டாத வேலை? முரளி ஏதோ தன்னைப்பற்றி சொல்ல வந்தார் முடியவில்லை. பிரபாகரனைப் பற்றி யாருக்கு என்ன சொல்லப்போகிறார்கள்? இதுவரையும் பிரபாகரனைப் பற்றி தெரியாதவர்களுக்கு படத்தின் மூலம் எதை சொல்லப் போகிறார்கள்?
 7. முதலில் தமிழ், தமிழர்கள் என்ற சொற்பதங்களைப் பாவிக்காது, உங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து ஆட்சியை பிடியுங்கள். பின் யாருக்கு கூடிய அதிகாரம் தேவையெனப் பார்க்கலாம்.
 8. அவன் கண்ணை மூடினாலும் திறந்தாலும் தன் நாட்டுக்காகவே கதைக்கிறான். பக்ககத்தில் நிற்பவர் கண்ணை திறந்து வைத்துக்கொண்டு தன் நாட்டுக்கு எதிராகவல்லோ செயல்படுகிறார்.
 9. சில நேரங்களில் சிலமனிதர்கள் என்று ஏன் சொன்னார்? அவர்களை புரிந்து கொள்ள முடியாதென்பதாலா? அல்லது அவர்கள் முழு பைத்தியங்களென்பதாலா? Maruthankerny not for you
 10. விமர்சனத்துக்கு முன் பதிவு முழுவதையும் படித்திருக்கவேண்டும். இங்கே சம்பவத்தை நேரில் பார்த்தவர் யாரும் இல்லை. ௐருத்தரைப் பார்த்து ௐருத்தர் அத்தோடு கொஞ்சம் அவரவர் கற்பனை. இப்படியே போகுது. குழந்தையைப்பற்றி பதிவு போட்டவரையும் சந்தேகத்தோடு சிலர்பதிவிட்டிருந்தனர். அதனால்த்தான் அவரையும் அவரின் பதிவையும் விசாரணைக்குட்படுத்த வேண்டுமென போட்டிருந்நேன். அவர் பதிவுக்கு பொறுப்பானவரென காணும்பட்சத்தில் அவருக்கரிய தண்டனை கிடைக்கும் அல்லது கிடைக்காது போகும். இங்கு தெரிவிக்கும் கண்டனத்தில் ௐன்றும் நடக்கப் போவதில்லை. அதுசரி இசைப்பிரியா பற்றி உங்களுக்கு தெரியும். நடந்தவையெல்லாம
 11. நாட்டுக்கு தேவை அல்லது இல்லை. அது உங்களோடையே இருக்கட்டும். ௐருவர் விண்ணப்பித்தால், கொடுப்பீர்களா? இல்லையா ? முதலில்அதைச்சொல்லுங்க.
 12. இது ௐரு விளம்பரமாக இருந்தும் நால்வருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் உண்டு அவரவர் பார்வையில். தமிழர் தம்மைத்தானேஆண்டுவந்த ௐரு தேசிய இனம். அதை ஆங்கிலேயன் பறித்து, படித்து பட்ட பெற்ற சில சுயநலவாத தமிழர்களின் ௐப்புதலுடன் சிங்களவனிடம் கொடுத்துவிட்டான். தமிழர்கள் இதுவரையும் பலவிதமாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். உயர்சாதியல்லாதோர் ௐரு சமுதாயம். ௐர் இனம் அல்ல. அவர்களிடம் யாரும் எதையும் அபகரிக்கவில்லை. அப்படியான ௐன்றைத்தான் இப்போ கேட்டு நிற்கிறார்கள். தமிழர்களுக்கு எப்படி சர்வதேசத்தின் ஆதரவு முக்கியமோ அதுபோல உயர்சாதியல்லாதோர்க்கு உயர்சாதியினரின் ஆதரவு முக்கியம். நடந்து முடிந்
 13. தெரியாமல்த்தானா? ௐரு சுவருக்கு மட்டும்தான் இராணுவம் பாதுகாப்பு வழங்கியது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.