குப்பம்மாவை கொண்டு போய் உங்கடை இரண்டாவது சின்ன வீட்டுக்கு வையுங்கோ குட்டிப்பையா சிறி அண்ணா மாதிரி ஒழுங்கா கதைக்க பழகுங்கோ
முனிவர் அடிக்கடி சண்டைக்கு இழுக்கிறார் அவருக்கு கஸ்ட காலம் சரியில்லை போல எதுக்கும் உங்கடை எதிர்காலத்தை ஞானதிருஸ்டியால் பார்த்து கொள்ளுங்கோ