Jump to content

ரகசியாசுகி

புதிய உறுப்பினர்கள்
  • Posts

    74
  • Joined

  • Last visited

Posts posted by ரகசியாசுகி

  1. முனிவர் அந்த பெயர் சரியில்லை தமிழில் எவ்வளவு அழகான பெயர் உண்டு கந்தப்பு பொன்னையா பிச்சைமுத்து இப்படி பெயர்களை நீங்க வைக்கலாம் தானே அதுக்குப்பிறகு மற்றவைக்கு புத்தி சொல்லலாம் ^_^

  2. என்ரை மனுசியின்ரை பேர் சின்னம்மா. மனுசியின்ரை தங்கச்சி பேர்தான் பொன்னம்மா.

    அந்த பேரைத்தான் உங்களுக்கு வைச்சு அழகு பாப்பமெண்டு யோசிச்சன் :rolleyes:

    என்னுடைய கணவருக்கு ரகசியா என்ற பெயர் தான் பிடிக்கும் அவருக்கு பொன்னம்மா என்ற பெயர் பிடிக்காது அதை வேறு யாருக்காவது வைத்து அழகு பாருங்கோ குமாரசாமி அண்ணா

  3. தாத்தா அது என்ன உங்கட சின்ன வீட்டின்ட பெயரோ பொன்னம்மா ..கோவிக்காதங்கோ உள்ளத கேட்டுபுட்டேன் என்று ..

    பெயர் நல்லா இல்லை .. குப்பம்மா என்று வைக்கலாம்

    குப்பம்மாவை கொண்டு போய் உங்கடை இரண்டாவது சின்ன வீட்டுக்கு வையுங்கோ குட்டிப்பையா சிறி அண்ணா மாதிரி ஒழுங்கா கதைக்க பழகுங்கோ

    லட்டு, அல்லது ச[அ]ம்சா :lol::lol:

    குமாரசாமி தாத்தா அவர்களே நீங்கள் பழைய ஆச்சிகளின் பெயர்களை சொன்னால் பிள்ள கடுப்பாக போகிறது வாய்குள்ள வராத பெயர்தானே இப்ப பிள்ளைகளுக்கு வைக்கிறாங்க :lol::rolleyes:

    முனிவர் அடிக்கடி சண்டைக்கு இழுக்கிறார் அவருக்கு கஸ்ட காலம் சரியில்லை போல எதுக்கும் உங்கடை எதிர்காலத்தை ஞானதிருஸ்டியால் பார்த்து கொள்ளுங்கோ

  4. வணக்கம் அண்ணா

    என்னுடைய பெயரை தமிழில் எழுத விரும்புகிறேன் Profile இல் அதற்கு என்ன செய்ய வேணும்?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.