பதினான்காவது வருட கார்த்திகை மாத தலைவன் இருப்பின் தொடர் கதையில் இம்முறை சிறிய மாற்றம் துவாரகா உள்வாங்கப்பட்டுள்ளாரே தவிர கதையின் சாராம்சம் ஒன்றே.
இருந்தால் தலைவன் இறந்தால் தெய்வம்.
உள்ளேன் ஐயா.
யாழ் களத்திற்கு அடிக்கடி வருவதில்லை ஆனால் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27 தவறாமல் எங்கள் காவல் தெய்வங்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக (இடமாக)யாழ் களத்திற்கு வந்துவிடுவேன்.
நன்றி
கிளியவன்.
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!!
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!