கிளியவன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,770
 • Joined

 • Last visited

 • Days Won

  1

கிளியவன் last won the day on July 22 2010

கிளியவன் had the most liked content!

Community Reputation

21 Neutral

1 Follower

About கிளியவன்

 • Rank
  Advanced Member
 • Birthday வெள்ளி 26 மே 1978

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

1,792 profile views
 1. யாழ்கள உறவுகளுக்கு வணக்கம், ஜோன் பிஷ்சரின் கீழே உள்ள டுவிட்டர் பக்கத்திற்கு சென்று உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நன்றி கிளியவன்
 2. தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய எம் மாவீரர்களுக்கு எனது வீரவணக்கம் !
 3. அவர்களால் நினைவு தூபிகளை மட்டும் தான் அகற்ற முடியும். எங்கள் மனங்களில் இருந்து ஒரு போதும் எம் காவல் தெய்வங்களை அகற்ற முடியாது.
 4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவாஎங்கிருந்தாலும் வாழ்க...
 5. போரினால் இறந்த மக்களுக்கும் மாவீரர்களுக்கும் கண்ணீருடன் நினைவஞ்சலிகள்.
 6. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 7. தேசியத்தலைவர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
 8. ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு அண்ணா. உங்கள் அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.
 9. வணக்கம் சோலியன் ஒரு வருடத்துக்கு பிறகு இன்றைக்கு ஒரு லிங்க போட்டன் ஓடி வந்து பதில் போட்ட உங்களுக்கு நன்றி. இந்த குரும்படங்களின் மூலம் நீங்கள் திருத்த நினைப்பது யாரை? பழைய சமுதாயத்தையா? அல்லது இளைய சமுதாயத்தையா? அல்லது இணைய சமுதாயத்தையா?
 10. இந்நாளில் முள்ளிவாய்க்காலில் எங்களுக்காக தஙகள் உயிர்களை தியாகம் செய்த போராளிகளுக்கும் மக்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்.
 11. தேசியதலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 12. இன்று மாவீரர் நாள் தமிழீழம் எனும் இலட்சியத்துக்காக தம் உயிரை ஈந்த மாவீரர்கள் மாமனிதர்கள் நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் குழந்தைகள்.......... அனைவரையும் நினைவு கூருகின்றோம். இவர்களுடைய தியாகங்களை மறவோம். இவர்களை நெஞ்சிலிருத்தி வணங்கி எமது பணிகளைத்தொடருவோம் என இந்நாளில் மீண்டும் உறுதி எடுத்துக்கொள்கின்றோம்.