-
Posts
1784 -
Joined
-
Last visited
-
Days Won
1
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by கிளியவன்
-
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . . முள்ளிவாய்க்காலில் தமது இனிய உயிர்களை கொடுத்த அனைத்து மக்களுக்கும் அஞ்சலிகள்
-
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு... மீண்டும் 5,000 ரூபாய்!
கிளியவன் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
எம்மிடத்தில் பனம் அச்ச்டிக்க கடுதாசி இருக்கு. படசாலை வினாத்தால்கல் அச்சடிக்க்கத்தான் கடுதாசி இல்லை. -
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு... மீண்டும் 5,000 ரூபாய்!
கிளியவன் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அடுத்தக்கட்ட காசு அச்சடிப்புக்கு தயார். -
நன்றி உடையார். நிச்சயமாக!
-
அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
-
எமது விடிவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கும் அவர்களுக்காக அவர்களுடன் மரணித்த அனைத்துபொதுமக்களுக்கும் எனது வீரவணக்கங்கள்.
-
தமிழ்ஈழ தேசியத் தலைவருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கிளியவன் replied to தமிழ் சிறி's topic in வாழிய வாழியவே
தேசியதலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். -
வீர வணக்கம்.
-
உள்ளேன் ஐயா. யாழ் களத்திற்கு அடிக்கடி வருவதில்லை ஆனால் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27 தவறாமல் எங்கள் காவல் தெய்வங்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக (இடமாக)யாழ் களத்திற்கு வந்துவிடுவேன். நன்றி கிளியவன்.
-
தாயகக் கனவுகளுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!.
-
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்
-
ஆழ்ந்த இரங்கல்கள், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்
-
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய எம் மாவீரர்களுக்கு எனது வீரவணக்கம் !
-
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
-
இன்று மாவீரர் நாள் தமிழீழம் எனும் இலட்சியத்துக்காக தம் உயிரை ஈந்த மாவீரர்கள் மாமனிதர்கள் நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் குழந்தைகள்.......... அனைவரையும் நினைவு கூருகின்றோம். இவர்களுடைய தியாகங்களை மறவோம். இவர்களை நெஞ்சிலிருத்தி வணங்கி எமது பணிகளைத்தொடருவோம் என இந்நாளில் மீண்டும் உறுதி எடுத்துக்கொள்கின்றோம்.
-
வீர வணக்கங்கள்!
-
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 36 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
தாயக மீட்புக்காக தங்கள் உயிரை ஈகம் செய்த 38 வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.
-
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !
-
இந்த மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள்.
-
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !
-
நிழலி அண்ணா அபிஷேகா மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய தமிழ்சிறி அண்ணா மற்றும் அணைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!