Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கிளியவன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1,775
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Posts posted by கிளியவன்

  1. உள்ளேன் ஐயா.

    யாழ் களத்திற்கு அடிக்கடி வருவதில்லை ஆனால் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27 தவறாமல் எங்கள் காவல் தெய்வங்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக (இடமாக)யாழ் களத்திற்கு வந்துவிடுவேன்.
    நன்றி
    கிளியவன்.

    • Thanks 1
  2. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!!

    மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்

  3. யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்,

    ஜோன் பிஷ்சரின் கீழே உள்ள டுவிட்டர் பக்கத்திற்கு சென்று உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

    நன்றி கிளியவன்

    • Like 2
  4. அவர்களால் நினைவு தூபிகளை மட்டும்  தான் அகற்ற முடியும். 
    எங்கள் மனங்களில் இருந்து ஒரு போதும் எம் காவல் தெய்வங்களை அகற்ற முடியாது.

    • Like 1
  5. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

    மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

    • Like 1
  6. இன்று  மாவீரர் நாள்

     

    தமிழீழம் எனும் இலட்சியத்துக்காக தம்  உயிரை  ஈந்த

    மாவீரர்கள்

    மாமனிதர்கள்

    நாட்டுப்பற்றாளர்கள்

    மற்றும்

    பொதுமக்கள்

    மாணவர்கள்

    குழந்தைகள்.......... அனைவரையும் நினைவு கூருகின்றோம்.

    இவர்களுடைய  தியாகங்களை  மறவோம்.

    இவர்களை  நெஞ்சிலிருத்தி

    வணங்கி

    எமது பணிகளைத்தொடருவோம் என இந்நாளில் மீண்டும் உறுதி  எடுத்துக்கொள்கின்றோம்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.