Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Vasampu

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  3,344
 • Joined

 • Last visited

Posts posted by Vasampu

 1. ''ரொம்ப வருஷமா பொண்ணு தேடி, போன மாசம்தான் என் ஃப்ரெண்ட்ஒருத் தனுக்குக் கல்யாணமாச்சு. ஆனதேலேட் மேரேஜ். ஃபுல் காதல்ல நண்பன் புழுதி கிளப்பறதுக்குள்ள பொசுக்குனு ஆடி வந்து, அவன் மனைவியைப் பொறந்த வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. மாமனார் வீட்டுல ஓவர் ஆச்சாரம். போன்ல பேசுறதுக்கே பூனையா அலை யுற நிலைமை. இந்த டென்ஷன் சிச்சுவேஷன்ல நண்பனும் நானும் ஆளுக்கொரு பீரைப் போட்டு மார்க்கெட்ல உலாத்துனப்ப, 'சார்... ஆடித் தள்ளுபடி அள்ளுங்க... அள்ளுங்க!'ன்னு துணிக் கடை வாசல்லேருந்து ஒரு பையன் எங்களை இழுத்தான்.

  அப்போ ஒரு ஆவேசத்துல நண்பன் விட்டான் பாருங்க ஒரு சவுண்டு.... 'ஆடித் தள்ளுபடியா? முதல்ல ஆடியையே தள்ளுபடி பண்ணுங்கடா!'ன்னு!''

  சுட்டது விகடனில்

 2. ச்சே. அமெரிக்கர்கள் அவசரப்பட்டு, வெட்கம் மானத்தை இழந்து, தன்மானத்தை விட்டு ரசியர்களிடம் கேட்டு விட்டார்கள். ரசியர்களும் இதுதான் சந்தர்பமென்று அமெரிக்கர்களைப் பழிவாங்குவதற்காக 'தயாரிப்புச் செலவு கூடிய " பென்சிலை அவர்களுக்குக் குடுத்திருக்கிறார்கள்.

  அவர்கள் மடடும் நம்மிடம் கேட்டிருந்தால், கிணத்தடிக்குப் பக்கத்திலிருக்கிற சுடுதண்ணி அடுப்பை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு நல்ல வீர விறகுக் கரிக்கட்டி நாலைப் பொறுக்கி அவர்களிடம் கொடுத்திருக்கலாம். 'தயாரிப்புச் செலவும் மிக மிக கம்மி". அவர்களும் வேண்டியமட்டும் ரொக்கட்டின் மேல்சுவர், பக்கச்சுவர் என்று எல்லா இடத்திலும் கிறுக்கித் தள்ளி கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம்.

  பி.கு: நம்ம அறிவு உலகஅளவுல பிரபலமாவதற்கு ஏதோவொன்டு தடையாகக் கிடக்கு. :):lol:

  பேசாமல் நீங்கள் வெண்ணிலாவிடம் ஐடியா கேளுங்கள். அப்புறம் பாருங்கள் நீங்கள் எங்கேயோ போயிடுவீங்க. :lol::lol::lol::lol:

 3. 12 பில்லியன் செலவு செய்து பேனாவை கண்டுபிடிச்சும் பென்சிலை பாவித்தார்களா?

  நல்ல விஞ்ஞானிகள்.

  வெண்ணிலா என்னாச்சு உங்களுக்கு. எதையும் மேலோட்டமாக பார்க்காமல் முழுவதுமாக படிப்பதில்லையா??? இங்கு நாசா எனக் குறிப்பிடப்படுவது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம். பென்சிலை பாவித்தது ரஸ்யர்கள்.

  நாசா முதலாவதாக விண்வெளிக்கு முதன்முதலாக விண்வெளி வீரர்களை அனுப்பும் போது ஒரு பிரச்சனையை எதிர்நோக்கினார்கள்.அதாவது சைபர் புவியீர்ப்பில் போல் பொயின்ட் பேனாவால் எழுத முடியாதென்று.ஆகவே நாசா விஞ்ஞானிகள் மிக நீண்ட காலத்தை செலவு செய்து,12 பில்லியனை செலவு செய்து ஒர் பேனாவினை கண்டு பிடித்தார்கள்.அதனால் 0 புவியீர்ப்பில் எழுதலாம்,தலைகீழாக எழுதலாம்,தண்ணீருக்குள் எழுதலாம், கண்ணாடி உட்பட எந்த மேற்பரப்பிலும் எழுதலாம்.அத்தோடு 0க்கும் 300 பாகை செல்சியசிலும் எழுதக்கூடியதாக இருந்தது.

  ஆனால் ரஸ்யர்கள் விண்வெளிக்கு செல்லும் போது பென்சிலை பாவித்தார்கள்.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.