Jump to content

Vasampu

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    3344
  • Joined

  • Last visited

Everything posted by Vasampu

  1. ''ரொம்ப வருஷமா பொண்ணு தேடி, போன மாசம்தான் என் ஃப்ரெண்ட்ஒருத் தனுக்குக் கல்யாணமாச்சு. ஆனதேலேட் மேரேஜ். ஃபுல் காதல்ல நண்பன் புழுதி கிளப்பறதுக்குள்ள பொசுக்குனு ஆடி வந்து, அவன் மனைவியைப் பொறந்த வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. மாமனார் வீட்டுல ஓவர் ஆச்சாரம். போன்ல பேசுறதுக்கே பூனையா அலை யுற நிலைமை. இந்த டென்ஷன் சிச்சுவேஷன்ல நண்பனும் நானும் ஆளுக்கொரு பீரைப் போட்டு மார்க்கெட்ல உலாத்துனப்ப, 'சார்... ஆடித் தள்ளுபடி அள்ளுங்க... அள்ளுங்க!'ன்னு துணிக் கடை வாசல்லேருந்து ஒரு பையன் எங்களை இழுத்தான். அப்போ ஒரு ஆவேசத்துல நண்பன் விட்டான் பாருங்க ஒரு சவுண்டு.... 'ஆடித் தள்ளுபடியா? முதல்ல ஆடியையே தள்ளுபடி பண்ணுங்கடா!'ன்னு!'' சுட்டது விகடனில்
  2. பேசாமல் நீங்கள் வெண்ணிலாவிடம் ஐடியா கேளுங்கள். அப்புறம் பாருங்கள் நீங்கள் எங்கேயோ போயிடுவீங்க.
  3. வெண்ணிலா என்னாச்சு உங்களுக்கு. எதையும் மேலோட்டமாக பார்க்காமல் முழுவதுமாக படிப்பதில்லையா??? இங்கு நாசா எனக் குறிப்பிடப்படுவது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம். பென்சிலை பாவித்தது ரஸ்யர்கள். நாசா முதலாவதாக விண்வெளிக்கு முதன்முதலாக விண்வெளி வீரர்களை அனுப்பும் போது ஒரு பிரச்சனையை எதிர்நோக்கினார்கள்.அதாவது சைபர் புவியீர்ப்பில் போல் பொயின்ட் பேனாவால் எழுத முடியாதென்று.ஆகவே நாசா விஞ்ஞானிகள் மிக நீண்ட காலத்தை செலவு செய்து,12 பில்லியனை செலவு செய்து ஒர் பேனாவினை கண்டு பிடித்தார்கள்.அதனால் 0 புவியீர்ப்பில் எழுதலாம்,தலைகீழாக எழுதலாம்,தண்ணீருக்குள் எழுதலாம், கண்ணாடி உட்பட எந்த மேற்பரப்பிலும் எழுதலாம்.அத்தோடு 0க்கும் 300 பாகை செல்சியசிலும் எழுதக்கூடியதாக இருந்தது. ஆனால் ரஸ்யர்கள் விண்வெளிக்கு செல்லும் போது பென்சிலை பாவித்தார்கள்.
  4. இளைஞனுக்கு சின்னப்புவிற்கு எந்த நேரமும் இராவணனின் நினைப்பால் பார்ப்தெல்லாம் அப்படித்தான் தெரியும். :P :P
  5. பிறந்தநாள் கொண்டாடிய கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  6. கந்தப்புவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. மன்னிக்கவும் வசி , புத்தன் தற்போது தான் கவனித்தேன். இருவருக்கும் என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  8. நன்றி மோகன் உங்கள் உதவிகளுக்கு.
  9. பெயரை மாற்றியது போல் ஒரே படத்துடன் வருபவர்களும் குளப்பத்தை தவிர்க்க படங்களை மாற்றினாலும் நல்லது. :roll: :roll: :roll: :roll:
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.