Jump to content

aravind

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    9
  • Joined

  • Last visited

Everything posted by aravind

  1. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மறைவுக்குப் பின் தமிழ்த் தேசியம் மற்றும் தமிழ்நாட்டு விடுதலை குறித்த நூல் ஒன்றும் வேளி வந்ததாகத் தெரியவில்லை. அண்மையில் முத்து திருமலை அருமையான நூல் ஒன்று வெளியிட்டிருக்கிறார். ஐம்பதுக்கு மேலான கட்டுரைகள் தாங்கிய நூல் இப்ப்பொது இலவசமாகக் கிடைக்கிறது. https://archive.org/details/tamil-book-tamil-nadu-viduthalai-independence தமிழ் நாட்டு விடுதலை இயக்கங்கள் - வரலாறும் விளக்கங்களும் (தமிழ்த் தேசியம்) Tamil Nadu Independence Movements - History and Analysis (in Tamil)
  2. நண்பர்களே, திரும்பவும் வணக்கம் 😄
  3. சில திங்களாக இக்களத்துக்கு வருவதுண்டு. சில நாதளுக்கு முன்பு தான் உறுப்பினராக இணைந்தேன்.
  4. நான் ஒரு பதிவை "உலக நடப்பு" என்ற பகுதியில் போட விரும்புகிறேன். ஆனால் போட முடியவில்லை. எப்படிப் போடுவது?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.