Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஜீவா

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Posts

    3,551
  • Joined

  • Last visited

  • Days Won

    29

Posts posted by ஜீவா

  1. எனது  பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன அத்தனை உடன்பிறவா உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். :)

     

    oli-hand.jpg

     

    அத்துடன் அண்மையில் பிறந்தநாள்  கொண்டாடிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். :)

  2.  

    தம்பி ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  :wub: 

     

    அவர்  விரும்பும் அனைத்தும் கிடைக்க இறைவனை  வேண்டுகின்றேன்

     

     

    Untitled1234.png

     

    உங்கள் வாழ்த்திற்கு நன்றி விசுகு அண்ணா.. :wub:

  3. ஜீவா அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

     

    nanri.jpg

     

    நன்றி துளசி சிஸ்டர் .. :)

    தம்பி ஜீவாவிற்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

     

    82388160jb8.jpg

     

    மிக்க நன்றி வாத்தியார் அண்ணா .. :)

  4. ஜீவாவுக்கு எனதினிய பிறந்தநாள், நல்வாழ்த்துக்கள்!

     

    thaks02.jpg

     

    மிக்க நன்றி புங்கை அண்ணா ... :)

    ஜீவாவுக்கு எனதினிய பிறந்தநாள், நல்வாழ்த்துக்கள்!

     

    hin_thanks_cs-1.jpg

     

    நன்றி தமிழரசு அண்ணா ... :)

  5. சாத்திரி அண்ணா (700), நுணாவிலான் அண்ணா (600), தமிழரசு அண்ணா (700) மற்றும் அண்மையில் மைல்கற்களைத் தாண்டிய அனைத்து உள்ளங்களுக்கும் பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்..! :D

  6. மல்லிகைவாசத்துக்கும், பிரியாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :) 

    மல்லிகைவாசமும், பிரியாவும் எனக்குப் பிடித்த கள உறவுகள்.

    எனோ... இப்போ அவர்கள் களத்திற்கு வராதது.. மிக்க கவலை.

     

    (யாராவது பிரியாவை, யாழ் களத்தில் எழுத வேண்டாம் என்று, மறித்து வைத்திருப்பார்களோ... என்று சந்தேகமாய் இருக்குது) :o 

     

     

    சிறியண்ணாஎன்னிடம் உரிமையாகக் கேட்பதற்கு ஏனண்ணா "யாரோ" என்ற பீடிகை??? :(

    கருத்துக்களத்தில் அடிபட்டாலும் நான் மானசீகமாக நேசிக்கும் ஒருவர் தாங்கள். ஒரே நாட்டில் தான் இருக்கிறோம். நீங்கள் விரும்பினால் எப்பவும் பிரியாவுடன் வந்தே உங்களைச் சந்திக்கலாம். :D

     

    எதுக்காகவும் நான்  அவளின் விருப்பத்திற்கு தடை போட்டதில்லை அண்ணா. நீ ஏன் யாழுக்கு போவதில்லை என்றும் கேட்டதில்லை. நான் கூடத் தான் முன்னர் போல எழுதுவதும் இல்லை, யாழுடன் நேரம் செலவளிப்பதும் இல்லை. ஒரே ஒரு காரணம் முன்னர் போல நான் உட்பட யாழுறவுகளுடன்  நல்ல நட்புநிலை இல்லை. மாம்ஸ் எனறும்,அண்ணா என்றும் , மச்சி, நண்பா என்றும் ஒரு நெருக்கத்துடன் பழகினோம் ஆனால் இது வரைக்கும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரையும் யாழில் நான் காணவில்லை என்பது தான் என்னை வருந்தச் செய்கிறது. பலரிடம் நான் என் தனிப்பட்ட விடையங்களைக் கூடப் பகிர்ந்திருக்கிறேன். எல்லாருமே ஏதோ ஒருவகையில் அவற்றை இன்னொருவருக்குக் காவும் காவிகளாகவே இருந்துள்ளனர். முகமூடிகளுடன் நட்புவைக்க முடியாது என்பது தான் கண்டுகொண்ட பாடம். :icon_idea:

    • Like 1
  7. இன்று பிறந்தநாள் கொண்டாடும் கோமகன் அண்ணாவும்,கிருபன் அண்ணாவும் பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் நோய்நொடியின்றி வாழ எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.. emot-eek.gif.gif

  8. சுமார் 5 - 6 நாட்களாக யாழில் இணைக்கப்படும் யூரியூப் உட்பட  எந்த ஒரு வீடியோவையும் பார்க்க முடியவிலை எதனால்? மற்ற தளங்களில் எல்லாம் பார்க்க முடிகிறது யாழில் மட்டும் வேலை செய்யவில்லையே? ஏன்?? :o

     

    வேறு யாரேனும் உறவுகளுக்கும் இப்படி நடந்திருக்கா?

     

  9. எனக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும்,

    அதிக பச்சைப் புள்ளிகள் பெற்றுக்கொண்ட அத்தனை உறவுகளுக்கும் தொடர்ந்து பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள். :)

     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.