Jump to content

ஜீவா

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Posts

    3551
  • Joined

  • Last visited

  • Days Won

    29

Posts posted by ஜீவா

  1. நன்றி இசை

    நன்றி ஜீவா

    உனது திருமணத்துக்கு அழைப்பை எதிர்பார்க்கின்றேன்

    என்னை வச்சு காமடி கீமடி பண்ணலையே :):unsure:

    அதுக்கு இன்னும் 5அல்லது 6 வருசங்கள் காத்திருங்கோ விசுகு அண்ணா. :D

  2. birthday373.gif

    விசுகு அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். :D

    பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  3. அதுவும் நல்ல செய்தியாக வர வாழ்த்துக்கள்

    நன்றி விசுகு அண்ணா, :wub:

    இரண்டுகிழமையில் முடிவுவரும் என்று சொன்னார்.

    எனக்கு என்னமோ விசா தந்தாலும் ஒன்று தான் தரவிட்டாலும் ஒன்று தான் விசுகு அண்ணா. தந்தால் ஜேர்மனி தராவிட்டால் இலங்கை.

    ஆனால் என்ன ஆனாலும் திருப்பி அனுப்பமாட்டோம்னு பயபுள்ளை சொல்லிபுட்டான் விசுகு அண்ணா.

  4. பிறகு கொண்டாட்டமெல்லாம் எப்பிடிப் போகுது?? :wub:

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா மாப்பிளை..! :)

    ரொம்ப ரொம்ப நன்றி மாப்பு. :)

    என்ன மாமோய் பிறந்தநாள் கொண்டாடுற வயசா? நேற்று எனக்கு நீதிமன்றிலை ஒரு வழக்கு(விசா சம்பந்தமா) மாமோய். போய் வர சரியாவிட்டுது.

    வாறதெண்டால் இரண்டுகிழமைக்கு முதலே எனக்கு சொல்லோணும் :D

    கட்டாயம் சொல்லிப்போட்டு வாறேன். :lol:

    ஏன் தாத்தா லீவு போடவா???

    விடுங்க வரும் போது யோசிப்போம். :D

  5. ஜீவாவிற்குப் பிரியமான பிறந்த நாள் வாழ்த்துகள்

    வாத்தியார்

    **********

    நன்றி வாத்தியார் :D

    தம்பி ஜீவாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ரொம்ப நன்றி ராசம்மாக்கா :)

    :wub::):lol:

    எப்படி தான் இப்படி பேசுறாங்களோ? :D :D

    ஜீவாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    மிக்க நன்றி தப்பிலி அண்ணா :)

    ஜீவாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    காரணிகன் அண்ணா,

    ரொம்ப நன்றி. :)

    வாழ்த்துகள் ஜீவா.

    ரொம்ப ரொம்ப நன்றி கலைஞன் அண்ணா. :)

    ஜிவாவுக்கு இனிய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

    மனம்போல் அனைத்தும் பெற்று நீடூளி வாழ மனமார வாழ்த்துகிறேன்.....

    என் இளங்கவி அண்ணாக்கு

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.)

    ஜீவாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    நீங்கள் விரும்பியது எல்லாம் கிடைக்க இந்நாளில் இறைவனை வேண்டுகிறேன்.

    ரொம்ப ரொம்ப நன்றி சுஜி.

    நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. ஆனால் என் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன அத்தனை சொந்தங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.

    உண்மையாக இத்தனை பேர் வாழ்த்துசொன்ன சந்தோசம் இருக்கே எதுக்கும் ஈடாகாது.

  6. பிறந்த நாள் காணும் ஜீவாவுக்கு சகல் செல்வங்களும் பெற்று நூறாண்டு காலம் வாழ்க் என் வாழ்த்துகிறேன்.

    ரொம்ப,ரொம்ப நன்றி நிலாமதி அக்கா. :D

    ஜீவாவுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    மிக்க நன்றி கறுப்ஸ்(கறுப்பி) அண்ணா. :D

    ஜீவாவுக்கும், அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    AnimatedHappyBirthday.gif

    ரொம்ப ரொம்ப நன்றி குட்டி அண்ணா :)

    முதலும் உங்களுடைய கருத்தை பார்த்து kutty anna ! you are my pet என்று போட்டோ எடிட்டிங் செய்துவைத்து இணைக்காமல் விட்டுவிட்டேன்.

    ஜீவாவிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ரதி அக்கா,

    ரொம்ப நன்றி. :)

    பிறந்த நாள் காணும் ஜீவா

    இந்த வருடம் தான் நினைத்த :wub: சகல செல்வங்களும் பெற்று......

    நூறாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறேன்.

    ரொம்ப ரொம்ப நன்றி விசுகு அண்ணா. :)

    என்னை வச்சு காமடி,கீமடி பண்ணலை தானே??? :lol:

    Brother ஜீவாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. எங்கை பிரியானிய கானும் :D:)

    என் குட்டிபையா ரொம்ப‌ நன்றி :)

    அவங்களுக்கு பொம்பிளைங்க சமாச்சாரமாம்.

    ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    நுணா அண்ணா.

    ரொம்ப நன்றி அண்ணா. )

    ஜீவாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தன் ப்ரியமான ஜீவனுடன் இவ்வருடத்தில் மேலும் அன்புற என் வாழ்த்துகள்

    ரொம்ப ரொம்ப நன்றி நிழலி அண்ணா.

    யாழை பூட்டபோறேன் நு சொல்ல நானும் அவசரபட்டுடேன். இப்ப என்னடான்னா

    கல்யாணம் பண்ணு என்ற நிலமைக்கு வந்திட்டு. எல்லாம் என் நேரம்.

  7. இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜீவாவுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    poze.gif

    happy-birthday.gif

    puttu%20&%20pappadam.jpgspicy_chicken_masala_curry.JPG

    ரொம்ப நன்றி சிறி அண்ணா :wub:

    ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    என் தாத்தா ரொம்ப நன்றி. :lol:

    உங்க வீட்டையும்,சிறி அண்ணா வீட்டையும் வராமல் விடுறதில்லை.

  8. இன்று பிறந்தநாள் கொண்டாடும் கு.சா தாத்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    தாத்தா சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழிவாழ வாழ்த்துக்கள். :lol:

    0405_09780_happy_birthday.jpg

    புத்தன் அண்ணாகும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். :lol:

  9. நிழலி சொல்வது உண்மை தான் ரதி. உங்களுடைய பெயர் நன்றாக பொருந்தி இருக்கும் போது.... மாற்றுவது அவசியமில்லாதது.

    நிழலி அண்ணா,சிறி அண்ணா சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன்.

    பெயர் மாற்றுவது உங்கள் விருப்பம். இதை வையுங்கோ அல்லது இதை மாற்றுங்கோ என்று சொல்லும் உரிமை எனக்கு கிடையாது. ஆனால் ரதி என்ற பெயர் நல்லா இருக்கு.

  10. 1008-012-25-1042.gif

    இன்று பிறந்த நாளை கொண்டாடும் புரட்சிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    இன்று பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  11. happy_birthday_candles.jpg

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுஜிக்கு எனது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

    இறைவன் துணையால் பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்.

    HappyBirthday56.gif

  12. அந்த சிவப்பு மைக்கோலம் நெடுக்கின் மீதுள்ள தீவிர காதலினாலோ அல்லது எனக்கோ அல்லது இருவர் மீதிலும் உள்ள மரியாதையின் நிமித்தமோ என்கிறதை வாக்காளர் பெருமக்கள் அறியத்தந்தால் நல்லது. :)

    எது எப்படியோ நான் பச்சை குத்தி விட்டன் மச்சான். :D

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.