Jump to content

ஜீவா

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Posts

  3551
 • Joined

 • Last visited

 • Days Won

  29

Everything posted by ஜீவா

 1. :D snow வா இப்பவே குளிருதே குட்டி பையா நீங்க ஜேர்மனி தானே...உங்கை நிறைய சாப்பாட்டு கடை இருக்கு என்று அண்ணா சொன்னார் வாங்கலாம் தானே?
 2. நன்றி அங்கிள் ரொம்ப,ரொம்ப நன்றி இளைய பிள்ளை அண்ணா.. நிஜமா எனக்கு பிடித்த பிறந்த நாள் சாப்பாடு... இங்கை ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் ஒரு இலங்கை சாப்பாட்டு கடையில் பாலப்பம் விக்கிறவங்க வாங்கிறனான்.. அப்புறம் ஊரிலை இதை போளை அடிக்கிறது என்பாங்க... இதாலை எறிஞ்சா மண்டை தான் உடைஞ்சிடும்...நான் உடைச்சிட்டு அனுப்பிறன் நீங்க மருந்து கட்டி விடுங்க.. நான் விளையாடுறதும் ஆகுது நீங்க உழைச்சதும் ஆகுது...lol
 3. நன்றி கறுப்ஸ் அண்ணா.. கறுப்ஸ் பதினாறும் பெற ஒருத்தரும் மாட்டம் என்கிறாங்க ... இரண்டு போதுமாம்..
 4. நன்றி அக்கா ஆமா என்ன பிளான் பண்ணி தான் பண்ணுறிங்களோ?.. எப்படிதான் கூட்டி கழிச்சு பார்த்தாலும் 100வயசை தாண்டுதே
 5. ரொம்ப நன்றி நிலா அக்கா நூறாண்டா ஏன் இந்த கொடுமை..ஒரு 40,50வயது வரைக்கும் வாழ்ந்தாலே போதும்.. பிறகு,மனுசி,பிள்ளையளை கஸ்ரப்படுத்த கூடாது..நான் உழைச்சு என் உடம்பு தைரியம் நல்லா இருக்கும் வரை இருந்திட்டு செத்திடணும்... யாரையுமே கஸ்டப் படுத்த கூடாது லொள்ளு விட நீங்க என்னை போல பிள்ளைகளுக்கு அம்மா ஆச்சே..
 6. நன்றி அக்கா... நான் இண்டைக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறேன் என்றால் அது நீங்க இப்படி funny ஆக எழுதியது தான்... யாயினி அக்கா இண்டைக்கு எனக்கு உபதேசம் பண்ணாமல் விட்டிட்டா...அரோகரா
 7. ரொம்ப நன்றி தமிழ் சிறி அண்ணா.. ஆமா அதென்ன அல்வாவும், எள்ளுருண்டையும்?? நான் இப்போ வயசுக்கு வந்திட்டமில்ல...
 8. 25-40km/h அச்சச்சோ.. அதையே தான் குட்டி நானும் சொல்றேன் இதெல்லாம் சும்மா ஜுஜுபி ஈ..ஈ..உ..ஊ..ஊஉ குண்டக்க மண்டக்க
 9. ஆகா என்னை மாட்டிவிடவே பிளான் பண்ணுறிங்க போல வாத்தியாற்றை பேரை சொல்ல பிறகு இடத்தை கேட்க, பிறகு எந்த வகுப்பு என்று கேட்க... என்னையா பாவம் செய்தன் உங்களுக்கு நல்லா போட்டு வாங்குறிங்கப்பா..நானே அப்படி இப்படி என்று சமாளிச்சிட்டு இருக்கன்... வாத்தியாற்றை போன் நம்பர் தெரியாதே... வாத்தி இப்ப எங்கையோ? கறுப்பி நீங்க 25-40 mph ஜ converter இல் மாத்திட்டு 40_60 என்று போடுறிங்க.. நல்லா பண்ணுறிங்க போங்க
 10. எனக்கு படிப்பிச்ச விஞ்ஞான வாத்தியார் தப்பா சொல்லி தந்திட்டார் கறுப்பி சொன்ன பதில் சரி என தோண்றுது. கறுப்பி சொன்ன பதில் சரி என தோண்றுது.
 11. ஏன் உந்த கொலை வெறி விடை சொல்லுறம் கேள்வி எல்லாம் கேட்கப்படாது கண்டியளோ... speed of 20 to 25 miles (32 to 40 kilometers) per hour
 12. ஆறுமுகநாவலர் உங்களை பாராட்டியே ஆகவேண்டும்.......இப்படி உங்களை எல்லாரும் கேவலமா விமர்சனம் செய்த பின்பும் சூடு,சுரணை இல்லாமல் இன்னும் சைவசமயத்தை போதிப்பதற்கு.
 13. என்ன நிலவன் அண்ணா காமடி பண்ணுறிங்க ஒரு தலைவன் இல்லை ஓராயிரம் தலைவர் வந்தாலும் திருந்தாதுகள் வேணும் என்றால் என்னோடு பந்தயம் கட்டுங்கள் என் உயிருக்கு நான் பந்தயம் கட்டுகிறேன்..........சவால்..........
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.