எனக்கு தெரிந்த இளையபிள்ளையும் ஒரு பெண் தான். நாலு தலைமுறைக்கு முன்னர் இருந்த ஒரு முப்பாட்டி!!!!
முழு தமிழ் பெயர்- பிடித்து இருந்தது, வைத்திருக்கிறேன். நான் மூத்தபிள்ளை இல்லை!!! எனவே அண்ணா என்றும் வேண்டாம், அக்கா என்றும் வேண்டாம்.... முக்கியமாக ஐயா என்று வேண்டவே வேண்டாம்!!!! வெறும் இளையபிள்ளை என்று மட்டும் காணும்.
ஜீவா போளையால மண்டையளை உடைச்சால் மருந்து கட்டுறது பெரிய வேலை இல்லை, நீர் தப்பிறதை முதல்ல பாரும் ! இங்க snow கொட்டட்டும் பிறகு அதால மண்டையளுக்கு எறியலாம், இப்ப போளையளோட கவனமாய் விளையாடும்!