Jump to content

Ilayapillai

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  385
 • Joined

 • Last visited

Everything posted by Ilayapillai

 1. எனக்கு தெரிந்த இளையபிள்ளையும் ஒரு பெண் தான். நாலு தலைமுறைக்கு முன்னர் இருந்த ஒரு முப்பாட்டி!!!! முழு தமிழ் பெயர்- பிடித்து இருந்தது, வைத்திருக்கிறேன். நான் மூத்தபிள்ளை இல்லை!!! எனவே அண்ணா என்றும் வேண்டாம், அக்கா என்றும் வேண்டாம்.... முக்கியமாக ஐயா என்று வேண்டவே வேண்டாம்!!!! வெறும் இளையபிள்ளை என்று மட்டும் காணும். ஜீவா போளையால மண்டையளை உடைச்சால் மருந்து கட்டுறது பெரிய வேலை இல்லை, நீர் தப்பிறதை முதல்ல பாரும் ! இங்க snow கொட்டட்டும் பிறகு அதால மண்டையளுக்கு எறியலாம், இப்ப போளையளோட கவனமாய் விளையாடும்!
 2. ஜீவாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! இது எறிந்து விளையாடுவதற்கு.... மண்ணாங்கட்டி எறியிறதில இருந்து ஒரு வகுப்பு கூட்டி விட்டு இருக்கு!!
 3. பிறந்த நாள் வாழ்த்துக்கள் செவ்வந்தி. சைவ சாப்பாடு என்று சொல்லி சிறி அண்ணா கடலை போட பார்க்கிறார் போல!!! செவ்வந்தி...கவனம்!!! (ok ok ...சும்மா பகிடிக்கு தான்... ...)
 4. சபேஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!! கறுப்பி வந்து பார்த்து ஐயோ இதென்ன பூச்சி மாதிரி இருக்கு என்று பயபிடிறதுக்குள்ள, இறுக்கி போட்டு வெறும் பீங்கானை மட்டும் வையுங்கோ! ----- பருத்தியன், உங்கட பிறந்த நாளை சாட்டி நாங்களும் விளாசலாம் என்று தான் நண்டை கொண்டு வந்தன் . உங்களுக்கும் பிடிக்கும் என்றால் பிறகென்ன!!!! அது சரி, எப்படி தெரியும் என்று ஏன் முழுசிறியள்?
 5. நண்டு கறுப்பா அது தான் நண்டு பிரட்டல்!! வாழ்கையில மிஸ் பண்ண கூடாத ஒன்று!
 6. அதுக்கென்ன பிறந்தநாள் சாப்பாடு நிறைய இருக்கும் தானே.. யாழிலையே வச்சு சாப்பிட்டு போங்கோ...பிறகு வீட்டுக்கு என்று கட்டி கொண்டு போற விளையாட்டு மட்டும் இல்லை! அப்படியே நண்டை சாப்பிட்டு கோதை ஆறுமுகத்தார்ட திரியடியில போட்டுட்டு போங்கோ, இன்னும் அந்த பழைய திருக்குறள் விளக்கம் அவர் தரேல்லை என்று நினைக்கிறேன்!
 7. பருத்தியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! (உந்த வயதில cakeஐ மட்டும் காட்டி பேய்காட்ட கூடாது சிறி அண்ணா!)
 8. இண்டைக்கு சிரிக்க கூடாது....கவலைக்குரிய நாள் என்று எந்த லொள்ளு பதிலும் பதிவுகளில் சொல்லாமல் பேசாமல் இருந்தேன்... விட மாட்டியளே!!!!
 9. தற்காலிக பெயர் element 112. hydrogen - நோடு ஒப்பிடும் போது 277 தரம் பாரமானது. இதுவரை உள்ளதில் பாரமானது இது தான். கண்டுபிடித்தவர்கள் ஜெர்மன் நாட்டு பேராசிரியர் Sigurd Hofmann தலைமையில் செயற்படும் ரசாயன விஜ்னானிகள் குழுவினர். இதுக்கு ஒரு நிரந்தர பெயர் தெரிவு செய்யும் பொறுப்பையும் அவர்களிடமே ஒப்படைக்க பட்டுள்ளது. (சுஜியின் அக்காவின் மாமியாரின் வழிநடத்தல் இல்லாத காரணத்தால் இவர்கள் இன்னும் சாத்திரம் பார்த்து பெயர் வைக்கவில்லை என்பது வருந்த தக்க விடயம்!) எனினும் இவர்களுக்கு 1981 இல இருந்து ஐந்து பிள்ளையள் பிறந்து இவர்கள் அவர்களுக்கு பெயர்களும் வைத்து இருப்பதால் - ஆறாவது பிள்ளை eleme
 10. இது ஒரு பொது அறிவு கேள்வியா குட்டி?! நல்லது நல்லது - பதில்: ஓம் நான் தயார்! (சரியான பதில் தான் - சந்தேகம் இல்லை, பினாட்டு புளுகொடியல், பனங்காய் சிறி அண்ணாவிற்கு.... மற்றது எனக்கு)
 11. கொத்து ரொட்டியில் பங்கு என்றால் இப்படி பிரிப்பது தான் எனக்கும் சந்தோசம் - என்னை மகிழ்ச்சி படுத்தியதால் உங்களுக்கும் சந்தோசம்! (பிற்குறிப்பு மாப்பிள்ளையின் மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவது பற்றிய ஆலோசனைகளை வாசிக்கவும் !) ஆட்டு கொத்து: இறைச்சி எனக்கு - சவ்வு உங்களுக்கு மரக்கறி கொத்து: முழுக்க உங்களுக்கு கோழி கொத்து: பாதி பாதி அல்வா ஜாங்கிரி இனிப்பு கூடிட்டு. அதனால் பனங்காய் பணியாரம் வந்தால் மட்டும் பாதி தாங்கோ. வேற ஏதும் பனம்பொருள் வந்தாலும் பங்கிடலாம்! தின்றது செமிக்கோனும் தானே! ஓகே .
 12. சிறி அண்ணாவோட போட்டி வேண்டாம் எனக்கு. மனுசன் பொம்பிளயலிட பெயர்களை மாறி மாறி சொல்லியே வெண்டிரும். வேணும் என்றால் தொகுதி பிரித்து கொள்ளலாம் - சாப்பாடு சம்மந்தமான பரிசு என்றால் நீங்கள் எனக்கு அதை விட்டு கொடுக்க வேண்டும். அதை தவிர வேற ஏதும் என்றால் (இனிப்பு சாப்பாடு உட்பட) தாராளமாய் சிறி அண்ணாக்கு முன்னுரிமை.... சரியா?!
 13. திருக்கை வறை என்றால் நான் வரும் வறை பொறுத்து கேட்டு இருக்கலாம் குட்டி!! குட்டி வேற ஏதும் கேள்வி கேளுங்கோ... ஆனால் பரிசு திருக்கை வறை தான் வேணும்...!
 14. அண்ணா , உங்கள் கருத்தில் முதல் மூன்று பந்தியையும் ஏற்று கொள்கிறேன்.. ஆனால் கடைசியில், சிங்களவனை அவனை போலவே காடை தனமாய் இனவழிப்பு செய்கிறேதேன்றால் - அதை நாங்கள் அரசியல்வாதிகளின் மட்டத்திலேயே நடத்த வேண்டும். அப்பாவி தமிழ் சனத்தை கொன்று குவித்து சிங்களவன் மிருகம் ஆனான் - அதே போல் ஒரு மனநிலை, மிருகத்தனத்திடம் நாங்கள் எங்கள் மனித தனத்தை தோற்க விடக்கூடாது... அதற்கு காரணம் நல்லவன் என்று பெயர் வாங்குவதற்கு அல்ல, தமிழனை சிங்களவன் ஆக்க கூடாது என்பது தான். ஆனால் சிங்கள தேசியவாதம் பிடித்த அரசியல்வாதிகளை ..........!! -அதை சொல்லிட்டு செய்ய கூடாது, செய்திட்டும் சொல்ல கூடாது... செய்திட்டு பறையாம ..
 15. சிறி அண்ணா, நீங்கள் பாணும் ஜாமும் சாப்பிட பஞ்சியில - என்னுடைய பொது அறிவு வளர்ச்சிக்கு முட்டு கட்டையாக இருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ...
 16. சரி பின்ன அந்த நெல்லு குத்திற கதையை விடுவம்... அடுத்த கேள்வி - அங்கயர்கன்னி, அன்னலச்சுமி இவர்கள் இருவரையும் சிறி அண்ணாக்கு எங்க/ எப்ப/ எவ்வாறு/ ஏன் தெரிய நேர்ந்தது!?!
 17. நெல்லு குத்த வாற வாடிக்கையாளர்கள் பெயர்கள் என்ன, என்ன?! (இந்த கேள்வி சிறி அண்ணாக்கு மட்டும்...!!)
 18. பரவாயில்லை, இதுகளாவது இப்ப மனசாட்சியுடன் நடந்து கொள்ளுதுகளா? நல்லது தான்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.