Jump to content

Ilayapillai

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Posts

    385
  • Joined

  • Last visited

Posts posted by Ilayapillai

  1. :wub:

    எனக்கு தெரிந்த இளையபிள்ளையும் ஒரு பெண் தான். நாலு தலைமுறைக்கு முன்னர் இருந்த ஒரு முப்பாட்டி!!!!

    முழு தமிழ் பெயர்- பிடித்து இருந்தது, வைத்திருக்கிறேன். நான் மூத்தபிள்ளை இல்லை!!! எனவே அண்ணா என்றும் வேண்டாம், அக்கா என்றும் வேண்டாம்.... முக்கியமாக ஐயா என்று வேண்டவே வேண்டாம்!!!! வெறும் இளையபிள்ளை என்று மட்டும் காணும்.

    :lol: ஜீவா போளையால மண்டையளை உடைச்சால் மருந்து கட்டுறது பெரிய வேலை இல்லை, நீர் தப்பிறதை முதல்ல பாரும் :D ! இங்க snow கொட்டட்டும் பிறகு அதால மண்டையளுக்கு எறியலாம், இப்ப போளையளோட கவனமாய் விளையாடும்! :lol:

  2. Bread-Bonda.jpg

    Appam.JPG

    ஜீவாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! :icon_idea:

    இது எறிந்து விளையாடுவதற்கு....

    மண்ணாங்கட்டி எறியிறதில இருந்து ஒரு வகுப்பு கூட்டி விட்டு இருக்கு!! :lol:

    MARBLES.JPG

    :)

  3. பிறந்த நாள் வாழ்த்துக்கள் செவ்வந்தி. :lol:

    சைவ சாப்பாடு என்று சொல்லி சிறி அண்ணா கடலை போட பார்க்கிறார் போல!!! :lol::rolleyes:<_<

    செவ்வந்தி...கவனம்!!! (ok ok ...சும்மா பகிடிக்கு தான்... ^_^ ...)

  4. சபேஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!! :)

    3355147120_741429e678.jpg566249645_1d9e702fd7.jpg

    கறுப்பி வந்து பார்த்து ஐயோ :o இதென்ன பூச்சி மாதிரி இருக்கு என்று பயபிடிறதுக்குள்ள, இறுக்கி போட்டு வெறும் பீங்கானை மட்டும் வையுங்கோ! :)

    -----

    பருத்தியன், உங்கட பிறந்த நாளை சாட்டி நாங்களும் விளாசலாம் என்று தான் நண்டை :( கொண்டு வந்தன் . உங்களுக்கும் பிடிக்கும் என்றால் பிறகென்ன!!!! :):)

    அது சரி, எப்படி தெரியும் என்று ஏன் முழுசிறியள்? :(

    :D

  5. ஆ ...... இதைப் பாத்து , எனக்கு இரவுச்சாப்பாடு எனக்கு இரண்டாம் தரம் பசிக்குது இளையபிள்ளை. :wub:

    :lol:

    அதுக்கென்ன பிறந்தநாள் சாப்பாடு நிறைய இருக்கும் தானே.. யாழிலையே வச்சு சாப்பிட்டு போங்கோ...பிறகு வீட்டுக்கு என்று கட்டி கொண்டு போற விளையாட்டு மட்டும் இல்லை!

    அப்படியே நண்டை சாப்பிட்டு கோதை ஆறுமுகத்தார்ட திரியடியில போட்டுட்டு போங்கோ, இன்னும் அந்த பழைய திருக்குறள் விளக்கம் அவர் தரேல்லை என்று நினைக்கிறேன்! :wub:

  6. தற்காலிக பெயர் element 112.

    hydrogen - நோடு ஒப்பிடும் போது 277 தரம் பாரமானது. இதுவரை உள்ளதில் பாரமானது இது தான்.

    கண்டுபிடித்தவர்கள் ஜெர்மன் நாட்டு பேராசிரியர் Sigurd Hofmann தலைமையில் செயற்படும் ரசாயன விஜ்னானிகள் குழுவினர். இதுக்கு ஒரு நிரந்தர பெயர் தெரிவு செய்யும் பொறுப்பையும் அவர்களிடமே ஒப்படைக்க பட்டுள்ளது. (சுஜியின் அக்காவின் மாமியாரின் வழிநடத்தல் இல்லாத காரணத்தால் இவர்கள் இன்னும் சாத்திரம் பார்த்து பெயர் வைக்கவில்லை என்பது வருந்த தக்க விடயம்!) :D

    எனினும் இவர்களுக்கு 1981 இல இருந்து ஐந்து பிள்ளையள் பிறந்து இவர்கள் அவர்களுக்கு பெயர்களும் வைத்து இருப்பதால் - ஆறாவது பிள்ளை element 112 கும் அடுத்த ஆறு மாதத்தில் பெயர் வைத்து பல்லு கொழுக்கட்டையும் அதே நேரத்தில் அவிப்பார்கள் என்று எதிர் பார்க்க படுகிறது!

    மூத்த ஐந்து பிள்ளைகள்:

    element 107 = Bohrium,

    element 108 = Hassium,

    element 109 = Meitnerium,

    element 110 = Darmstadtium,

    element 111 = Roentgenium.

    (நிலை அண்ணா விடை சரியாக இருந்தால் எனக்கு பரிசாக கொள்ளுகட்டை அவித்து அனுப்பவும்).

    ஆவர்த்தன அட்டவணையில் புதிதாக இணைக்கப் பட இருக்கும் மூலக்கூறு ununbium (Uub)-112

    International Union of Pure and Applied Chemistry (IUPAC) அமைப்பினரால் ununbium (அன்னன்பியம்)(Uub) என்று தற்காலிக பெயரிடப்பட்டுள்ள இந்த மூலகம் 112 எனும் அணு எண்ணைக் கொண்டது.

    ஜேர்மனிய மற்றும் வேறு சில நாட்டு ஆய்வாளர்களின் கூட்டு முயற்சியுடன் ஏற்றம் கொண்ட நாக (Zn) அயன் நிலை அணுக்கள் கற்றையாக ஈய (Pb) அணுக்களுடன் 120 மீற்றர்கள் நீளமுள்ள ஆர்முடுக்கி மொத்துகைக் குழாயில் மோதவிடப்பட்டு கரு நிலை இயைபின் பின்னான உறுதியற்ற ஒருங்கு நிலை அணுவாக இந்த மூலகமும் வேறு சில அணுக்களுக்கிடையேயான மொத்துகை மூலம் வேறு சில புதிய மூலகங்களும் (அணு எண் 118 கொண்ட மூலகம் உட்பட) உருவாக்கப்பட்டுள்ளன.

    இந்தக் கண்டுபிடிப்புக்களின் நீட்சி ஆவர்த்தன அட்டவணையில் 120 மூலகங்களை இடும் வரை தொடரலாம் என்றும் தெரிகிறது.

    மேலதிக தகவல் இங்கு.

    ஆதாரம்

    :mellow: type பண்ணி கொண்டு இருக்கும் போதே காலை வாரி விட்டீரே குட்டி!

    கொள்ளுக்கட்டை பறி போயிட்டு!! :wub:

  7. இளையபிள்ளை, அப்ப பினாட்டு, புளுக்கொடியல், ஒடியல் புட்டு, பனங்கிழங்கு :lol: கள்ளு smiley-eatdrink003.gif இதெல்லாம் பங்கு போடத்தயாரா?? :mellow:

    :wub:

    இது ஒரு பொது அறிவு கேள்வியா குட்டி?! நல்லது நல்லது - பதில்:

    ஓம் நான் தயார்!

    (சரியான பதில் தான் - சந்தேகம் இல்லை, பினாட்டு புளுகொடியல், பனங்காய் சிறி அண்ணாவிற்கு.... மற்றது எனக்கு)

    :D

  8. இளையபிள்ளை கொத்து ரோட்டி பரிசாக கிடைத்தால் ............ எனக்கும் பங்கு தரவேணும் . சரியா ........

    எனக்கு ஜாங்கிரி , அல்வா போன்றவை பரிசாக கிடைத்தால் உங்களுக்கும் தாறன் . ஓகே . :)

    கொத்து ரொட்டியில் பங்கு என்றால் இப்படி பிரிப்பது தான் எனக்கும் சந்தோசம் - என்னை மகிழ்ச்சி படுத்தியதால் உங்களுக்கும் சந்தோசம்! (பிற்குறிப்பு மாப்பிள்ளையின் மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவது பற்றிய ஆலோசனைகளை வாசிக்கவும் :unsure: !)

    ஆட்டு கொத்து: இறைச்சி :huh: எனக்கு - சவ்வு உங்களுக்கு :D

    மரக்கறி கொத்து: முழுக்க உங்களுக்கு <_<

    கோழி கொத்து: பாதி பாதி :wub:

    அல்வா ஜாங்கிரி இனிப்பு கூடிட்டு. அதனால் பனங்காய் பணியாரம் வந்தால் மட்டும் பாதி தாங்கோ. வேற ஏதும் பனம்பொருள் :rolleyes: வந்தாலும் பங்கிடலாம்! தின்றது செமிக்கோனும் தானே!

    ஓகே . :wub:

  9. இந்தப் போட்டியில் என்னையும் கலந்து கொள்ள விடாமல் சதி செய்த குட்டி ஒழிக . :huh:

    சிறி அண்ணாவோட போட்டி வேண்டாம் எனக்கு. மனுசன் பொம்பிளயலிட பெயர்களை மாறி மாறி சொல்லியே வெண்டிரும். <_<

    வேணும் என்றால் தொகுதி :rolleyes: பிரித்து கொள்ளலாம் :D - சாப்பாடு :wub: சம்மந்தமான பரிசு என்றால் நீங்கள் எனக்கு அதை விட்டு கொடுக்க வேண்டும்.

    அதை தவிர வேற ஏதும் என்றால் (இனிப்பு சாப்பாடு உட்பட) தாராளமாய் சிறி அண்ணாக்கு முன்னுரிமை.... :unsure:

    சரியா?! :)

  10. :)

    திருக்கை வறை என்றால் நான் வரும் வறை பொறுத்து கேட்டு இருக்கலாம் குட்டி!!

    குட்டி வேற ஏதும் கேள்வி கேளுங்கோ... ஆனால் பரிசு திருக்கை வறை :D தான் வேணும்...!

  11. 11yal.jpg

    உலக்கையை பரிசளித்தமைக்கு நன்றி குட்டி . உரலை நுணாவிலான் எடுத்துவிட்டார் போலுள்ளது . :wub:

    இளையபிள்ளை , நான் அங்கயற்கண்ணி , அன்னலட்சுமியை பற்றி எழுதப் போக வீட்டிலை மனிசி பார்த்திட்டுது என்றால் எனக்கு வழக்கமாக கிடைகிற சோறு நிறுத்தப்பட்டு விடும் என்று பயமாக உள்ளது . பிறகு வாழ்க்கை முழுக்க பாணும் , ஜாமும் தான் சாப்பிட வேண்டிவரும் . நீங்கள் எனக்கு ஆப்பு வைக்கிறதென்றே ..... முடிவெடுத்து விட்டீர்களா . :huh:

    :(

    சிறி அண்ணா, நீங்கள் பாணும் ஜாமும் சாப்பிட பஞ்சியில - என்னுடைய பொது அறிவு வளர்ச்சிக்கு முட்டு கட்டையாக இருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :D ...

    :D:D:D

  12. இளையபிள்ளை , நீங்கள் எனக்கு உலக்கையாலை அடிவாங்கித் தரப் பார்க்கிறீர்கள் . :(

    :lol:

    சரி பின்ன அந்த நெல்லு குத்திற கதையை விடுவம்...

    அடுத்த கேள்வி - அங்கயர்கன்னி, அன்னலச்சுமி இவர்கள் இருவரையும் சிறி அண்ணாக்கு எங்க/ எப்ப/ எவ்வாறு/ ஏன் தெரிய நேர்ந்தது!?!

    :(

    பதில் சொல்லவேண்டும் என்று பலதடவைகள் இடைவிடா முயற்சி எடுத்து சரியான பதிலைத் தந்த தமிழ் சிறி அண்ணாவிற்கு நெல்லுக் குத்த வரும் வாடிகையளரின் சார்பாக ( icon_gathering.gif ) ஒரு உலக்கையை பரிசாகவும் வழங்குகிறேன்.

    icon_clap.gificon_clap.gif

    எத்தனையாம் ஆண்டு? என்பதற்கும் பதில் அளித்தால், கல்லுரல் ஒன்றும் காத்திருக்கிறது என்பதை இங்கே கூறிக் கொள்ளுகிறேன்.... :)

    :(:D

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.