-
Posts
4613 -
Joined
-
Last visited
-
Days Won
29
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Status Updates posted by shanthy
-
வணக்கம் சசி,
உங்கள் நண்பர் நிலமை பற்றி எழுதியதை வாசித்தேன். சரியான உளவளம் அவரை மீட்கும். உங்களுடன் கதைக்க முடியுமா ? இத்தகைய நிலமைக்கு மருந்தை கொடுத்து உறங்குநிலையில் விpட்டுவிடுவார்கள்.அது காலப்போக்கில் அவரது உயிரையே எடுத்துவிடும். அவருக்கு உளஅமைதிக்கான தியானம் ,யோகா பயிற்சிகள் கொடுத்து அவரோடு பலமணி நேரம் பேசி அவரை மனதால் விடுவிக்க வேண்டும்.தொலைபேசியிலக்கம் தாருங்கள் பேசுகிறேன்.
நன்றி
சாந்தி நேசக்கரம்
-
வணக்கம் சாந்தி அக்கா,
எனது நண்பன் குறித்து நீங்கள் எழுதிய மடல் வாசித்தேன்.
மிக்க மகிழ்ச்சி. நிச்சயம் அவரின், அவரின் மனைவி உதயபாரதி இருவரின் தொலைபேசி இலக்கங்களையும் தருகிறேன். நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.இன்றோடு இரண்டு கிழமைகள் தாண்டியும் எனது நண்பன் (கஜன்) மருத்துவரிடம் கொண்டு செல்ல முடியாமல் தடுமாறுகின்றேன். நான் கேட்கும் நேரங்களில் எல்லாம் பிறகு பார்ப்போம், நாளைக்கு சொல்கிறேன், நாளை மறு நாள் சொல்கிறேன் என்று இழுத்துக்கொண்டு தான் இருக்கிறான்.
இது தவிர சாந்தி அக்கா; உங்களிடம் கடந்த 3 வருடங்களாக எனது குடும்ப உறவு ஒருவரின் விடயமாகவும் கதைக்க வேண்டும் என அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனாலும் இதுவரையிலும் உங்களிடம் கதைப்பதற்கான மனப் பக்குவம் வரவில்லை.
அது குறித்தும் உங்களுடன் தொலைபேசியில் கதைக்கிறேன்.
மிக்க நன்றி அக்கா.
-
வணக்கம் சசி,
உங்கள் நண்பரை மீட்பது இலகுவென நினைக்கிறேன். அவரது குடிப்பழக்கம் இடையிட்டு வந்தது. குடும்ப உறவுகள் இழப்பு அவரை மாற்றியிருக்கிறது. நான் பேசி அவரை மீள் நிலைக்கு கொண்டுவர முடியும் என்னால். ஏற்கனவே இதுபோன்ற சிலருக்கு மனவள ஆலோசனை கொடுத்து மீட்டிருக்கிறேன்.வாழ்வில் போராட்டமே விதியாக வாழும் ஒருத்தி நான். ஆனால் பலரது உயிர்களை காத்துள்ளேன். பொதுப்பணிக்கு வரும் ஒரு தமிழச்சிக்கு எனது சமூகம் குடும்பம் என்ன பரிசை கொடுக்குமோ அத்தனையையும் பெற்று போராடி எனது வாழ்வை வென்றேன்.
இத்தகையவர்களை மீட்பது அவர்களைச் சார்ந்த பலருக்கு நன்மை அதனாலேயே இதனை ஒரு பணியாகச் செய்கிறேன். எனது வைபர் இலக்கம் தருகிறேன் தொடர்பு கொள்ளுங்கோ.
உங்கள் குடும்ப உறவு யாரையும் தேட வேண்டுமா ? சிறைகளில் ? விபரம் தாருங்கள்.
landphone - 0049 678170723
mobile / viber - 0049 15216758149
-