Jump to content

shanthy

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    4644
  • Joined

  • Last visited

  • Days Won

    29

Posts posted by shanthy

  1. பயனுள்ள தகவல் ஜஸ்ரின். நீண்ட காலமாக நீரிழிவு உள்ளவர்கள் நரம்பியல் பாதிப்பு அடைகின்றனர். அண்மையில் வேலையிடத்தில் ஒருவர் நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டு அவதியுறுவதைக் கூறினார். இதை சில தமிழர்களும் சொல்ல கேட்டுள்ளேன். அதன் பிறகு அதுபற்றி இணையத்தில் நரம்பியல் சார்ந்து தேடி வாசித்த போது அது மாற்ற முடியாது என்று இருக்கிறது. 

    நரம்பியல் பாதிப்பு பற்றிய பதிவுகள்  மொழிபெயர்ப்பில் இருப்பின் அவற்றையும் பகிருங்கள். 

     

  2. 22 hours ago, தமிழ் சிறி said:

    என்ன மனுசரப்பா.... காதலித்து கலியாணம் செய்து விட்டு...
    மனைவியின் உறவினருடன் தொடர்பு, மனைவியை துன்புறுத்தல்.... 
    பின் கொலையும் செய்கிறார்கள்.

    பிரச்சினை  ஆரம்பிக்கும் போதே... அந்த அப்பாவி மனைவி விவாகரத்து பெற்று விலகியிருக்கலாம்.
    பாவம் இவ்வளவிற்கும்... இரண்டு பிள்ளைகளின் தாய்...
    இரவு ஷிப்ட் வேலை செய்து விட்டு, ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தவரை 
    எழுப்பி கொன்றிருக்கிறார்கள்.

    மிகவும் வேதனையான செய்தி.

    இப்படி எழுதும் நீங்களே அந்தப் பெண் தனக்கு பாதுகாப்பான முடிவை எடுத்திருந்தால் அதற்கு இன்னொரு பதில் எழுதியிருப்பீங்கள். இது பார்ப்பவர்களுக்கு ஒரு செய்தி. சம்பந்தப்பட்ட பெண் வருடக்கணக்கில் தொல்லையை அனுபவித்திருப்பாள். அந்த வலி வெளியே இருந்து புரிந்து கொள்ள முடியாது. 

    • Like 3
    • Thanks 1
    • Confused 1
  3. 8 hours ago, தமிழ் சிறி said:

    புதுக்கடைக்கு போகின்றீர்களா? வீதியோர கடைகளில் சாப்பிட மறக்காதீர்கள்! -  Lifie.lk Tamil | வாழ்க்கைக்கு....

    ஆட்டோ!.. ஐயோ!!! | Is Auto a comfort or irritation? - Tamil Oneindia

    சாந்தி... எனக்கு அங்கை ஒரு கொத்து ரொட்டி போடும்   நிறுவனம் ஒன்று தான் இருக்கு. 
    அதிலை நாலு மேசையும், பத்து கதிரையும், கொத்து ரொட்டி வெட்டுற கத்தியும் தானே...
    ஜேர்மன் அரசு ஒரு சொல்லு சொன்னவுடன், எல்லாத்தையும் 
    ஒரு ஆட்டோவில் தூக்கிப் போட்டுக் கொண்டு... இங்கை வந்து 
    "டோனர்"  கடைக்குப் பக்கத்திலை ஒரு இடத்தை பிடிக்க வேண்டியதுதான்.  😂  🤣

    நானும் தங்கநகை மாளிகை என்று நம்பீட்டேன். 😊

  4. 7 hours ago, குமாரசாமி said:

    பல இடங்களில் இயக்கத்தில் இருந்தவர்களுக்கு தொழில் கொடுக்கிறார்கள் இல்லையாமே..

    பலரும் சொல்லும் சாட்டு. வேலையை ஒழுங்குபடுத்தி கொடுத்தாலும் பலரும் செய்ய தயாரில்லை. நாங்கள் அங்க எப்படி இருந்தோம் தெரியுமோ? என்று விதண்டாவாதம் செய்த பலரை பாரத்திருக்கிறேன்.

    இப்ப வேலை செய்ய ஆளில்லா நிலை இருக்கிறது. 

    • Like 3
  5. 4 minutes ago, nedukkalapoovan said:

    புலிகளில் இருந்த போது இருந்த பெண்களாக பலர் இல்லை.

    ஒரு முன்னாள்.. பெரியோர் பராமரிப்பு பயிற்சி எடுத்ததாகச் சொல்லி.. பராமரிப்புக்கு வந்தார். உச்ச அளவாக தினம் 2000 ரூபா.. சப்பாடு.. தங்குமிடம். வந்து இரண்டு வாரங்களுக்குள் ஆள் எஸ் கேப். இதுவரைக்கும்.. அந்தப் பெரியவர்கள் தாமாகவே தங்கள் வேலைகளைச் செய்யக் கூடியவர்கள். சமையலும் ஒரு சில வீட்டு வேலைகளும் தான். அதையும் போன் பேசியே காலம் கடத்திவிடுகிறார்கள்.

    ஆக.. இப்ப அவர்கள் ஊர் பெண்களாகவே மாறிவிட்டார்கள். அது தவறல்ல. அது எனி அனுதாபங்களைத் தேடாது. 

    உங்கள் கருத்து எனக்கும் உண்டு. இது போல போராளிகள் சிலரை வேலை ஒழுங்கு செய்து குடுத்த அனுபவம் எனக்கு இருக்கிறது. இப்ப எல்லாரின் மனநிலை இதுதான். போராளிகள் என்ற கவசத்தை பலரும் இலகுவாக அணிகிறார்கள். 

    இல்லையென்றால் நாங்கள் கப்பலோட்டினோம் கடலைக் கடைந்தோம் காசை தாங்கோ தனித்தொழில் தொடங்கி வாழ்வோம் என்பார் பலர். ஆனால் அதையும் தனியே இலாபம் எடுக்கவே விரும்புவார்கள். 

  6. On 27/1/2023 at 00:46, குமாரசாமி said:

    நான் இவர்களின் இடத்தில் இருந்திருந்தால் நாட்டுக்கு திரும்பி வந்து பந்தா காட்டும் தமிழர்களின் குரல்வளையை கடித்து குதறியிருப்பேன்.

    ஏன் வீண் கொலைப்பழி. ஆவா குழுவின் தொடர்பு எடுத்து சொல்லிவிடுங்கோவன்😀🤭

  7. 3 hours ago, விசுகு said:

    @விசுகு விடுதலை செய்யப்பட்டவர்கள் தண்டனை வழங்கப்பட்டவர்கள். ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்கள். 

    லைகா 8 பேருக்கும் ஆளுக்கு 25 லட்சம் வாழ்வாதார உதவியாக வழங்கியது.  

    யாரும் செய்யாத உதவியை லைகா செய்திருக்கிறது. 

    குரலற்றோர் அமைப்பின் கோமகன் தலைமையில் அழைத்து செல்லப்பட்டார்கள். 

    தாஜ் கொட்டேலுக்கு அழைத்து வழங்கப்பட்டது. 

    இப்படி செய்தியை பகிரும் நபர் இன்னும் 36 பேரின் வாழ்வையும் கவனத்தில் எடுத்து செய்திகளை பகிர்வது நல்லது. 

    சிங்கள அமைச்சர்கள் ஊடகங்கள் புலிச்சாயம் பூசி நடக்கவிருக்கும் மாற்றங்களை நோண்டியாக்காமல் இருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். 

    • Like 2
    • Thanks 1
  8. 7 hours ago, satan said:

    அவர் எழுதிய புத்தகங்கள் எதைப்பற்றியது என்று இங்கு குறிப்பிடப்படவில்லை, சிங்களம் விருது கொடுக்குது. கூட்டில் அடைபட்ட புலி அடைத்தவரை கடித்து குதற முயற்சிக்கும், அதனது வீரம், ஆற்றல் புடுங்கியெறியப்பட்ட பின் தான் வெளியேறுவதற்கான முயற்சிகளை எடுக்கும்! ஆரூரனை இங்கு புலியாக கருதவில்லை,  தமிழன் என்கிற ஒரே காரணத்திற்காக இத்தனையாண்டுகள் தன் கல்வியை, எதிர்காலத்தை கம்பிக்குள் தொலைத்துவிட்டு துளிர் விட துடிக்கும் ஒரு தளிராகவே நான் கருதுகிறேன். அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள்!

     

     ஆரூரன் எழுதிய நூல்கள் போரின் பாதிப்புகள் மற்றும் சமூகம் சார்ந்த எழுத்துக்கள். 

    3 hours ago, பெருமாள் said:

    இனியாவது அவரை வெளியில் விடுவிப்பார்களா?

    அவர் இன்னும் விசாரணைக் கைதியாகவே இருக்கிறார். தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.

    இத்தனை ஆண்டுகள் கழித்து மேடைக்கு வந்ததே அவருக்கு மாற்றம் தான்.

    • Like 1
  9. On 23/10/2022 at 04:56, satan said:

    அடுத்த தீபாவளிக்கு, பொங்கலுக்கு என்று ஒருவர் வெடி கொழுத்துகிறவர், நீங்கள் கேள்விப்படவில்லையோ?

     

     

    லைகா போட்ட வெடி எல்லாத்தையும் விழுங்கீட்டுது. 😀

    On 22/10/2022 at 16:28, ஏராளன் said:

    பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட அரசியல்கைதிகள் நால்வர் விடுதலை !

    By DIGITAL DESK 5

    22 OCT, 2022 | 07:18 PM
     .

    அத்தோடு தற்போது ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் அனைவரும் இன்னும் சிலகாலங்களில் விடுதலைசெய்யப்படவிருந்தவர்களாவர் என்று அரசியல்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

    .

    https://www.virakesari.lk/article/138224

    விசுகு இந்த பந்தியை அந்த லைகா மூளைக்கு அனுப்பி வையுங்கள். 

    • Like 1
  10. 2 minutes ago, விசுகு said:

    அதாவது அடுத்த வருசம்  அவர்களை அரசு  தானாகவே விட்டிருக்கும்??

     

    ஓம்.  வழக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டவர்கள். அவர்களது தண்டனைக் காலம் முடிய வீடு போக. இருந்தவர்களை கொஞ்ச காலம் முன்பு விட்டுள்ளார்கள். 

     

    • Like 2
  11. 16 hours ago, விசுகு said:

    இந்த பதிவை எழுதியவர் லைக்காவின் பாட்னர் மற்றும் மூளை என்று சொல்லப்படும் பிரேம் இன் தம்பியார். எனவே ஏதாவது?????

    தற்போது விடுதலையான அனைவரும் தண்டனை கிடைத்து அடுத்த வருடம் தொடக்கம் 3,4,ம் மாதங்களில் வீடுகளுக்கு செல்லும் வாய்ப்புடன் இருந்தவர்கள். 

    அவர்கள் சிலமாதங்கள் முந்தி வீடு செல்கிறார்கள். வேறு அதிசயம் எதுவும் இல்லை. 

     

    ஒருக்கால் அந்த மூளையிடம் சொல்லி விடுங்கோ. இன்னும் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டவர்கள் எப்போது வீடு போவோம் என்று எதுவும் தெரியாது இருக்கும் கைதிகளை எடுத்து விடச்சொல்லுங்கோ. 

    எருமை ஏறோப்பிளேன் ஓடும் கதை சொல்லிகள் கூடிப்போச்சு. 

    • Like 2
  12. On 20/10/2022 at 13:14, விசுகு said:

    இது ஒரு முகநூல் செய்தி. உண்மை அதுவல்ல.  அரசியல் செய்ய அரசியல் கைதிகள் வாழ்வுடன் விளையாடாமல் இருத்தல் நன்று. 

    • Like 1
    • Thanks 1
  13. 47 minutes ago, விசுகு said:

    இவர்கள் லைக்காவின் வேண்டுகோள் காரணமாக விடுவிக்கப்பட்டதாக ஒரு செய்தி உலாவருகிறதே??

    இவர்கள் விடுதலைக்கு இவர்கள் குடும்பத்தினர் நண்பர்கள் தான் மூலம். வெற்றி வரும் போது இப்படி புரளிகள் வருவது வியப்பில்லையே. 

    இவர்களில் சிலருக்கு ஒருகாலம் யாழ் உறவுகள் உதவியும் கிடைத்தது. 

    • Like 3
    • Thanks 1
  14. 8 hours ago, நன்னிச் சோழன் said:

     

    அந்தக் கைதிகள் பிடிபட்டது ஒரு வரலாற்று நிகழ்வு. 

    தமிழீழ வரலாற்றில் சிங்களப் படையினர் கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டது அதுவே முதல்முறை. அந்தக் கைதிகளைப் பிடித்தது தவிபுவின் முதலாவது மகளீர் அணி பெண் போராளிகளே.

    அங்கு சிறை பிடிக்கப்பட்ட கைதிகள் - இரு படையினர் - தங்க நகைகள் எல்லாம் அணிவிக்கப்பட்டு அப்படியேயே சிங்களப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனராம், முல்லைத்தீவின் தென்பகுதியில், ஓமந்தை / அதற்கு கிட்டவான ஒரு இடத்தில். 

    - எனது உறவினர் வழங்கிய தகவல். 

     

    நீங்கள் சொல்லும் தரவு உண்மை. 

  15. மேதகு 2 பற்றி TN Media 24 எனது கருத்து. பாருங்கோ மக்களே. 

    இதற்கு பின்னால் ஒரு அரசியலும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

     

    • Like 2
  16. 10 hours ago, goshan_che said:

    ஒன்லைனில் காசு கட்டியும் பார்க்க முடியாதது - ஒரு தளம் தந்தார்கள் அது திறக்குதே இல்லை🤣.

    அது இப்போதைக்கு திறக்காதாம்.  🤔

  17. 7 hours ago, Nathamuni said:

    அய்யோ, கடவுளே... சரவணபவனிலை உளுந்து அரைக்க வச்சுப்போட்டியளே... 😭 😁

    நினைச்சேன் இப்பிடித்தான் நடக்குமெண்டு. 🤣

  18. 2 hours ago, goshan_che said:

    அட அப்பிரெசெண்டுகளா,

    ஆளாளுக்கு தோசை நல்லம் கூடாது எண்டு கதைக்கிறியள் ஆனால் தோசை எங்க வாங்கலாலம் எண்டு ஒருத்தரும் சொல்லுறியள் இல்லை🤣.

    நிச்சயமாக மேதகு I, II ஐ விட சிறப்பாக மக்கள் மயப்படுத்தபட்டது என்பது திண்ணம்.

    ஒன்லைனில் காசு கட்டியும் பார்க்க முடியாதது - ஒரு தளம் தந்தார்கள் அது திறக்குதே இல்லை🤣.

    நீங்கள் யேர்மனி வந்தாலும் saravana bavan தோசை தான் ஓடர் பண்ணித்தரலாம்🤣

    2 hours ago, Nathamuni said:

    நான் எப்படியும் எடுத்திருவேன்.

    எடுத்திட்டு உடனடியாக இடத்தை விட்டு போக வேணும். 🤭

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.