இயங்கும் நிலையில் இருப்பவை எல்லாம் உயிர் என்று சொல்லமுடியும். உடல் என்பது ஐப்பெரும் பொருடகளாகிய நிலம் நீர் வாயு தீ, ஆகாயம் என்றும் பெரும் பொருட்களைக் கொண்டு இயற்கையின் தேர்வினால் வடிவமைக்கப்பட்டு, பின்னர் அதன் இயக்கத்திற்குத்தேவையான ஒரு சக்தியை உட்புகுத்திவிடுதலே. அந்த சக்திதான் உயிர் என் அழைக்கப்படுகின்றது.
வடிவமைக்கப்பட்ட உடல் ஆனது அதாவது உடற்கூறுகள் முதுமை அடையும்போது உயிரெனப்படும் அந்த சக்தி வெளியேறி தன்னுடைய கடந்தகால செயல்களுக்கேற்ப (பாவம், புண்ணியம் என்று சொல்லப்படுவது) இன்னொரு அண்டத்திலிருந்து வந்த பிண்டத்தினுள் புகுகின்றது. அதுதான் உயிரின் அடுத்தநிலை. அது மனிதனாக இருக்கலாம். விலங்காக