-
Posts
9545 -
Joined
-
Days Won
16
யாயினி's Achievements
Single Status Update
-
நிசப்தம் எவ்வளவு சக்தி வாய்ந்தது?
விதை துளிர் விட்டு மரமாகும் போது சப்தம் கேட்பதில்லை.
எனினும், சரியும் போது அந்த விருட்சம் பாரிய சத்தத்துடனேயே சரிகிறது.
உருவாக்கம் எப்போதும் நிசப்தத்துடனேயே நடைபெறும்.▬ ▬ ▬ ▬ ▬ ▬▬ ▬ ▬ ▬ ▬ ▬▬ ▬ ▬ ▬ ▬ ▬▬ ▬ ▬ ▬ ▬ ▬▬
·٠•பேனாவில் இருந்து காகிதத்தில் சொட்டிய மைத்துளிகள்•٠·