-
Posts
9545 -
Joined
-
Days Won
16
யாயினி's Achievements
Single Status Update
-
பச்சை குழந்தையடி கண்ணிற் பாவையடி சந்திரமதி
இச்சைக் கினியமுது என்றன் இரு விழிக்குத் தே நிலவு
நச்சுத்தலைப் பாம்பக்குள்ளே நல்ல நாகமணியுள்ளதென்பார்
துச்சப்படு நெஞ்சிலே நின்றன்சோதி வளருதடி
பேச்சுக் கிடமேதடி நீ பெண்குலத்தின் வெற்றியடி
ஆச்சர்யமான மாயை யடி என்றன் ஆசைக்குமரியடி
நீச்சு நிலை கடந்த வெள்ள நீருக்குள் வீழ்ந்தவர் போல்
தீச்சுடரை வென்ற வொளி கொண்ட தேவி நினை விழந்தேனடி