யாயினி
-
Posts
9084 -
Joined
-
Days Won
14
யாயினி's Achievements
Single Status Update
-
-
வேலையும் நானும்...✍️😀
கடந்த சில மாதங்களாக இருக்க நிக்க விடாமல் ஒரே வேலை வந்து கொண்டு இருந்தது..ஏதோ ஒன்றை உருப்படியாக செய்கிறேன்..என்ற திருப்தி..
அதுவும் நம் மக்களுக்காக செய்யும் போது மிகவும் சந்தோசமாக இருந்தது.. இப்போ மறுபடியும் கொரோனாவால் வேலை டவுணுக்கு போய் விட்டது...
பல இனத்தவர்களோடும் பழகும் வாய்ப்பு மற்றுய் நிறைய பிரச்சினைகளை நாளாந்தம் அறிந்து கொள்ள முடிகிறது.மூடிந்து.சில வேளைகளில் வீடுகளுக்கு கூட போக நேரிடும்.அந்த சமயத்தில் நம்மவர்கள் நடந்து கொள்ளும் முறை அந்தரமாகவும் இருக்கும.. இப்படி நிறைய... இன்னும் நீண்ட தூரம் போகவேண்டும்..அவ்வப்போது வரும்....✍️
-