-
Posts
9545 -
Joined
-
Days Won
16
யாயினி's Achievements
Single Status Update
-
நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் எல்லாம் வழமை போன்று இந்த ஆண்டும் வருகிறது..ஆனாலும் கோவிட் 19 பிரச்சனையால் அனேகமான கொண்டாட்டங்கள் இல்லை.அண்மையில் வேலையில் .இணைந்து கொண்டதனால் எனது வேலையிடத்து பொறுப்பதிகாரிகளை பார்க்கும் ஆவல் உண்டு.ஆனாலும் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு இல்லாமலே போய் விடுகிறது..அவரவர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.✍️