Luxury chocolatier Godiva closing all its Canadian stores .பெரும் பாலும் வருட இறுதியில் யாருக்காவது கிவப்ற் கொடுக்க வேண்டும் என்றால் இந்த சொக்லேட்டும் லின்ட்டும் தான் வாங்குவது வழமை..பண்டமிக்கால் நஷ்டத்தில் போய் விட்டார்கள் போலும்..மூடு விழா நடக்கப் போகிறது