-
Posts
9545 -
Joined
-
Days Won
16
யாயினி's Achievements
Single Status Update
-
இலங்கையில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை இங்கிலாந்து முறையாக அங்கீகரிக்க வேண்டும் - பிரித்தானியாவில் சிறப்பு மாநாடு
-
சிறந்த எழுத்தாளனின் 7 பழக்கங்கள்-எர்னெஸ்ட் ஹெமிங்வே:1 எழுதத் தொடங்கு.அசல் வாக்கியங்கள் சிலவற்றையாவது எழுது.2 தினந்தோறும் தூங்கி எழுந்தவுடன் முதல் வேலையாக காலையில்ஒரு மணி நேரமாவது எழுது.3 எழுதாது இருக்கும்போது கதைபற்றி யோசிக்காதே. எழுத உட்காரும்போதுதான் உன் கதை உருவாக வேண்டும்.4 ஒவ்வொரு நாளும் முதலில் எழுதியதியதைத் தொடர்ந்து எழுதும்போதுமுதலில் எழுதியதை ஒரு முறையாவது படி.5 உணர்ச்சியை விவரிக்காதே. அதை நிகழ்த்து. வாசகன் உன் உணர்ச்சியை உணரச் செய்.6 பென்சிலைப் பயன்படுத்து.7 சுருக்கமாக எழுது.நாவல் என்றால் வளவள என்று எழுத வேண்டும் என்று அர்த்தம் இல்லை....படித்ததிலிருந்து...................
-
கனடாவின் மக்கள் தொகை நாளை 40 மில்லியனை எட்டும் என எதிர்வு கூறப்படுகிறது.முழுமையான செய்தி: https://thesiyamnation.com/34609/To join our WhatsApp group: https://chat.whatsapp.com/LLoD3OeCNtpJoYmRsjUm3…See more
-