எதோ ஒன்றுமட்டுமல்ல வாழ்க்கை,பலதும் கலந்த ஒன்றே வாழ்க்கை எல்லாவற்றையும் அதன் போக்கில் விட்டுவிடுங்கள்..
பேருந்தில் ஏறிய பிறகு எப்படி ஓட்டுவது என்று சொல்ல உரிமையில்லை
இறங்குமிடம் மட்டுமே சொல்லி இறங்குவதை போல...
பயண நோக்கத்தை பாருங்கள் பயணசிக்கல்களை
பார்க்காதீர்கள்...