Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9110
  • Joined

  • Days Won

    14

Everything posted by யாயினி

  1. எனது இனிய நண்பி ஈழமகளிற்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
  2. ம்ம்ம் ...இசை அண்ணா...எனது முகனூலிலில் இருப்பதைத் தான் எனக்குத் தெரியும்.அதைத் தான் போய் இருந்து தேடித் தேடி பாக்கிறது .அதில் ஒரு பூச்சாடி தான் பல்கணியில் இருக்கிற மாதிரி இருக்கு.ம் சரி ஏதோ உங்கள் விருப்பம்.

  3. hi sabesh thamby...how are u ?

  4. இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
  5. இசை அண்ணா...எங்கே உங்கள் சுற்றுலாவின் போது எடுத்த படங்கள் எல்லாம்?அண்ணா அச்சாப் பிள்ளை எல்லா நீங்கள் எப்.பில கொஞ்சம் போட்டு விடுங்கள் யாயினி பாக்கிறதுக்கு.

  6. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
  7. வாதவூரனுக்கு எனது உளம் கனிந்த பிறந்த நாள் நல் வாழத்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  8. சுஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  9. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நுணா அண்ணா.
  10. எனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறிய நிழலி அண்ணா,ஈழமகள்,சுஜி,நிலாமதி அக்கா,பாட்டி என்று புதிய நாமம் வைத்த வல்வை அண்ணா,மச்சான்,இளங்கவி,கு.சா அண்ணா,யாழ்கவி,கந்தப்பு அண்ணா,தமிழ் சிறி அண்ணா,குட்டிபையன்26,ரதி அக்கா ஆகியோருக்கு எனது மன மார்ந்த நன்றிகளைத் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  11. எனது பிறந்த தின மாகிய இன்று என்னை வாழ்த்திய அனைத்து யாழ் கழ உறவுகளுக்கும் (நட்புகளுக்கும்) எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.அத்தோடு முலாவது மாமங்கத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் யாழுக்கும் மீண்டும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்.நன்றி.
  12. இணையவன் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
  13. படம் ரயில் பயணங்கள். பாடல்:வசந்த காலங்கள்..
  14. படம் கஸ்த்தூரிமான்... http://www.youtube.com/watch?v=EZlfeAcX9MM
  15. யாழ் கழ உறவு தமிழச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  16. இளங்கவிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் !
  17. நெடுக்ஸ் அண்ணாவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..பிந்திச் சொன்னாலும் ஏற்றுக் கொள்வீர்கள் தானே அண்ணா.
  18. யாழ் கழத்தில் தனது இரண்டாவது அகவையைக் கொண்டாடும் தமிழ் சிறி அண்ணாக்கும்..... மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழத்துக்கள்.!
  19. நுணா அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.