யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

sitpi

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    1,042
  • Joined

  • Last visited

Everything posted by sitpi

  1. எதுக்கோ அம்முறானுக ******. இறைவனுக்கே வெளிச்சம். கப்பலாம் கப்பல்.
  2. --------- -----.அது அவரவர் விருப்பம் மற்றவர்களைதொந்தரவுசெய்யாதவரை.
  3. நம்ம நாட்டில் சும்மா விதானையே (கிராம சேவகர்)ஒரு பந்தாவாத்தான் போவான்.
  4. உயிருடன் விட்டார்களே அதுவே பெரிய விடயம்.அதிகமாக சொத்து குவிப்பதும் ஆபத்து.
  5. இந்தக்கூட்டம் ஒரு கெட்ட கூட்டம்.கிட்டவும் வரவிடாதீர்கள்.
  6. நாறிப்போச்சு.கணவனை கோபப்பட வைப்பது எது என்று எழுதினால் நல்லது.
  7. தொன் கணக்கில் கறிவேப்பிலைக்கு அவர்கள் எங்குதான் போவார்கள்.அதனால்தான் காட்டுகறிவேப்பிலையை விற்கிறார்கள்.
  8. ஒரு காலத்தில் என்னைக் கவர்ந்த அழகன் அவர்.
  9. இவ்வளவு துணிச்சலான பெண்ணாயிருக்கின்றிர்கள். ஆகவே உங்களுக்கு நிச்சயமாக நல்ல செய்திகிட்டும்.
  10. எந்தக் கமராவை பயன்படுத்தினீர்கள்?
  11. உருப்படியான இணைப்பு. எம்மில் பலருக்குத் தெரியாததை அறியத் தந்தமைக்கு நன்றிகள்.