ஜெகுமார்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  485
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About ஜெகுமார்

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 1. - ஸ்தேஃவன் ஹெஸ்ஸெல் இன் கிளர்ந்து எழுங்கள்! இந்தச் சிறிய 30 பக்கங்கள் கொண்ட 3€ புத்தகத்தி அடிப்படையில் ஐரோப்பிய வசந்தம் தொடங்கியுள்ளதா? அண்மையில் எஸ்பானிய கிளர்சசிகாரர்கள் " indignaos " இன் கூட்டங்கள் அரசபடையினால் பலாத்காரத்துடன் கலைக்கப்பட்டது http://www.youtube.com/watch?v=x2xuSHdjZ00 Indignez-vous ! de Sté-pha-ne He-s-se-l C'est un essai d'une trentaine de pages, qui coûte 3 euros, et cela fait sept semaines qu'il bat tous les records de vente en ... "கிளர்ந்து எழுங்கள்!" 22 மொழிகளில் வெளிவந்துள்ளது. ... தமிழில் ? ஸ்தேஃவன் ஹெஸ்ஸெல் இன் விளக்கம் இங்லிஷில் 'Indignez-vous !' : The essay that's shaking France up By Matthieu Boisseau A political essay written by a 93-year-old former resistance hero Stéphane Hessel is smashing all publishing records in France. This 30-page best-seller, entitled 'Indignez-vous' ('Cry out'), calls on readers – and especially youths - to be outraged about the state of modern society. 600,000 copies have been sold - eight times more copies than the second most popular book, a Goncourt prize-winning novel by Michel Houellebecq «La carte et le territoire» - and publishers predict it will reach a million. The French book world has been taken by storm by this unlikely publishing sensation, on sale for an uncommonly cheap 3 Euros, and translations are even underway for the Italian and other European markets. ... more :) -
 2. - பிறாண்ஸில் தமிழ் படிக்க, பட்டம்பெற. . . Journée Portes Ouvertes de L'Institut National des Langues et Civilisations Orientales INALCO - 2, rue de Lille - 75007 Paris Site de l'INALCO : www.inalco.fr :) -
 3. - இந்தச் சின்ன எறும்புகளுகு ஈடாகுமா எங்கள் அறிவு -
 4. - :lol: நிழல் நடனக் குழு : பை லௌ ப் ளௌ ஸ் ( Pi lo bolus ) http://www.youtube.com/watch?v=RPERVDVHAr4&NR=1 Pilobolus Ford Human Car Commercial http://www.youtube.com/watch?v=eg3Pe6MK24o&feature=related http://www.youtube.com/watch?v=VcvpYnvwW-I&feature=related
 5. நல்ல முனைவு! தமிழை தமிழால் இலகுவாக எழுத முடிந்தால் மாத்திரம் வெளி நாடுகளில் குளிர் வெயில் எண்டு வெளியில் தலைவைக்காமல் தன்னந்தனியாக இருந்து மனநோயாளராகும் அறிவுள்ள பாட்டி பாட்டர்களுக்கு கணீனிகளைக் கொடுத்து உபயோகிக்கப் பழக்கி வேலை செய்யவைக்கலாம், இது அவர்களை நீண்ட காலம் சுகமாக வாழவைக்கவும் கூடும் ...
 6. வணக்கம்! வணக்கம்!! கூக்ள் யாழில் குறை காணுது ? ! ... நீங்களும் பரிசோதித்துப் பாருங்கோ . . . http://www.google.com/safebrowsing/diagnostic?site=http://yarl.com/ Safe Browsing Diagnostic page for yarl.com What is the current listing status for yarl.com? This site is not currently listed as suspicious. What happened when Google visited this site? Of the 568 pages we tested on the site over the past 90 days, 1 page(s) resulted in malicious software being downloaded and installed without user consent. The last time Google visited this site was on 2010-10-07, and the last time suspicious content was found on this site was on 2010-09-26. Malicious software is hosted on 1 domain(s), including 77.78.239.0/. 1 domain(s) appear to be functioning as intermediaries for distributing malware to visitors of this site, including celluloidtamil.com/. This site was hosted on 1 network(s) including AS8972 (PLUSSERVER). Has this site acted as an intermediary resulting in further distribution of malware? Over the past 90 days, yarl.com did not appear to function as an intermediary for the infection of any sites. Has this site hosted malware? No, this site has not hosted malicious software over the past 90 days. Next steps: * Return to the previous page. * If you are the owner of this web site, you can request a review of your site using Google Webmaster Tools. More information about the review process is available in Google's Webmaster Help Center. Updated 6 hours ago
 7. - காசு கொடுத்து எழுதப்போகிறீர்களா ...?! நடைமுறையில் வாசிப்பவர்கள்தான் காசு கொடுப்பார்கள் எழுதுபவர்கள் காசு பெறுவார்கள் ... கள மீளமைமப்பிற்கு ஒரு யோசனை: களம்: இயங்குவதற்கு ஒரு அமைப்பு. இதை ஒரு தனி நபராக பொருளாதரரீதியாகவும் சட்டரீதியகவும், குறைகளுக்கும் குற்றங்களுக்கும் எதிர்புகளுக்கும் மறுப்புகளுக்கும் சந்தேகங்களுக்கும் பாராட்டுகளுக்கும், மத்தியில் தன்னந்தனியாக பொறுப்பேற்று பதிலளித்து, காலங்களை கடக்கவைத்த சகோதரர் மோகனிற்கு மனமார்ந்த பாராட்டுகள். இனி மேல் இதை சுமக்கத் முடியாது கைவிடப்போகிறேன் என்றால், அது விளங்கிக் கொள்ளக்கூடியதே. மெல்லமாக நோகமல், பழைய நெருங்கிய அங்கத்தவர் வட்டத்தின் தோள்களில் இந்தச் சுமையை இறக்குவது ஒரு நல்ல யோசனையாகப் படுகிறது ... உங்களுக்கு தெரியாததா இது ... ... இருந்தாலும் துணிகிறேன், பிழையானால் மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையில். உதாரணமாக: தளத்தின் இன்றைய பெறுமதி 20 000€ என்று வைத்துக்கொள்வோம் அதை 4000 சிறு துண்டுகளாகப் பிரிப்போம் நெருங்கிய அங்கத்தவர்களுக்கு 5€ படி அந்தத் துண்டுகளை விற்கலாம். அத் துண்டுகளின் தன்மையை நீங்கள்தான் உங்கள் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு வரயறுக்கவேண்டும் தளத் துண்டுகளை வைத்திருப்பவர்களின் சக்தி: - ஒவ்வரு அங்கத்தவரும் வைத்திருக்கக் கூடிய மிகக்குறைந்த தொகை 10ம் மிகக்கூடிய தொகை 100ம் மாகும் 10 துண்டு வைத்திருப்பவர் வாக்களித்தால் அது பத்து வாக்குகளுக்குச் சமம் ... தளத்தின் பொருள் ஆதாரம் எப்போதும் திடமான நிலையில் இருக்க: - தளத் துண்டுகளை வைத்திருப்பவர்கள் தளத்தின் இலாபத்திலிம் நட்டத்திலும் பங்கு பெறக் கடமைப்படட்வர்கள் அதாவது இலாபமானால் துண்டுகளின் தொகைப்படி பிரித்து கொடுக்கப்படும், நட்டமானால் துண்டுகளின் தொகைப்படி பிரித்து கேட்கப்படும் ... ஒரு தரம் இந்த தள உரிமையாளர் வட்டம் ஆக்கப்பட்டபின் உங்கள் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் திசையை வரையறுக்க வேண்டும்: - தமிழில் தமிழால் தமிழரிற்கும் தமிழிற்கும் தெவையான பொருளாதார கலை கலாச்சார சகோதர விருத்திக்கான ஒரு உலகம் பரந்த சந்தையை ஆக்குதல் ... பின் நிருவாக வட்டத்தை நியமிக்க வேண்டும், உங்கள் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் மிகுதியை , நேரடி ஜனநாயகத்தின் அடிப்படையில், செய்வார்கள் .../... இந்த யந்திரத்தை நீங்கள் இருக்கும் நாட்டின் சட்டதிட்டங்களுக் இணங்க இயக்கிவிட வேண்டும் .../... பின்பு களம் உலகம் எங்கும் இந்த அடிப்படையில் வளரலாம் (no.yarl.org, ca.yarl.org, fr.yarl.org, ... etc) பிகு: - துண்டுகளைத்தான் பங்குகள் என்று அழைக்கிறோம் - பெயர் குறிப்பிடாமல் களத்திற்கு பணம் கொடுக்க ஒரு வளி இருந்தால் பலர் கேட்காமலே தந்திருப்பார்களா ? -
 8. ... நாங்கள் எழுதியதெல்லாம், யாழ் களம் அனுமதித்தால், எல்லாத் தமிழரும் பகுதியாகவோ முழுமையாகவோ உபயோகிக்கலாம், மாற்றலாம்...(பெயரை குறிப்பிடத் தெவையல்லை) ஆண்டவன் களமும் ... கரும்பு வலைத்தள கருத்துக்களமும் திடமான அத்திவாரங்களுடன் அமையட்டும் வளரட்டும் ...! . அரசியலில் ஆர்வமற்றவர்களின் கவனத்திற்கு: dictionnaire visuel ---> http://www.google.fr/search?hl=en&q=dictionnaire+visuel இவற்றைப் போல் ஒரு பட அகராதி தமிழில் இன்னும் இல்லை போல இருக்கு .. . இப்படிப் பட்ட ஒன்றால் எல்லா திராவிட மொழியையும் ஒன்றாக இணத்திடலாம் தளம் முழுவதையும் ஒருதரத்திலே பிரதி எடுக்க உதவும் சக்திவாய்ந்த மென் ஜந்திரம் WGET download WGET here http://wget.addictivecode.org/FrequentlyAskedQuestions?action=show&redirect=Faq#download
 9. - உஉஉஉப்ஸ்... சொல்லாமல் கொள்ளாமல் ... களகம் சிவப்பு விளக்கு காட்டுதோ ? உண்மை என்றால் ?! ...எல்லாரும் துவிற்றரிற்கு பாயுங்கோ http://twitter.com புது நாடு ... அல்லது http://txt.io --------------------------------------------------------------------------- அல்லது .... உங்கட வீட்டுக்ணீணி ஒரு உவேப்சேர்வராக்கலாம் ... FORMIDABLE SOLUTION ! Zazou Mini Web Server = ZMWS !! FREE FREE Portable, Light, Serious, Adaptable Web Server ! Free, simple and effective for windows, your website at home: an ideal companion in your CD-ROM, external-HD, USB-key. Inclus: Webserver, Php, MySql, SQLite... & batch for the launch. http://www.zmws.com/ version ZazouMiniWebServer/1.2.8/php-5.2.5 Enjoy ! -------------------------------------------------------------------------- அல்லது இன்னொரு சின்னக்களகம் தனிச் சேர்வரில் : உங்கட கணீணி, இணைய பிரதான நரம்பிலே ~ 18€/m == 12 X18€ = 96€/an !! Dedibox V3 ~ 100€/a * Serveur Dell XS11-VX8 * Nano U2250 1x 1,60GHz * 2 Go DDR2 de mémoire * 160 Go de stockage * Connexion 1Gbit/sec http://www.online.net/ ---------------------------------------------------------------------------------- -
 10. - இந்த வயதில் இவரின் சங்கீதத்தை கையாளும் ஆழகும் ஆழமும் மிகவும் வியக்கத் தக்கது !! பாவாடை தாவணியில் வந்திருந்தால் ... ? இவர் அவரின் மறு அவதாரமோ ? -
 11. - மங்கள மான நிறம், எல்லாமே தமிழில போகுது, நல்லது ... வாழ வளர பாராட்டுகள் ஆனல் ஒரு கேள்வி ... மரத்தடியில் பாடம் படிக்கும் குக்கிராம பள்ளி மாணவர்களை நினைத்துப் பாருங்கள்... அவர்கள் எப்படி உங்கள் கருத்தரங்க ஜந்திரத்தில் தமிழ் எழுதப் போகிறார்கள், ? -
 12. - இன்று, உடல்நலத்தை பார்காது உழைக்கிறான், நாளை, உடல்நலத்தை பார்க செலவழிக்கிறான். - தலைலாமா - தலைலாமா யென்னா... மனிதன்'யா இவெ(ங்) .? 49.9%ச் சிறுபான்மையை 50%ப் பெரும்பான்மை நசுக்கி ஆளும் ஒரு அமைப்பைத்தான் ஐனநாயகம் என்று அழைக்கிறோம் எற்றுமதி செய்ய, தேவைக்கு மீறி உற்பத்தி செய்து, சுற்றாடலை களங்கப்படுத்தி, எல்லாத்தையும் கோட்டை விட்டுவிட்டு பொக்கற் நிறைய டொலரை வைத்துக்கொண்டு மூச்சுத் திணறிச் சாவதைத்தான் அபிவிருத்தி என்று ஆழைக்கிறோம் யென்னா... மனிதன்'யா இவெ(ங்) .? -
 13. இரண்டு வரிகளில் கருத்துக்கள் வரும் போது... விளம்பரத்தைப் போட்டீர்களானால், அதற்கு காசு தரமாட்டார்கள்... ?என் என்றால் வாசகர்கள் அந்தக்கருத்தின் முன்னால் ஒரு வினாடி கூடத் தாமதிக்க மாட்டார்கள... என்பது எனது எண்னம் ... -
 14. - ஒரு யோசனை வந்தது, நல்லதோ கூடததோ ? உறுப்பினர் விபரத்தை நீழமான அந்தச் சாம்பல் பட்டியில் போட்டிட்டு மின்னாத விளம்பரங்களைப் இடதுகைப்பக்கம் போட்டால் நிறைய இடம் கிடைக்கும், ஃ விளம்பரங்கள் மின்னத்தேவையில்லை ... அதோட கருத்தெழுதுமிடத்திலே படங்கள் இணைக்கப் படும்போது, எழுத்துகள் படத்தைச் சுற்றிவரமுடியுமானல்... ஒரு அழகான முறையில் இடமும் மிச்சம் பிடிக்கலாம் ... இந்தமாற்றம், வாசகர்களை பல நிமிடங்கள் விளம்பரகளின் முன்னால் தாமதிக்கவைகும், இதுதான் விளம்பரத்தின் உண்மையான விலையை நிர்னயிக்கும் கர்த்தா என்பது எனது அபிப்பிராயம் ... :lol: -