• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தப்பிலி

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  4,339
 • Joined

 • Last visited

 • Days Won

  3

தப்பிலி last won the day on June 22 2011

தப்பிலி had the most liked content!

Community Reputation

285 ஒளி

About தப்பிலி

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male
 • Location
  மோகம் கொண்டு மேகத்துக்குள்
 • Interests
  புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Recent Profile Visitors

3,030 profile views
 1. குழந்தையின் இழப்பிற்கு எப்படி ஆறுதல் சொல்வது ? தோழரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த துயரிலிருந்து நீங்களும் துணைவியும் மீண்டு வர பிரார்த்திக்கிறேன்
 2. மகிந்தவின் தோல்வி உறுதி என்றால் அதிகமாக தேர்தல் நடை பெறாது. இனக் கலவரம் ஒன்று உருவாக்கப்பட்டு அல்லது வேறு வித காரணங்களை உருவாக்கி தேர்தல் நிறுத்தப்படும்.
 3. மட்டக்களப்பு அழகான இடம்தான். பல இடங்கள் இன்னும் வறுமையில் வாடுகின்றன. இது அவர்களால் அபிவிருத்தி செய்யப்பட்ட இடங்களைக் பிரச்சாரப்படுத்துவதற்காக எடுத்துள்ளார்கள். சில படங்கள் வானிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. Photoshop மென்பொருளும் பாவித்து படங்கள் அழகாக்கப்பட்டுள்ளது
 4. இது 'அக்கினிக்குஞ்சு' இணையம் வழங்கிய 'மைனர் குஞ்சு' ஸ்டைல் மரண தண்டனை. இதெல்லாம் கண்டுக்காதீங்க. இவங்களை முதல்ல நல்ல இங்கிலிஷ் ரியூஷன் வாத்தியிட்ட அனுப்ப வேணும்.
 5. உன்னதக் கலைஞன். ஈழத்த்து நாடகத் துறையிலும், சிறிது காலம் உயிர்ப்புடன் இருந்த சினிமாத் துறையிலும் தனியிடம் பிடித்தவர். முன்பு இங்கு யாழிலும் சிலவேளை எழுதுவார். அவருடன் கதைப்பதற்காகத்தான் யாழில் இணைந்தேன். 'வாடைக்காற்று' திரைப் படப் பிரதி தன்னிடம் உள்ளதாகவும், அதனை சுத்தம் செய்து திரையிட உள்ளதாகவும் கூறினார். ஆழ்ந்த அனுதாபங்கள். அண்ணனின் பிரிவால் துயருறும் உறவுகளுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அருள எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் .
 6. எதேச்சையாக இன்று வேலைக்குப் பக்கத்த்தில் உள்ள கடையில் 'நாசி லிமாக்' சாப்பிட்டேன். தேங்காய்ப் பாலில் அவித்த சோறுடன் கோழிக் குழம்பு, நெததலிக் கருவாட்டுப் பொரியல், உறைப்பான சம்பல், வெள் ளரிககாய் துண்டுகள் தந்தார்கள்.
 7. எல்லாரும் கண்ணை மூடினால் எப்படி? திறமையாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். இதுவும் ஆவணப்படுத்தப் படும். பிறகு தமிழர்களுக்கு எதிராகப் பாவிக்கப்படும். போர்க்குற்றம் தொடர்பான சனல் 4 இன் பரப்புரை தமிழர்களுக்கு ஆதரவைத் தந்த மாதிரி இது தமிழர்களுக்கு எதிராக முடியலாம். கதிர்காமர் ஊர் ஊராய் போய் இராசதந்திர நடவடிக்கை செய்த போது கண் மூடி இருந்த மாதிரிதான் முடியும்.
 8. கள உறவு 'Poet' ஐ மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. தக்கன பிழைக்கும்.
 9. சினிமா இயக்குவது எனக்கு 'காம உச்சம்' தருகிறது என்பது மாதிரி சொல்லியிருந்தால் விமர்சனம் இல்லாது இருந்திருக்கும். சீதையின் கண்ணீர் பெருகி, அவள் முலை வழியே வழிந்தோடிய 'வம்பராமாயானத்தை' பாடமாக்கி பரிட்சை எழுதின நமக்கு இது பிரச்னை தந்திருக்காது.