• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தப்பிலி

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  4,339
 • Joined

 • Last visited

 • Days Won

  3

Everything posted by தப்பிலி

 1. குழந்தையின் இழப்பிற்கு எப்படி ஆறுதல் சொல்வது ? தோழரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த துயரிலிருந்து நீங்களும் துணைவியும் மீண்டு வர பிரார்த்திக்கிறேன்
 2. மகிந்தவின் தோல்வி உறுதி என்றால் அதிகமாக தேர்தல் நடை பெறாது. இனக் கலவரம் ஒன்று உருவாக்கப்பட்டு அல்லது வேறு வித காரணங்களை உருவாக்கி தேர்தல் நிறுத்தப்படும்.
 3. மட்டக்களப்பு அழகான இடம்தான். பல இடங்கள் இன்னும் வறுமையில் வாடுகின்றன. இது அவர்களால் அபிவிருத்தி செய்யப்பட்ட இடங்களைக் பிரச்சாரப்படுத்துவதற்காக எடுத்துள்ளார்கள். சில படங்கள் வானிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. Photoshop மென்பொருளும் பாவித்து படங்கள் அழகாக்கப்பட்டுள்ளது
 4. இது 'அக்கினிக்குஞ்சு' இணையம் வழங்கிய 'மைனர் குஞ்சு' ஸ்டைல் மரண தண்டனை. இதெல்லாம் கண்டுக்காதீங்க. இவங்களை முதல்ல நல்ல இங்கிலிஷ் ரியூஷன் வாத்தியிட்ட அனுப்ப வேணும்.
 5. உன்னதக் கலைஞன். ஈழத்த்து நாடகத் துறையிலும், சிறிது காலம் உயிர்ப்புடன் இருந்த சினிமாத் துறையிலும் தனியிடம் பிடித்தவர். முன்பு இங்கு யாழிலும் சிலவேளை எழுதுவார். அவருடன் கதைப்பதற்காகத்தான் யாழில் இணைந்தேன். 'வாடைக்காற்று' திரைப் படப் பிரதி தன்னிடம் உள்ளதாகவும், அதனை சுத்தம் செய்து திரையிட உள்ளதாகவும் கூறினார். ஆழ்ந்த அனுதாபங்கள். அண்ணனின் பிரிவால் துயருறும் உறவுகளுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அருள எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் .
 6. எதேச்சையாக இன்று வேலைக்குப் பக்கத்த்தில் உள்ள கடையில் 'நாசி லிமாக்' சாப்பிட்டேன். தேங்காய்ப் பாலில் அவித்த சோறுடன் கோழிக் குழம்பு, நெததலிக் கருவாட்டுப் பொரியல், உறைப்பான சம்பல், வெள் ளரிககாய் துண்டுகள் தந்தார்கள்.
 7. எல்லாரும் கண்ணை மூடினால் எப்படி? திறமையாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். இதுவும் ஆவணப்படுத்தப் படும். பிறகு தமிழர்களுக்கு எதிராகப் பாவிக்கப்படும். போர்க்குற்றம் தொடர்பான சனல் 4 இன் பரப்புரை தமிழர்களுக்கு ஆதரவைத் தந்த மாதிரி இது தமிழர்களுக்கு எதிராக முடியலாம். கதிர்காமர் ஊர் ஊராய் போய் இராசதந்திர நடவடிக்கை செய்த போது கண் மூடி இருந்த மாதிரிதான் முடியும்.
 8. கள உறவு 'Poet' ஐ மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. தக்கன பிழைக்கும்.
 9. சினிமா இயக்குவது எனக்கு 'காம உச்சம்' தருகிறது என்பது மாதிரி சொல்லியிருந்தால் விமர்சனம் இல்லாது இருந்திருக்கும். சீதையின் கண்ணீர் பெருகி, அவள் முலை வழியே வழிந்தோடிய 'வம்பராமாயானத்தை' பாடமாக்கி பரிட்சை எழுதின நமக்கு இது பிரச்னை தந்திருக்காது.
 10. Tamil women held photos of missing relatives at a protest outside the summit Sri Lanka is set to start a survey to determine the number of people killed during the country's 26-year civil war, the government says. The census will collect information on deaths, missing people and damage to property from 1983 to 2009, it said. It comes amid international pressure over allegations of mass civilian deaths at the end of the conflict. A Commonwealth summit held in Sri Lanka this month was overshadowed by claims of war crimes. Spotlight Sri Lanka's army defeated separatist Tamil Tiger rebels in May 2009. Allegations of atrocities during the closing stages of that war have dogged the government ever since. The rebels were also accused of abuses. The government has strenuously denied such allegations and insist it is on the path of reconciliation Officials "will conduct an island-wide census to assess the human and property damages occurred during nearly three-decade long conflict," a government statement said on Wednesday. "This census, which has to be completed within six months will be launched on Thursday 28 November." Some 16,000 officials will be visiting the homes of families affected to collect information, according to the state-run Daily News. The announcement comes after Sri Lanka hosted a Commonwealth summit dominated by protests over treatment of the Tamils. The leaders of India, Mauritius and Canada boycotted the event. The spotlight has fallen on the final phase of that war when civilians were hemmed into a thin strip of land on the north-eastern coast - both sides are accused of atrocities here. The UN says as many as 40,000 Tamil civilians may have been killed. Sri Lanka's President Mahinda Rajapaksa rejected calls at November's summit for an independent inquiry into alleged war crimes, and said the country needed more time to heal the wounds of civil war. State media say the government's latest move to count the country's war dead comes as part of its internal report, the Lessons Learnt and Reconciliation Commission (LLRC), published in November 2011. Human rights groups say that the LLRC is deeply flawed and has provided no accountability for atrocities the government is alleged to have committed during the war. The government insists the commission will provide justice. http://www.bbc.co.uk/news/world-asia-25132674
 11. உறவின் விடுதலைக்காய் பதிவிட்டுள்ளேன் துளசி.
 12. கொட்டாவி விட்டது ஊரில இருக்கிற போராளிகளும், தமிழ்ச் சனமும். அது நீண்ட காலத்திற்கு பலிக்காது.
 13. மாவீரர்களுக்கு வீரவணக்கம். இணைப்பிற்கு நன்றி மின்னல். இதில் சிலர் கொழும்பு, பேராதனை பல்கலைக் கழகங்களில் 'பொறியியல் பட்டம்' படித்துக் கொண்டு இருந்தவர்கள்.
 14. தமிழையும் தமிழர் போராட்டத்தையும் வைத்து, வளர்ந்தவர்கள் ஏராளம். புலிகள் மிகவும் பலம் பெற்று இருந்த பொழுது அவர்களின் ஆலோசகராக இருந்த கவிஞர்களும் ஆய்வாளர்களும் தாராளம். தலைவர் வந்தால், போராட்டத்திற்கு சேர்த்த பணத்தை தருவோம் என்று, சுருட்டியவர்கள் இன்னுமொரு பக்கம். இது எல்லாம் தாண்டித்தான் விடுதலை.
 15. மிகவும் பிழையான கருத்து நிழலி. அதிகாரங்களுக்கு எதிராக சுண்டு விரல் நீட்டமாட்டார்கள். அதனோடு இணைத்து போய் வெல்லும் திறமைதான் நீந்தவூரில் நடக்கிறது.
 16. தனது தாயின் கல்லறை தரிசிக்கச் சென்ற கவிஞர் ஜெயபாலன் விரைவில் வெளியில் வரவேண்டும்.
 17. இது வெப்ப வலய மரம் என்றாலும் இங்கும் வளரும். பத்து அடி உயரத்திலேயே காய்க்கும். மரத்திலேயே நன்றாகப் பழுக்க விட்டால் தேனாக இனிக்கும். அதிகம் கனிய விட்டால் பழத்தின் தசைகள் பிய்ந்து விழும். என்னீ டமும் ஒன்று உள்ளது.