யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

jhansirany

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  289
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About jhansirany

 • Rank
  உறுப்பினர்
 • Birthday 11/26/2009

Profile Information

 • Gender
  Female
 • Location
  sky
 • Interests
  learning new things, art, listening to music, and like nature.
 1. அன்பான கனடா (ஈழதமிழ்) வாலிபர்களுக்கு அன்பான வேண்டுகோல் என்ன செய்வியளோ ஏது செய்வியளோ தெரியாது கனடா கிறிக்கட் ரீமில் யாராவது ஒரு ஈழதமிழன் இருக்க வேணும்
 2. வினித் நீங்கள் நேடியாக அமெரிக்க தூதரகத்தில் கேக்கலாம்.
 3. ரதி பெண்களுக்கு நேரமில்லாமல் இருக்கலாம்
 4. http://www.youtube.com/watch?v=OOLJwbvRtwE http://www.youtube.com/watch?v=Y-_iVAcFKzk http://www.youtube.com/watch?v=C0zZJIFN49g http://www.ttntube.com/view_video.php?viewkey=e7987a2ca409bbbfcc42&page=1&viewtype=&category=
 5. பிடித்த பல பாடல்களை, மீண்டும் பல வருடங்களுக்கு பின் கேட்ட வாய்ப்பு கிடைத்ததே யாழில்தான்! ... நன்றிகள் மோகனுக்கு! thanks nellaiyan
 6. விசுகு உங்கள் தொழில் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..
 7. பல்லாண்டு காலம் உன் சேவை தொடர என்மனம் கனிந்த வாழ்துக்கள். நன்றியுடன் ஜான்சிராணி
 8. நன்றி மச்சான் நான் முதலில் நுனாவில் இணைத்ததை கவனிக்கவில்லை மன்னிக்கவும்
 9. அவனும் இல்ல அவளும் இல்ல இளைஞன் இவை இரண்டும் கண்டிப்பா தேவை வேண்டுகிற வழியை பாருங்கோ நான் உங்களுக்கு பாஸ்தா செய்யும் முறையை சொல்லுறன் பாஸ்தா 400கிறாம் ஸ்பகடி சோஸ் பச்சை மிளகாய்3 வெங்காயம் 2 சோயா மீட்100கிறாம் கரட்2 லீஸ்1 கோவா மிளகு பவுடர் கார்லிக் பவுடர் புதினா இலை செய்முறை ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொதித்ததும் பாஸ்தாவை போட்டு அவிய விடவும்.அது வெந்து கொண்டு இருக்கும் போது நீங்கள் சோயா மீட்ரை கொதித்த நீரில் போட்டு விடம்.பச்சை மிளகாய்3 வெங்காயம் கரட் லீஸ் கோவ இவற்ரை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும் பின்னர் அடுப்பில் ஒரு தாச்சி வைச்சு கொஞ்சம் எண்ணை விடவும் அதில் வெங்காயம் போட்டு கொஞ்சம் வதங்கினதும் சோயா மீட்ரை போட்டு வதக்கவும்.பின்னர் பகடி சோஸ்சை உற்றி 5மினிற் வேகவிடவும் பின்னர் மீதமுள்ள மரக்கறிகளை போடவும் 5மினிற் முடி விடவும்.இதற்கிடையில் அவிய வைத்த பாஸ்தாவை பிறட்டி பிறட்டி விடவும். அவிந்ததும் நீர் இல்லாமால் எடுத்து இரண்டையும் கலக்கவும். பின்னர் புதினா இலை மிளகு கார்லிக் இவற்ரை துரவி சாப்பிடவும் எழுத்து பிளைக்கு மன்னிக்கவும்.
 10. தமிழுக்காய் தொண்டாற்றியவருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்
 11. நெடுக்ஸ்க்கும், எனையோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்