யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

kulir

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  13
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About kulir

 • Rank
  புதிய உறுப்பினர்
 1. நான் வாழ்ந்த மண்னை நினைதத்துப் பார்த்தேன் . சுடும் வெயிலில். நடைசெய்தாலும் மரநிலலின் காற்றின் குளிர்மை. நெடும் துரம் நடை செய்தாலும் அந் கால் பட்டமண்ணின் ஒருசுகம். வியர்வை சிந்த சிந்த . தாகத்தை தேடி போனேன் தரைகளில் இருந்த மரத்தின் கனிகளை உண்டேன். தண்ணீரே தேவை இல்லை . திரும்ப வீடு வந்தேன். சுவையுடன் சமைத்துக்கிடந்த உணவை சுவையாகவே உண்டேன்: மாமரகிளையில் ஊஞ்சல் கட்டி கால் மேல் கால் போட்டு விசுகின்ற காற்றின் ஒளியில் நித்திரை செய்த நாள் அந்தநாள். இன்று என்மண்ணையும் உறவுகளையும் நினைத்து நினைத்து உள்ளம் வருகி உருகிபோகிற மொளுகு திரி போல் என் மனம் உருகிறதம்மா . நான் வாழ்ந்த மண்ணின் வாழ்க்கை . திரும்ப வருமா திரும்ப வருமா
 2. வணக்கம் வாங்கோ வாங்கோ
 3. quote name='ஆதிவாசி' date='Aug 31 2009, 11:26 AM' post='537746'] வணக்கம் இப்பவே வீட்ல உதறிக் கொண்டுதான் இருக்கிறன். இங்கேயுமா?
 4. வணக்கம் தீப்பொறி வாருங்கள் வாருங்கள் நான் குளிர் ?நீங்கள் தீப்பொ நீங்கள் தான் இந்தப்பக்கம் கவனமாக வரவேண்டும் ?தீப்பொறி எல்;லோ ...... பொறிகளை பறக்க விடாமல் கவனமாக பருங்கள்
 5. வணக்கம் வாங்கோ வங்கள் வரவு நல்வரவாகட்டும்
 6. அதான் நான் ஓடோடி வந்திருக் கிறேன் எங்கள் யாழ் உறவுகள் எவ்ளவு நாளைக்கு வெயிளில் காயிறது ஆஆ ? அதான் நான் வந்திருக்கிறன் நான் இருக்கும் வரை நிங்கள் என்ன செய்விங்கள்
 7. என்னை அன்புடன் வரவேற்ற அன்பு உறவுகளுக்கும் இந்த குளிரின் நன்றிகள் உருத்தாகட்டும்
 8. Posted Aug 27 2009, 12:38 PM வணக்கம் குளிர், குளிர் விட்டுபோகாமல் இருங்கோ. நன்றி உங்கள் வரவேர்ப்புக்கு
 9. Replying to "இரண்டு முகம் வேண்டும்... என்று இறைவனிடம் கேட்டேன்........" இரண்டு முகமா அட கடவுளே ? இரண்டு முகத்தை வைத்து என்ன செய்யப் போறிங்கள் ?சும்மா ளொள்ளு
 10. நன்றி ராசராசன் நன்றி விடலை உங்கள் வரவேர்ப்புக்கு
 11. என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள்
 12. வணக்கம் நான் குளிர் என்னையும்வரவேப்பிங்களா